Everything posted by விசுகு
-
வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
அடுத்த பூதம் வெளியே வரத் தொடங்கி விடும் என்ற பயம் தான்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மன்னாரில் நடந்த சாவு தவிர்க்க பட்டிருக்க கூடியதே என்று இங்கேயும் அது சார்ந்த வல்லுனர்களால் சுட்டி காட்ட பட்டுள்ளது. எனவே இவரது கைது மூலம் நல்லது நடக்கட்டும்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இது தான் நாவலர் என்னும் போது அவரது அடையாளம். நாவலர் பற்றி பேச இந்த அருவரிப்பாடமாவது தெரிந்து இருக்கவேண்டும். நன்றி.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
இல்லை சில வெளிநாடுகளில் இருந்து தண்ணீர் பவுசர்கள் வாங்கி கொடுத்தார்கள். அவற்றிற்கான பெற்றோல் பராமரிப்பு செலவு மற்றும் சாரதிகளின் சம்பளத்தை பயனாளிகளிடம் இருந்து அளவிடும் படி செய்தார்கள். ஆனால் பயனாளிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்..
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் எமது ஊரின் நன்னீர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இத்தகைய ஒரு திட்டம் சார்ந்து ஆலோசனைகள் மற்றும் இது சார்ந்த நிபுணர்களுடன் பேசிய அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்வது உண்மை. பராமரிப்பு செலவு மட்டும் வருடத்திற்கு கோடிக்கணக்கு வரும். அது நாளடைய நாளடைய அதிகரித்து செல்லும்.
- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
மனுசன் என்றால் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டும் காண். (நிர்வாகம் ஏற்கனவே எமக்காக தமது பொன்னான நேரத்தை வீணடித்துள்ளது)
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நீங்கள் சொல்வது சரியே ஆனால் நம் இனம் மதம் ரீதியாக சிந்திப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் மிக மிக குறைந்த அளவே. மேலும் எமது இனம் அவற்றில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல. ஆனால் இசுலாமியர்கள் அப்படி இல்லை என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணும் என்று இல்லை மேலும் நீங்கள் நாவலரை படித்த தெரிந்த அளவுக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காதது யார் தவறு??? மேலும் நாவலரையும் நீங்கள் முழுமையாக இன்னும் படியுங்கள். அவர் காலத்தில் தமிழுக்கு இருந்த அழுத்தங்களும் அதை காக்க அவர் தமிழுக்கு செய்த சேவைகள் புரியும்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ரசிய ஜனாதிபதியை புகழ்ந்தும் உக்ரைன் ஜனாதிபதியை கேலி செய்தும் பல பதிவுகளை நீங்கள் இட்டபோது மேற்குலகால் அரவணைப்பு செய்யப்பட்ட எங்கள் குமாரசாமி அண்ணா காணாமல் போய் விட்டார்?
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
மத ரீதியாக அவர்கள் பார்க்காது விட்டால் எதற்காக இஸ்ரேலை பகைக்க வேண்டும்?? இஸ்ரேலின் பகையாளிகளுக்கு இஸ்ரேலை தாக்க இடமளிக்க வேண்டும்???? வாங்கி கட்ட வேண்டும் என்று தெரிந்தும்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இங்கே கொம்பு அல்ல சிக்கல். வருமானம். நாலு வருடங்கள் படித்த எஞ்சினியர் மார் பல லட்சக்கணக்கில் சம்பளத்தை எடுத்து முன்னேற வைத்தியர்கள் ஓடி ஓடி இரண்டு வேலை செய்தும் அவர்கள் போல் வசதியாக வாழமுடியாத நிலை. இது தான் ஊழல் மற்றும் பிற தூண்டுதல் களுக்கு காரணம். இங்கேயும் அதே நிலை தான். எனது மகள் மருத்துவப் படிப்புக்கு சென்ற யூனியில் முதல் வகுப்பில் சொன்னது. அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இங்கே யாரும் இருந்தால் இப்பொழுதே எழுந்து சென்று அதற்குரிய படிப்பை தெரிவு செய்து கொள்ளலாம் என்று.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஐயோ அண்ணா எப்படி இருந்த புட்டின் எப்படி இருந்த ரசியா எப்படி இருந்த குமாரசாமி அண்ணா....????😭
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நான் கேட்டது இதே அனுதாபம் ஏன் மண்ணை இழந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு இல்லை என்பது அண்ணா?
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இங்கே பாரடா? இது ஏன் அண்ணா உக்ரைன் மக்களுக்கு பொருந்தாது??? நன்றி எனது நேரத்துக்கு. .
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். அதேவேளை அங்கு சென்று தாக்குதலை நடாத்தி விட்டு சேதமற்று வந்திருக்கிறது இஸ்ரேல். கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும்
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
அண்ணா இதைத் தான் இவர் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவருக்கு புலிகளின் மீதான தடையை ஐரோப்பா மட்டும் அல்ல உலகமே இனி நீக்கக் கூடாது. இப்போ முடிவை அவரை சொல்ல வைத்தாச்சு. அந்த முடிவுப்படி அவருக்கு நான் அல்ல முள்ளிவாய்க்காலில் முடிந்து போன புலிகளும் முருங்கைக் தூண்கள் தான். டொட். 1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும். 2) எடுப்பதால் எங்களுக்கு என்ன பயன்? 3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன? 4) விபுக்கள் என்ன செய்வார்கள்? (விதண்டாவாதத்திற்குக் கேட்கவில்லை) மீண்டும் அவரது கேள்விகளை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
ஆமாம் தூண் தான். புலிகளை திறந்து விடுவதன் ஊடாக இனி மேலும் களவுகளும் சுத்துமாத்துக்கும் தான் நடக்கும் என்று நீங்கள் குறிப்பிடும் போது அதன் மறு பக்கத்தில் நீங்கள் சொல்லவருவது இதைவிட சிங்களத்துடன் வாழ்ந்து விடலாம் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய தூண். நீங்கள் இது போன்ற உள் விளையாட்டுகளை வேறு இடங்களில் வைத்து கொள்ளுங்கள். யாழில் வேண்டாம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
ஹெஸ்புலா இலக்குகளை குறிவைக்க காத்திருந்த இஸ்ரேலுக்கு இனி....?
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
நாலு பேரை நடுச்சந்தியில் வைத்து கத்தியால் கூர் பார்த்து கட்டி தூக்கி விடுவதை தவிர வேறு மருந்தில்லை வழி இல்லை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
இந்த கேள்வியே லூசுத்தனமானது. அதிலும் எம்மவரே தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கும் எம் இனத்தை பார்த்து கேட்பது இனத்துரோகமானது.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் ....... எங்களை இங்கே நீங்கள் இழுத்து விட்டிருப்பதே எங்களுக்குள் முரண்பாடுகளை தீமூட்டவே.
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
காதலி என்று சொல்லும் போது இருக்கும் கிக் மனைவி ஆனதும் இல்லாமல் போய்விடுகிறது அல்லவா🤣 அதனால் தான் அவரே மனைவி என்பதை சொல்லாமல் நிறுத்தி இருந்தேன். நாங்க கெட்டவங்க தான் ஆனால் நம்பிக்கை துரோகி கிடையாது🤪