Everything posted by விசுகு
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
இனி என்ன அமெரிக்காவிடம் உதவி கேட்டு ஓடவேண்டும்.
-
சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்!
வாழ்க இந்தியா வளர்க இந்தியா 😛
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
மிகவும் தவறான கருத்து. இது பற்றி எழுத எதுவும் இல்லை. உங்கள் பிள்ளை உங்களுக்கு இதற்கான விளக்கத்தை அல்லது படிப்பினையை தரும். அது வரை நன்றி தம்பி.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இல்லை இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன் சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான். இனி சேரவும் மாட்டார்கள் தேவையும் இல்லை. எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
அப்படியானால் நாங்கள் இங்கே முருங்கை காய் முருங்கை இலை பாவக்காய் மரவள்ளி கிழங்கு புடலங்காய் வெங்காயப்பூ கத்தரிக்காய் வெண்டிக்காய் பூசணிக்காய் கருவேப்பிலை மற்றும் பலவற்றையும் தாயக மரக்கறிகளை தானே என்ன விலை கொடுத்தும் வாங்குகிறோம்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு. இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது? எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
6.pdf "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன். நன்றி நேரத்திற்கு இந்த புத்தகம் என்னிடம் உண்டு. தேடி எடுத்து வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போராட்டமும் பேச்சுக்களும் எம் கண் முன்னே எம் முன்னே தானே நடந்தது. என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று தலைவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் தெரிந்து இருந்தது. ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தைக்குழு நம்பிக்கையுடன் செல்வதும் அவநம்பிக்கையில் தலை குனிந்து வருவதும் மட்டுமே தான் நடந்தது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு என்று வரும் போது பொறுப்பில் உள்ளவர்கள் சிலதை சொல்வர். அவை எதிர்பார்ப்பே தவிர நடக்கப் போறவை அல்லவே. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கு புலிகள் தயார் என்றவுடன் அப்போ தனி நாட்டை கைவிட்டு விட்ட பிரபாகரன் அவரது ஆணைப்படி சுடப்பட்டு விடுவார் என்று எழுதினார்கள். யாழிலும் இருக்கும்.
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
அதுக்கு தான் சின்ன சின்ன வீடாக கனக்க கட்டணும்?😛
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
சரி அப்படியானால் இப்போ அமெரிக்காவின் செல்லப் பிள்ளை அமெரிக்காவின் சொற்படி அடுத்த கட்டத்துக்கு யுத்தத்தை முன் தள்ளி விடுகிறது???
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈராக் ஒரு இறைமையுள்ள நாடு. அதற்குள் புகுந்து தாக்குதல் செய்வது தவறு அல்லது ஆக்கிரமிப்பு என்று புரிகிறதா?? அப்படியானால் தொடர்ந்து பேசுவோம். ஒரு நாடு அமெரிக்கா இத்தனை முட்டாள் நாடுகள் அது தான் கொஞ்சம் இடிக்கிறது.
-
தலைமுடியால் உலக சாதனை படைத்த திருச் செல்வம்!
ஏலும் என்றால் பிடுங்கி பார் என்றும் சொல்லலாம் 😂
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
பாவம் ஈரானியர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருப்பவனை விருந்து வைத்து உள்ளே எடுக்கிறார்கள். இனி இவர்களுக்காகவும் இரங்க மனம் இடம் தராது. கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது என்பவர்கள் இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நன்றி ☹️
-
தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்
நல்லதொரு முன்னெடுப்பு. வாழ்த்துகள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இவரும் சிரிக்கிறார் (இணையவன் சிரித்து பார்த்ததில்லை 😂) இவருடன் சேர்ந்து இன்னும் இருவர் சிரிக்கிறார்கள். நாம் என்ன பண்ணும்? 😅
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தகவல்கள் தவறு என்றால் அல்லது திகதிகளில் தவறு இருந்தால் திருத்துங்கள். அதை என்றும் வரவேற்பேன். சுனாமியை தொடர்ந்து கேட்கப்பட்டது தான் இடைக்கால நிர்வாக அலகு. மற்றவர்களும் இதனை உறுதிப்படுத்தட்டும். ஆனால் அதையே வைத்து உங்கள் சொந்த சுய இன்பங்களை இங்கே திணித்து மகிழ்வதை மட்டுமே எதிர்க்கிறேன் எதிர்ப்பேன். இனி உங்களிடம் பேச எதுவும் இல்லை. முடிந்தால் மற்றவர்கள் பேசட்டும்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
ஒரு சிறிய விளக்கம் தமது தந்தையாக .....
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
மீண்டும் உங்கள் எழுத்துருக்கள் குற்றம் சாட்டி மாட்டிவிடும் ஆபத்தானது மட்டுமே. பேசிக் கொண்டே இருப்பது ஆபத்தானது. அதனால் அந்த முடிவு. தட்டில் எதுவும் இல்லை என்ற தெரிந்த பின் அது மிகவும் ஆபத்தானது. சுனாமியை தொடர்ந்து ஒரு இடை ஏற்பாடே இடைக்கால வரைவு. அதுவும் இல்லை என்ற பின்னர் சிறீலங்கா அரசை உங்களால் முடிந்ததை மேசையில் வையுங்கள் பரிசீலனை செய்கிறோம் என்பதே. அதுவும் இல்லை. இதில் பாலசிங்கம் அண்ணா பற்றிய உங்கள் திணிப்பு பொய். ஆபத்தானது. விடுதலைப் புலிகள் எந்த தளபதியையும் தனித்து தயார் செய்து எதையும் தொடங்குவதில்லை. நடாத்துவதில்லை. பாலசிங்கம் அண்ணரின் உடல் நலம் சார்ந்து தலைவருக்கு இருந்த அக்கறை பற்றி எமக்கு யாருக்கும் தெரியாது. போரின் தோல்வியை வைத்து பேசும் உங்களுக்கும் நடந்த உண்மையை வைத்து பேசும் எனக்கும் ஒட்டாது. சுய இன்பம் அடைய எதையும் எழுதுங்கள். அது வரலாறு ஆக்க முயன்றால் கவனம். நன்றி.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இதன் அர்த்தம் என்ன?? தவறவிட்டோம் என்று சொல்வதே பெற்றிருக்கலாம் தந்திருப்பார்கள் என்பது தானே?? அல்லது நாம் அதனை தட்டி விட்டு விட்டோம் என்பது தானே. வெறும் தட்டை எப்படி பெறலாம் அல்லது பெற்றிருக்கலாம் எனவும் எழுதவும். ஆனால் தமிழர் தரப்பின் இப்பேச்சுவார்த்தைக்குழுவுடன் முழுநேரமும் நின்றவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். பிரான்சில் அதில் நானும் ஒருவன்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள். வரலாறுகளை சொல்லும் போது அதன் முழு விவரம் மற்றும் அது தொடர்பாக நடந்த முழு தகவல்களும் பகிரப்படவேண்டும். ஆகக் குறைந்தது இணத்தலைமை என்பது ஏன் எப்பொழுது இதற்குள் ஒரு தரப்பினருக்கு தெரியாமலேயே கரடியாக புகுத்தப்பட்டது என்றாவது எழுதி இருக்கலாம். ஆனால் உங்களுடைய தகவல்கள் சிறீலங்காவும் சர்வதேசமும் தங்க தட்டில் வைத்து இருந்தது போலவும் தமிழர் தரப்பு அதை தட்டி விட்டது போலவும் புனையப்படுகிறது. இது ஆபத்தான எழுத்துக்கள்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நன்றி இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும்.
-
நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
மனிதனை மனிதன் உண்ணும் காலம் வந்துவிட்டது. இவர்கள் நாய் அது உற்ற நண்பன் என்று பேசுகிறார்கள்?😅