Everything posted by விசுகு
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இரங்கல் என்பது அந்த நாட்டுக்கு, அந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம். ஒரு கெட்ட தகப்பன் என்றாலும் அவரது இழப்பிற்கு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வது போல....
-
இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி?
இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? இனியாவது நீங்களும் தேடுங்கள்😪
-
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
யார் பயங்கரவாதி என்று இவர்களுக்கு புரியாத வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதுக்காகத்தான் அதை எழுதினேன். நெதன்யாகுவுக்கே இந்த நிலை என்றால் என்றாவது நம்ம ஊரில் வைத்திருக்கும் பொதியை திறக்க மாட்டார்களா என்ற அதே நப்பாசை தான் எனக்கும்.
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
இல்லை அண்ணா இன்று அது சாத்தியம் இல்லை
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
யாவும் கற்பனை....
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
இப்படி கனக்க கதை இனி வரும்
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இந்த லட்சணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவால்??
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
அப்படியானால் இவற்றை சுட்டு வீழ்த்தவும் தற்போது ஆயுதங்கள் 🙃இருக்காது அல்லவா?
-
எனது அறிமுகம்
அவை ஆயுதப் போராட்டத்தை தமிழர்கள் சுமந்து கொண்டு இருந்த நேரம். நான் அதனை முழுமையாக ஆதரித்து இயங்கி கொண்டு இருந்த காலம். எந்த காரணத்துக்காகவும் ஆயுதத்தை தூங்கக்கூடாது என்று எச்சரித்து எம்மை உலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்து அழிக்க உதவிக் கொண்டு இருந்த காலம். எனவே மாற்றாக எதுவும் எமக்கு இல்லை தரப்படவும் இல்லை என்பதற்காக இதை நான் தேர்ந்தெடுத்து சுமந்தேன் சுமக்கிறேன். ஏனெனில் இன்றும் முன்பைவிட அளவுக்கு அதிகமாக எம்முன்னே வேறு வழிகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை......????
-
பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு
இன்றைய நாளில் மிகவும் தேவையான நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால்....??? ஒப்பீட்டளவில் ரசியா சீனா மற்றும் இந்தியா என்ன செய்கின்றன செய்தன என்பது புரியும் அண்ணா.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
வன்மையாக கண்டிக்கிறேன் முழுமையாக சொல்லாததை. 😂
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
அது கொடுமை அண்ணா காலம் நிச்சயம் பதில் சொல்லும்
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
நான் சாதாரண மனிதன் அண்ணா. எனக்கு சிலவற்றை மறக்க மன்னிக்க வராது. மறக்க மன்னிக்க கூடிய பாதகங்களையா செய்து முடித்தார்கள் கொண்டாடினர்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால்...???
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
பேசுங்கள் இனி மேலாவது பேசுங்கள் எப்பொழுதும் பேசுங்கள் எங்களையும் பேசுங்கள் இல்லை அண்ணா இதைவிட அவலத்தை நாங்கள் சந்தித்தபோது .....??? ஒரு சில நாட்களில் எத்தனை எத்தனை ஆயிரம்......??? இந்த இரு பகுதியும் எம்மை அழித்தவனுடன் ஆரத்தழுவி ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்து வீதிக்கு அவன் பெயர் சூட்டி கௌரவப் படுத்தி மகிழ்ந்தனர்.😡
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!
என(ம)க்கான நீதியை நான் (ம்) தான் வாதாடி பெறவேண்டும். வாழ்த்துக்கள் மகள்
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருடைய பேச்சு கிட்டத்தட்ட இது தான். பெண்கள் வளைந்து கொடுக்கு செல்ல வேண்டியது தான் இன்றைய நிலைமையா???
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் நீதி போன்ற விடயங்களில் எந்த அழுத்தங்களையும் கொடுக்காதவை. தமிழரை எதிரியாக பார்ப்பவை. ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும். எனவே சிறீலங்கா சீன இந்திய கால்களை தான் குளிப்பாட்டும்.
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
உண்மையை சொல்கிறார்.
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
இதுதான் எங்கும் நிலை தாயகம் உட்பட. நன்றி சகோ
-
காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்
சீ சீ சீ அப்படி எதுவும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை - முள்ளிவாய்க்காலில் மகிந்த வாழ்க அவரது சேவைகள் வாழ்க அவரை கௌரவப் படுத்தி வீதிக்கு பெயரிடுகிறோம்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
வணக்கம் ரகு நான் இங்கே முதலிலேயே எழுதியது தான். எமது பலத்தை காட்டவேண்டும் என்றால் ஒற்றுமை முக்கியம். அது இல்லாதபோது அல்லது அதற்கு சந்தர்ப்பமே இல்லாதபோது இதனை செய்வது பொல்லைக் கொடுத்து அடி வாங்கியது போல அல்லது குளிக்க போய் சேறு பூசியது போலத் தான் ஆகும். அப்படி செய்யாமல் ஏதோ எங்கட வாக்கில தான் சிறீலங்கா அரசு ஓடலாம் என்று ஒரு பயத்தையாவது வைத்திருக்கலாமே.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
அதற்காக தான் அண்ணா இதை எழுதினேன். நன்றி
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
கனக்க தேவை இல்லை அண்ணா கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....