Everything posted by விசுகு
-
நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு
ஆனால் ஆச்சரியமாக அந்த மதம் தான் உலகில் அதிகமாக வளர்ந்து வருகிறது 😪
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
அதே எனது நேரம் மிச்சம் நன்றி
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே. இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு மேடை கோணல் என்பது. ஆனால் அது உண்மையல்லவே. எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நல்ல கருத்து எனது கேள்விக்கு உங்களிடமிருந்து தான் சரியான பதில் வந்திருக்கிறது ஆனால் நீங்கள் குறிப்பிடும் (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள் எத்தனை வீதம்?? இவர்கள் 50 க்கு அதிகமான வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
அதைத்தானே ராசா நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
சாரி இது எனக்கு தெரிந்து இருக்கவில்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். 🙃
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
எங்கெல்லாம் நான் விசிறினேன் என்று பாருங்கள். பள்ளிக் கூடம் போனது தெரியும்???
-
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் https://www.facebook.com/share/v/5uw4U39n6WN1XeqS/
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
நல்ல செய்தி
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன் இத்துடன் வைகொவின் அரசியல் முடிவடைகிறது இவர் வென்றால் அல்லது அதிக வாக்குகளை பெற்றால்...? தமிழகத்தின் போக்கில் பெரும் மாற்றத்தை எதிர் பார்க்கலாம்
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
எனக்கு வயித்தெரிச்சல்? சும்மா போய்யா. வாயில வருகுது. அப்புறம் பள்ளிக் கூடம் போகவில்லையா என்று???? தூ.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சாரதிப் பத்திரத்துடன் விளையாடுவது ஒரு கொலைக்குற்றம் என்று தெரிந்தால் இது போன்ற முட்டாள்தனமான முண்டு கொடுப்பு தேவையற்றது.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்?? ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புலிகளுக்கும் அவர்களுடன் நின்றவர்களுக்குமே நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அதை நாம் கண்டிக்கும் போது அதற்கு உங்களுக்கு யார் பொறுப்பு தந்தது என்றும் வந்து விடுகிறீர்கள். பொறுப்புடன் நடக்கவேண்டியவர்கள் பொறுப்புடன் நடக்காமல் கண்டிக்க பட்டபோதும் பொறுப்பற்றவர் பக்கமே நின்றீர்கள் நிற்கிறீர்கள். எம் கையை மட்டும் கட்டிவிட்டு மௌனமாக எல்லவற்றையும் அனுமதிப்பது எவ்வளவு பாரதூரமானது என்று என் இனம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால்...????
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது நம் பிறப்பில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன். தன்னை அதிகம் நம்புபவர்களைத்தான் சாமி கூட அதிகம் சோதிக்குமாம் இல்லை??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த ஆமையை அவர் வரைந்ததில் உள்ள நக்கலை நீங்கள் கவனிக்காதது வருத்தம் தருகிறது
-
கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
நல்லவிடயம் பாராட்டுக்கள்
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இங்கே நான் எங்கே கொலைகளை ஆதரித்தேன்? நான் எழுதுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு நீங்கள் கற்பனை செய்வதற்கு அல்ல. அசைக்க முடியாத புட்டினின் சாம்ராஜ்யத்திற்குள் எவ்வாறு இக்கொலைகள் அரங்கேறுகின்றன என்பதே எனது கேள்வி
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
-1 இதற்கு....😡 எடுத்ததுக்கெல்லாம் நெருப்பை தொடவேண்டாம்.