Everything posted by விசுகு
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
ஏன் ராசா ஏன்?? என்னை இதற்குள் இழுத்து...,?🤣 ஆனால் இந்த மூன்றாவது பாலினம் என்ற சொல் யாருக்கும் உறுத்தல் இல்லாமல் இருக்கும்..
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
யாழில் எங்கே வேண்டுமானாலும் எந்த திரியிலும் சீமானை நக்கல் நையாண்டி செய்து எழுதலாம் என்று பத்து பேர் ஆதரவு தந்து இருக்கிறார்கள் அதில் மோகனும் ஒருவர். ம்ம்.
-
இரணைமடு குளத்திலும் தடைசெய்யப்பட்ட இழுவை வலை தொழிலால் நன்னீர் மீனவர்கள் பாதிப்பு!
இதில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அடி சிறை
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
இனியாவது இதனை கொஞ்சம் கவனிக்க வேண்டி வரும்..
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
இவை முட்டையா கோழியா என்பது போன்ற இழுபறி நிலை. எமக்கான தேவை மற்றும் சுமைகளே எம்மை இவற்றை செய்ய திணிக்கின்றன. பின்னர் கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவை தெவிட்டி விடுகின்றன. ஆனால் உண்மையில் என்னை பொறுத்தவரை சரி பிழைகளுக்கு அப்பால் அவையே எமக்கு, எம் குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் சோறு போட்டன. இது ஒரு வட்டம் இப்படி திரட்டியபடி தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிலர் இப்போது தாம் முதலாளி ஆகியதும் அதையே இன்னொருவருக்கு செய்து கொண்டு இருப்பது கண்கூடு.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
இவை இரண்டும் வெவ்வேறு அண்ணா இங்கே யாரும் உங்களை கட்டாயப் படுத்தி வேலை வாங்கவில்லை. 17 மணித்தியாலம் என்பது உங்கள் முடிவு. அது ஜேர்மனி சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதையும் மீறி......?
-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
இல்லை இது நாமே நம் தலையில் மண்ணை அள்ளி அள்ளி போடுமாப்போல் ஆகி பல நூற்றாண்டுகளாக இதை நாமே கடத்தி சுமக்கவே வழி வகுக்கும். இதை அழிக்க வேண்டுமானால் முதலில் நாம் சில தியாகங்களுக்கு தயாராக வேண்டும். சலுகைகளுக்காக குனிந்தபடி போராட முடியாது.
-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
நாசமா போங்க 😡
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
ஞானிகள் கிடையாது தாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வீழ்ந்து கிடந்து பிழைக்கும் ஞான சூனிகள். அதனால் தான் அவர் தமிழ் நாட்டில் கூட இதை செய்ய முயலவில்லை.
- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
-
"The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"
மிகச்சரியான, தேவையான சேவைகள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்க நலமுடன்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அப்போ நாங்க வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டில் இருந்தபடி அடக்குமுறை அதிகாரம்?? நம் முன்னோர்கள் வாழ்க,🤣
-
துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம்
துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம் #Swisstv#Tamileelam#Wtcc தமிழில்: https://m.youtube.com/watch?si=eDQrFzfW9mEGZxzq&fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3RlVjxzGUbZUbq38UoUsPIE-7gagc-Hp2oi9MeXNRLHn7lSPni0YBGcfA_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw&v=fmFphpw1NPQ&feature=youtu.be#bottom-sheet டொச்சில்: https://fb.watch/sR3q1FCSV7/மச்ச
-
மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்
இதில் நான் இலங்கை இராணுவத்தின் பக்கம். தன் இனத்தின் வயிற்றில் அடிப்பது போன்ற துயரம் வேறு எதுவுமில்லை.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஏன் அண்ணா? அங்கே போய் சாவதே அவர்களது பிரார்த்தனைகளும் இறுதி விருப்பங்களும்.....
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
இன்றைய இலங்கை நிலையை துல்லியமாக சொல்லும் தலைப்பு. சிங்களவர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! தமிழர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! இது தான் இதுவரை சிங்களம் வெல்ல காரணம்.
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
நன்றி கலந்த கண்ணீர் அஞ்சலிகள்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
இதிலும் பயனடைய போவது நாம் தமிழர் தான். இரண்டாவது இடத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அடுத்த கட்டம்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நீங்க வேற.. அவருக்கு அவரது வீட்டில் இது பயங்கர குடைச்சல். அந்த கோபத்தை தான் இப்படி காட்டுகிறார்.
-
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
ஆனால் முடியாமல் போச்சே என்று வருந்தாத நாளில்லை. 😷
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
முதல் தேர்தலில் தோற்ற ஒருவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்லது ஒதுக்கப்பட வேண்டியவர் என்றால் உலகத்தில் எந்த தலைவர் இருக்கமுடியும்???
-
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
இவர் வேண்டாம் சொல்கிறார் என்றால் வேண்டும் என்று அர்த்தம்.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
அவர் சுற்றுலாவில் இருக்கிறார். நான் கண்டா வரச்சொல்லி சொல்லி விடுகிறேன்
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இனி தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்