Everything posted by விசுகு
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
அவர் ரொம்ப பிசி. (யாருடைய பொய்யை உறுதிப்படுத்தினால் தனக்கு கொமிசன் அதிகம் தருவார்கள் என்ற பேச்சு வார்த்தையில்.)
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கனடாவில் அனுமதிக்கலாம் நாங்க என்ன குறைச்சல்?? இவங்களுக்கு கனடாவையும் தெரியவில்லை தங்களது வீக்கமும் புரியவில்லை. அனுமதியுங்கள் புரியும்.
-
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி
அஞ்சலிகளும், நினைவுகூரலும். எமது பலமும் போன நாள் 😭
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
1 - அவர் அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பது... 2- அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பதால் எம் இனத்தை நோக்கிய உங்களது நளினம் 3- துரையப்பா என்று அவர் பெயர் வைத்து இருப்பதால் தான் அவர் சிங்களத்தால் முன்னுரிமை கொடுத்து வரவேற்கப்பட்டார் 4- எவர் தமிழருக்காக தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி எதையாவது செய்தால் எனது வாக்கு அவர்களுக்கு தான். சுரேனுடைய செயற்பாட்டை கூட யார் குற்றியும் அரிசியானால் சரி என்று இங்கே எழுதியவன் நான் தான். இன்றும் உங்களுக்கு ஒரு மைனஸ் போட்டிருக்கிறேன். படிப்பு பள்ளிக்கூடம் பற்றி சக கருத்தாளரை சுட்டுவிரல் நீட்டாதீர்கள்.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
அதிகாரம் அற்ற இனத்தின் சாபக்கேடு இது. உங்களுக்கு அவை சிரிப்பை வரவழைக்கும். ஆனால் யாருடைய அழைப்பில் வந்தார் அல்லது வருகிறார் என்பது முக்கியம் இல்லை அவர் என்ன செய்கிறார் அல்லது செய்யப்போகிறார் என்பது தான் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
இப்படியே மாற்றி மாற்றி எழுதுங்கள். விரல்களை பற்றி நான் சொன்னால் உங்களுக்கு அவை புரிவதில்லை?
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
திருமால் வளவன் தன் சுயத்தை இப்படி தான் இழந்து வருகிறார். திமுக பொறுப்பில் இருந்தது. ஆனால் அதன் தலைவர் படம் காட்டி ஏமாற்றினார் அந்த வலி எமக்கு மட்டுமே புரியும்.
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
பொய்யும் புரட்டும் பேசி தமிழரின் பேச்சு வார்த்தையை குழப்பியவன் எம் கண் முன்னே அனுபவிப்பது ஆறுதல் தரும் விடயம்.
-
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘கரஞ்ச்’ கொழும்பை வந்தடைந்தது
புலிகளின் பெயர் தேவையற்றது இதற்குள். டொட்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வீதிக்கு மகிந்த பெயர் சூட்டாமலாவது இருந்திருந்தால்??? அம்புட்டுத்தேன்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Putin னின் உக்ரேன் யுத்தம் தொடர்பாக வாய் கிழியக் கத்தியவர்கள் தற்போது பலஸ்தீனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக ஊமையானது ஏன்? இந்த தொடர் வம்பிழுத்தலுக்காக அது. ஆனால் இன்று உங்களுக்கு நன்றியும் சொல்லி உள்ளேன். உங்கள் கண்களில் நல்லவை தெரியாதது எனக்கு ஆச்சரியமாக இல்லை 😛
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
இரண்டு காலை வைக்க தைரியம் இல்லை. TMK TVK
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
நான் எப்பொழுதும் எனது நிலைப்பாடு களில் முடிந்தவரை தெளிவாக இருக்க முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஆனால் எமது சமூகத்தின் மிகக்குறைந்த செயற்பாடு அல்லது சாபக்கேடு என்னவென்றால் (தலைவர் சொன்னது போல) ஒருவர் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிட்டு தாம் தமது சோலி என்று இருப்பது. உதாரணமாக ஒன்று சொல்கிறேன் இங்கே பெண்கள் சம்பந்தமாக மிகவும் தரம் தாந்த கருத்தும் அதற்கான யாழ் களநிர்வாக நடவடிக்கையும் செய்யப்பட்ட போது நான் மட்டுமே அந்த கருத்துக்கு எதிர்ப்பும் யாழ் களநிர்வாகத்தின் நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்தேன். வேறு எவரும் இல்லை. இது தான் உண்மை களநிலை. இது தான் எமது இனத்தின் சாபக்கேடு. ஒருவர் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிட்டு தாம் தமது சோலி என்று இருப்பது. நாங்கள்இப்படி எல்லா இடமும் நியாயம் அநியாயம் பேசி எல்லோருடனும் பகையை வளர்த்து கடைசியில்???? இதை நிலை தான் புலிகளுக்கும். அவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும் இது தான். 😭
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
வேறு மதத்தவர் என்றால்??😅
-
அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார்
இதன் வேதனையை அறிய முடிகிறது. ஆனால் இவரே இந்தியாவில் கால் வைக்க தடை?
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
இனி நம்மாக்கள் போகமுடியாது. சந்தோசம்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
நான் ஒன்றை கேட்டேன். உங்களிடம் இல்லை. எதுக்கு சும்மா எதுகை மோனை விளையாட்டு,? குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
உங்களது இந்த அட்வைஸை நீங்களே கடைப்பிடிப்பதில்லை. இதே யாழ்களத்தில் எத்தனை முறை அரசியல்வாதிகளை நீங்கள் விமர்சித்திருப்பீர்கள் என்பதை கள பதிவுகளை பார்ததாலே தெரியும். உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு ஜதார்ததமாக தர்ககரீதியில் பதில் கூற முடியாத போது எரிச்சலுடன் ஒன்றில் எதிர்க்கருத்தாளர் மீது அபாண்டமாக பழி போடுவது அல்லது இப்படிப்பட்ட ஒரு சில மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை ஒப்புவிப்பது. 😂 என் கருத்துக்களை வாசிக்கவில்லை என்றால் இத்தனையும் பொய்யான புனைதல் தானே.?
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
எந்த அரசியல்வாதியை விமர்சித்தேன் என்று சொன்னால் பதில் சொல்லமுடியும்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
மேடைப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லை. செயல் வடிவம் முக்கியம். மற்றவரை அல்லது அமைப்புக்களை பிழை அல்லது தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று சொல்லி கை விரல் நீட்டும் போது மிகுதி நான்கு விரல்கள் எம்மை நோக்கி நாணி கோணி விழுவதை மறத்தல் அல்லது மறுத்தல் ஆகாது. டொட்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது பக்கத்தில் சிங்களம் படைத்து வைத்து காத்திருக்க தமிழர்கள் அதை தட்டி விட்டு உலகத்திடம் சென்று தேவையற்ற பயனற்ற விடயங்களை பேசுவதாக இருக்கிறது. உண்மையில் சிங்களத்திற்கான ஒரு சிறிய அழுத்தமாகத்தான் தமிழினம் இதை செய்கிறதே தவிர இறுதியில் சிங்களத்திடம் தான் தீர்வு என்பது ஈழத்தில் இன்று பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்த விஷயம் தான். உங்கள் போன்ற மேதாவிகள் பிழை அல்லது செய்பவர்களை பைத்தியம் என்பீர்களே தவிர உங்களால் எதையும் பிரேரிக்க முன்னுதாரணமாக செயற்பட முடியாது தெரியாது. அதற்கான எந்த முயற்சியோ செயற்பாடோ செயல்முறைகளோ உங்களிடம் இல்லை. உங்களிடம் இருந்து வரவும் போவதில்லை.
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
2009 முள்ளிவாய்க்கால் அதன் பின்னர் அது வராது எழாது திரும்பாது 😭
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
தமிழ் தேசியம் என்பது.... தமிழ் மக்களை ஒன்று திரட்டி தமிழ் மொழி கலை கலாசார பண்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாத்தல். அவற்றிற்கு ஆபத்து வரும் போது எதிர்த்தல் போராடுதல். பல்லாண்டு காலமாக ஒரு நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு இனத்தின் உரிமை இது. இதில் எதிரி என்று எவரும் இல்லை. ஆனால் எவர் இவற்றிற்கு இடைஞ்சல் செய்தாலும் அவர் அல்லது அந்த நாடு எதிரியே. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நாடுகளுக்கும் உரியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நம்ப இனத்தின் சாபக்கேடு வீட்டுக்குள் இருந்தபடியே கல் எறிவோம்.
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
அறிவுள்ளவன் என்று தம்மை தாமே பீத்திக்கொள்வோர் பாதிக்கப்பட்ட மக்களை, அவர்களின் அவலங்களுக்கான நீதி தேடுதலை பைத்தியக்காரத்தனம் என்பது மிருக குணத்தை உடையது. இதனால் இந்த அரக்கர்கள் எப்போதும் தமிழர்களின் மனங்களில் தள்ளியே உள்ளனர்.