Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. நீங்க வேற. அவர் தான் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்க போகும் தலைவர். அதிலும் ஆயுதப் போராட்டத்தில் நடந்த தவறுகளை தவிர்க்க விரும்புகிறார் என்றால் என்ன போராட்டம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதற்கு இங்கே யாழ் களத்தில் கூட அவருடன் சேர்ந்து தவறுகளை தேடி இவருடன் குத்தி முறியும் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் ஆதரவில்லை என்பது தான் நிஜம்.
  2. இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும் என்பது போல?? உங்களை தூக்க போகிறார்கள் கவனம் ராசா.
  3. வணக்கம் சார் நலமா? நீங்க ஓட்ட ஏலாது சார் அவன் சிங்களவன் தான் ஓட்டுவான். நானும் அதே கொழும்பில் அதே சிங்களத்துடன் உங்கள் இதே நினைப்புடன் வாழ்ந்தவன் தான். 1983இல் அடிச்சு கச்சையோட கப்பல் ஏற்றிய போது தான் மண்டைக்குள்ள தெறிச்சுது உன்ர இடம் வடக்கு என்று. அப்படியே நேரம் இருந்தால் (மாறி மாறி கன பேரின் காலில் விழவே உங்களுக்கு இனி நேரம் போதாது) வடக்கு கிழக்கு மக்கள் கூட்டமைப்புக்கும் மலையக மக்கள் மலையகத் தமிழ் கட்சிகளுக்கும் இன்றும் ஏன் வாக்களிக்கிறார்கள் என்றும் வாசியுங்கள். நன்றி. டொட்.
  4. அதாவது இத்தனை வருட அனுபவங்கள் பாடங்கள் பாதிப்புக்கள் தராத முடிவை யாழ் களத்தில் பேசப்படும் அல்லது தட்டப்படும் பேப்பர் அனுபவங்கள் தந்து விட்டன?? அவிக்கவும் இடம் பொருள் ஏவல் இருக்கு. அது யாழ் போன்ற தளங்களில் கடினம். கவனம் அரசியல் மேடைகளில் மைக்குக்கு பக்கத்தில் உட்கார்ந்து விடவேண்டாம். அவ்வளவு தான்.
  5. இனி ஆண்பிள்ளைகள் மட்டும் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு என்ன வேலை என்று வருமோ? நாசமாப் போக என்று முடிவெடுத்தாச்சு. எப்படி போனால் என்ன???
  6. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கைவிடப்பட்ட இனத்துக்குள் இருந்து இரத்தம் எலும்பு சதை உயிர் என்று அத்தனையையும் தாமே முன்வந்து கொடுத்தபடி கடவுளாக வந்தனர் எம்மவர். இது ஒரு விடுதலை வேட்கை வேள்வி. செய்கிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்றபடி வேள்வி நடாத்தினர். அதற்கு துணை போகிவிட்டாலும் பரவாயில்லை துரோகம் செய்யாதீர்கள் என்று மன்றாடிக்கேட்டனர். அதையும் தாண்டி பலமுறை எச்சரித்தனர். அதன் பின்னர் தான் வேள்விக்குள் கொண்டு போயினர். எல்லாமே வேள்விக்காக. வேள்விக்காக. வேள்விக்காக. புரிந்தவர் கோடி. போற்றி வணங்குகிறார்கள் இன்றும்.
  7. அதே அறிவுஜீவித்தனத்தால் உலகத்தில் ஒரு துரும்பையும் இவர்கள் புடுங்கியதில்லை இதுவரை. புடுங்க போவதுமில்லை.
  8. இது தமிழரது ஒருவகை மனநோய். தம்மை தாமே நேர்மையுடன் சிந்திப்பவர்கள் அறிவுஜீவிகள் என்பது. உண்மையில் தமிழர்களது வரலாற்றில் இவர்களது பங்களிப்பு என்பது தமது சுயநலம் மற்றும் சொந்த லாபங்கள் மட்டுமே.
  9. மிகவும் மனவருத்தமான விடயம். குற்றவாளிகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டிக்க படணும். இந்த பெண்ணும் பழிவாங்கும் நிலையில் இருந்த அந்த குடும்பத்தை தனிமையில் சென்று சந்தித்ததை தவிர்த்திருக்கலாம் 😭
  10. அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான். நல்ல விடயம் மட்டும் அல்ல அடுத்த கட்டத்துக்கு தயாராகிறார்.?
  11. 1982 இல் நாலாம் மாடியில் இருந்து ஆரம்பித்தது என் போராட்ட புலிகளுடனான அனுபவம் வரலாறு. பிழை பிடிப்பவன் செயலற்றவன் என்பது கூடவா தெரிந்திருக்காது. அதுக்கு தான் சிவப்பு
  12. ஒரு ஒடுக்கப்பட்ட இனம் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது கூடாது.
  13. நன்றி இதைத் தான் உங்களிடம் எதிர் பார்த்தேன். புலிகளுடன் நின்றேன் புலிகளின் அத்தனை செயற்பாடுகளையும் ஆதரித்தவன் அதற்காக செயற்பட்டவன் என்று கூறியபோது இது புரியவில்லை உங்களுக்கு??? காலத்திற்கு ஏற்ப என்னால் மாறமுடியாது அதனால் என் முகம் வேண்டாம் இனி என்று ஒதுங்கி இருக்கிறேன். நீங்கள் உங்கள் புதிய முகங்களுடன் செயற்படுங்கள் அப்படி ஏதாவது செய்கிறீர்களா என்று கேட்டபோது இது புரியவில்லை உங்களுக்கு?? கொலை தான் தீர்வா என்றால் ஆமாம் ஆமாம். எங்கள் அப்பன் என்றாலும்.....
  14. நன்றி நான் எழுத வேண்டும் என்று வந்ததை அப்படியே எழுதி விட்டிருக்கிறீர்கள். தடம் மாறினால் தன்னையே அகற்றும்படி செயற்பட்ட தலைமையின் கீழ் இருந்தவர்கள் நாம். தடி இல்லாமல் தமிழர்களை வழி நடாத்த முடியாது என்பது இன்று மேலும் மேலும் உறுதியாகி வருகிறது. நன்றி.
  15. நெல்லைத்தான் சாப்பிட வேண்டுமா? ஏன் புல்லை களையணும்? அதுவும் பாவம் என்று குழைத்து சாப்பிட்டால்...?
  16. தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் எப்படி தமிழர்களின் அபிலாஷைகளை ஓரம் கட்டி அந்த மரியாதையை அவர் தமிழர்களுடன் சேர்ந்தல்லாமல் ஏன் சிங்களத்துக்குமான சேவகமாக செய்ய முனைந்தார்?
  17. நம்பும்படியாக இல்லையே. இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??
  18. தனி மனித சுதந்திரம் மற்றும் சர்வாதிகாரம் என்றால் என்ன என்று இங்கே பலருக்கும் இனியாவது புரியட்டும்.
  19. இதையே நான் சொன்னால் உங்கட வயதுக்கு இது சரியில்லை??😅
  20. மீண்டும் மீண்டும் தடியை எடுக்க தூண்டுவது தாங்கள் தான் 😭
  21. அப்படியானால் நீங்கள் சுமந்திரன் தலைமை தாங்குவதை வரவேற்கிறீர்கள்???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.