Everything posted by விசுகு
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
https://www.facebook.com/share/v/EHUzsLJ6wdzytaRa/
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அம்பலமாகும் மருத்துவத்துறையின் இன்னுமொரு மோசடி ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் தைரியமான இன்னொமொரு வைத்தியரின் வாக்குமூலம் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வடபுல நோயாளர்களுக்காக நீதி தேடி குரல் கொடுக்கின்றது CAPITAL TVயின் அதிகாரம் நிகழ்ச்சி https://www.facebook.com/share/pLAgunfSG3zDjVXL/
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
சயனற் இலவசம்...🤣
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஆனால் பல உண்மைகள் மக்களுக்கு இதனால் கிடைக்க இருக்கின்றன. அது அர்ஜுனா சார்ந்ததாகவும் இருக்கலாம். ??
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இனிப்பாருங்க யாழில் அவருக்கு சேரப் போகும் கூட்டத்தை......?
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
அண்மையில் எனது உறவு. தாயகத்தில் படித்து திருமணமாகி பிள்ளைகளுடன் நல்ல உத்தியோகத்திலும் இருக்கிறார். இங்கே வரப் போகிறேன் கூப்பிட்டு விடும்படி அவரின் மனைவி இங்கே உள்ள தமையன் காரனுக்கு ஒரே தொலைபேசி அழைப்பு. அவர் வந்து என்னிடம் உதவியும் ஆலோசனையும் கேட்டார். நான் சொன்னேன் ஒன்றை மட்டும் அவருக்கு தெரியப்படுத்து. இங்கே வந்தால் விசா கிடைக்கிறது கடினம். விசா கிடைக்கும் வரை கோப்பை கழுவுதல் அல்லது தமிழ் முதலாளிகளிடம் எடுபிடி வேலை மட்டுமே. தெரிந்து கொண்டு வர விரும்பினால் சொல்லவும் என்று. இறுதியில் தான் வரவில்லை என்று சொல்லி விட்டார். (இங்கே வந்து ஏன் சொல்லவில்லை. நான் அங்கே எப்படி வாழ்ந்தனான். பேனை மட்டுமே பிடித்த கை என்று கனக்க ஏற்கனவே வாங்கியாச்சு,)
-
யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை - 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எங்கே? சரத்பொன்சேகா கேள்வி?
பொன்சேகா எதையோ பெறுவதற்காக இந்த இருபக்கமும் கூரான கத்தியை கையில் எடுக்கிறார். ஆனால் எங்கடையள் இதையும் பயன் படுத்தாதுகள்.
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
என்னப்பா தாய்லாந்துக்கு இலங்கை திறந்து விட்டது என்றது இதுக்கு தானா??
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
நேரமும் காலமும் உழைப்பும் கூடி வந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது இவர் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தர்சன். ஒரு சக தமிழனாக பெருமையாக இருக்கிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் உயரணும். கதவுகளை தட்டி திறக்கும் நிலைக்கு வரணும்.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
ஒரு போராளியிடம் இருக்கக்கூடாத பலவீனங்களை அவர் கொண்டிருந்தார். எனவே அதுவே அவருக்கு எமனானது.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
இவருடன் ஒப்பிட்டால் சம்பந்தரே வெட்கப் படுவார்.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
சரி காவல்நிலையத்தில் காந்தி படமும் கள்ளர் படமும் இருப்பது போல் இதுவும் இருப்பது நல்லது தான்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அது தொடர்கிறது இங்கேயும்......
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
சினப்பர் தாக்குதல் ஆனால் காதில் மட்டும். WWF ஆளப்பா. இவ்வளவு செய்திட்டம் இது செய்ய தெரியாதா. ..???
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இது தான் கடைசியாக அவருக்கு ஆப்பு வைக்க போகுது. எம்மவரே தோண்டி எடுத்து காட்டிக்கொடுத்து அழித்து முடிப்பார்கள். 😭
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
உண்மையில் நீங்கள் ஒருவித?????? மக்கள் மற்றும் நாட்டின் நன்மை கருதி கூட்டுச் சேர்த்தல் மற்றும் விட்டு விலகுதலுக்கும் வாழ்நாள் முழுவதும் நானே ராஜா என்பதற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேற்கத்தைய எதிர்ப்பு உணர்வை பார்க்கும் போது.... உண்மையில் நீங்கள் ஒருவித??????
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்கிறோம் அண்ணா?
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
மக்றோன் ஐனநாயக முறைப்படி இரண்டு தரம் இருந்தாச்சு. இனி அவுட். ஆனால் புட்டின்...? ஆனால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்கு பூச்சியம் என்று யாழ் அறியும்.
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
இங்கேயும் ஊருக்கு போய் வந்தவர்கள் வீட்டில் கட்டாயம் அன்பளிப்பு கிடைக்கும் ஒரு மூட்டைப்பூச்சி எடுத்தால்😂 இரண்டு பேன்கள் இலவசம் ...
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
இப்ப ஆட்களை கடத்திய வழக்கை விட மூட்டைப்பூச்சியை கடத்தியது தான் அதிகம் தண்டனையை தரப் போகிறது.🤣
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
உலக ஏற்றத் தாழ்வின் விளைவுகள் இவை. தொடரும்....
-
சம்பந்தர் காலமானார்
இது தானே சிக்கல் 🤪 🤣
-
மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்
நீங்க ஜாலியாக கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டு????? 🤣
-
மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்
அவரவர் தத்தமது பிரச்சினைகளில் இருந்து தான் அரசியல் செய்கின்றனர் 😅