Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. சொல்லவே இல்லை சொல்லவே இல்லை சொல்லவே இல்லை சொல்ல இல்லை சொல்லவே இல்லையே சொல்லவே இல்லையே 😜
  2. நான் பழகி சொல்கிறேன். நீங்கள் பூனை என்று உணர்ந்து நடந்து கொண்டால் அவர்கள் நல்ல நாய்கள்.
  3. எமது வலியை அவர்கள் உணர்ந்தால் போதும். புத்தகங்கள் எரிவதில் உடன்பாடில்லை. அவை எந்த மொழியில் இருந்தாலும் பொக்கிஷங்களே.
  4. இதைத் தான் நானும் சொல்லவந்தேன். வினை விதைத்தவன்.......???
  5. வணக்கம் இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது. அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..
  6. மற்றவரது கொள்ளளவு பற்றி கணக்கெடுப்பவர்கள் வெறும் மரமண்டைகள் என்று தெரியும்.
  7. என்ன இருந்தாலும் பாவம் எத்தனை காலம் தான் காத்திருப்பார்???
  8. எப்படி??? ஒரு பக்கம் தேசியத் தலைவர் என்றபடி வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது தான் அவர் செய்தது என்பது தானே?? சொல்ல வார்த்தைகள் இல்லை. தொடருங்கள்..... கனகாலத்திற்கு முகத்தை மூடிக் கொண்டு இருக்கமுடியாது தானே....?
  9. கனவு கலையவில்லை. இது இடதுசாரிகளுக்கான கடைசி சந்தர்ப்பமே. மக்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீண்டும் மக்கள் கொண்டு வந்துள்ளனர். மக்களின் தேவைகளை கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை புரிந்து நடந்து காப்பாற்றாது விட்டால் அடுத்த முறை அவர்கள் கனவு பலிக்கும்.
  10. தாயகத்தின் நிலை பற்றி எமக்கு வகுப்பு எடுக்க நீங்கள் யார்?? உங்கள் தகுதி அல்லது இதுவரையான செயற்பாடுகள் என்ன? அவை எந்த வகையில் எம்மை விட அதிகம்????????????
  11. நான் பெரியவன் கொம்பு முளைத்தவன் அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்று ஒரே போதும் என்னை நானே வகைப்படுத்தி பிரிந்து நிற்பதில்லை. தமிழர்கள் என்றால் அதில் நானும் ஒருவன். புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதிலும் நானும் ஒருவன். எனவே இவர்கள் பற்றி எவர் தப்பாக எழுதினாலும் அது என்னையும் காயப்படுத்தும் அவமானப்படுத்தும்
  12. பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள்.
  13. பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??
  14. இந்த திரியை இணைத்து நான் அதற்கு கொடுத்த தலைப்பு: சம்பந்தர் காலமானார் என்பது தான். அவரது வயதை கணக்கில் எடுத்து சம்பந்தர் என்று மட்டுமே மரியாதை கொடுத்தேன். அவரை மாபெரும் தலைவர் என்றோ தமிழர்களின் சொத்து என்றோ ஈடு செய்ய முடியாத இழப்பு என்றோ ஏன் ஆழ்ந்த அஞ்சலிகள் என்று கூட நான் போடவில்லை. எனது இதே கருத்தும் நிலைப்பாடும் தமிழர்கள் மத்தியில் அவ்வாறே உள்ளன என்பது அவரது இறுதி அஞ்சலி களிலும் அதை தொடர்ந்த இன்றைய ஆய்வுக் கட்டுரைகளிலும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
  15. எங்களுக்கு அகிம்சையும் ஆயுதப் போராட்டமும் மட்டுமல்ல பகிஸ்கரிக்கவும் தெரியும்
  16. உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்ல முடியவில்லை. ஏனெனில் அத்தனையும் வீண். 😭
  17. ஒருவரின் மரணத்தில் மகிழ்வதல்ல எங்கள் இனம். ஆனால் பொறுத்த நேரங்களில் மௌனம். பதவியை காக்கவும் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றவும் பல காலமாக பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும். பலகாலம் தமிழினம் எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்ததன் கோபத்தை தான் தற்போது காட்டுகிறது. இது இனிவரும் தலைவர்களுக்கான பாடமும் கூட.
  18. புலிகளை வன்னித் தலைமை என்பவர்களுடன் பேசுவதில்லை. ஆகக்குறைந்த தமிழர் வரலாறு தெரியாதவர்கள் என்பது என் முடிவு. நன்றி. வணக்கம்.
  19. முதலில் இவருக்கு இந்தியாவில் இருக்கும் பிடியாணை எந்தளவில் இருக்கிறது?
  20. அங்கே நடந்ததற்கு பல கதைகள் உண்டு. ஆனால் புலிகள் கூட்டமைப்பை கூட்டி பேசி வைத்து இருந்திருந்ததே இவ்வாறு ஒரு நிலை வந்தால் வெளியில் பேசத்தான். ஆனால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழிந்து இருந்து அனுமதித்து ஊக்கிவித்தது தான் அழிவை பல மடங்கு அதிகமாக்கியது. இது எனது கருத்து.
  21. இப்பொழுதும் சொல்கிறேன். ஆயுதத்தை விட மௌனமாக அனுமதித்தலே பேரழிவை தரும் தந்தது. இது எனது கணிப்பு. நன்றி.
  22. தாயகத்தில் இருந்து ஒரு அஞ்சலி: கருமங்கள் முடியாமல் கைவிட்டு சென்றாரே என கடை நிலை தொண்டன் எவனாச்சும் கதறி அழுதானா? தெருவெங்கும் சனம் திரண்டு பெரும் தரு ஒன்று சரிந்ததென்று மலர் துாவி மனமுடைந்து நின்றாரா? ஐயகோ என்செய்வேன் இனியெம்மை யார் காப்பார் எனச்சொல்லி எவரேனும் அழுது வடிந்தாரா? இவையெல்லாம் இல்லாமல் ஒருதலைவன் சுடுகாடு சென்றால் அவன்தலைவன் ஆவானோ ? இனியாச்சும் அறம் வழி நின்று அரசியல் செய்யுங்கள்! தனியாக நில்லாமல் மக்களுடன் நில்லுங்கள் அத்தனையும் வசமாகும்! #அஞ்சலிப்பா https://www.facebook.com/share/p/jEVuCZg8JCZJSChU/
  23. அதாவது இனி என்ன செய்யலாம் என்ற உங்கள் கேள்விகளுக்கு உங்கள் பதில் நீங்கள் எச்சரிக்கை அடைந்து தள்ளி நிற்கிறீர்கள். அப்படியானால் மற்றவர்களுக்கு எதுக்கு நியாயம் அழப்பான்? உங்களை போன்றவர்களால் தான் எமது போராட்டம் அழிக்கப்படும் காட்டி கொடுக்கப்படும் என்பது என் போன்றவர்களுக்கு தெளிவாக தெரிந்து சகாப்தம் ஆகிவிட்டது.
  24. நான் இந்த திரியில் எத்தனையாவது பக்கத்தில் முதல் முறையாக பதிந்தேன் என்றாவது பார்த்தால் புரிந்தால் என் புலி முகம் மட்டுமே கண்ணுக்கு தெரிய வராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.