Everything posted by விசுகு
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அவரது நாட்டுக்குள் தான் இனி போர். அதைத் தான் சொல்லி இருக்கிறார். நாம் தான் விளங்காத்தனமா புட்டின் இன்றி ரசியாவில் புல்லும் அசையாது என்றபடி... உலகமே அவர் கை விரலில் என்று படம் காட்டுகிறோம்.
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
அதை வாழ்த்தி எழுதி வரவேற்றிருந்தேன். நாங்க தூர நோக்கோடு தெளிவாக இருக்கிறம்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
சர்வ வல்லமை பொருந்திய புட்டின்??? எப்படி இருந்த ரசியா......
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அவருடைய தாயின் வளர்ப்பு வேறு. பார்க்கலாம்.
-
கனடாவில் கார் களவு.
பிரான்ஸ் பரவாயில்லை போல நாங்க களவெடுக்க மாட்டோம். கொழுத்தி விடுவோம்.🤣
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இல்லை தர்மம் நியாயம் மற்றும் ஜனநாயக பண்புகளிலும் ரசியா சீனா மற்றும் வடகொரியாவை விட சிறந்து விளங்குகிறார்கள். இவற்றை நாம் அனுபவித்த படி அவற்றை மறுப்பது தான் நான் கொடுக்கும் இடம்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நான் அப்படி கேட்கவில்லை அண்ணா நீங்களே சொல்கிறீர்கள். நாம் தேர்ந்து எடுத்த நாடுகளை விட நாம் விரும்பாத அல்லது தாண்டி வந்த நாடுகள் நல்ல வாழ்க்கை மற்றும் ஜனநாயக பண்புகளை கொண்டவை என்று. ஆனால் நான் சிறீலங்கா எப்படி என்னை ஏற்கவில்லையோ அடித்து கலைத்ததோ அதேபோல் தான் இந்த நாடுகளையும் நான் பார்க்கிறேன். அடித்து கலைத்தவன் எந்த வகையிலும் அரவணைத்தவன் பக்கத்தில் வரவே முடியாது.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
கிட்டத்தட்ட 42 வருடங்களை வீணாக்கி விட்டதாக சொல்கிறீர்கள் அண்ணா. ஆனால் ரசிய ஆட்சியில் இருந்த பேர்லினை கடந்து நீங்கள் விரும்பி எடுத்த முடிவுப் படிதான் நீங்கள் தானே ஜேர்மனிக்குள் புகுந்தீர்கள். இதே பேர்லினையும் யேர்மனி மையும் கடந்து தான் நானும் வந்தேன். ஆனால் நான் பேர்லின் மற்றும் ஜேர்மனி வரும் போது (1984) அங்கே தமிழர்கள் நன்றாக தான் இருந்தார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள். (புலம்பெயர் வாழ்வு மிகவும் சுகபோகமானது என்று நானும் நினைக்கவில்லை)
-
புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு??? பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
-
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.
எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று.
-
தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
நஞ்சு வைத்து கொல்வதை விட வாழ விடுதல் சிரிப்புக்குரியது தானே!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதே... எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???
-
கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார
தமிழர் வரவேற்க வேண்டிய பேச்சு. இனத்துவேசத்தின் உச்சம்
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நன்றி சீமான் சீமானின் வளர்ச்சி மட்டுமே காரணம்
-
என்னோட சாதி..
எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம்.
-
என்னோட சாதி..
கவனிக்க படாமல் விடுவதன் ஊடாக இது காணாமல் போகலாம். ஆனால் இவ்வாறு காணொளி படுத்தல் ஊடாக மேலும் மேலும் பகைமை உணர்வை தூண்ட வழி பிறக்கலாம். சாதி இல்லை என்றும் கடவுள் இல்லை என்றும் சொல்லும் பலரும் தமது பிள்ளைகளின் திருமணத்திற்கு விசாரித்தோம் நல்ல ஆட்கள் என்று சொல்லும் நிலையை இன்றும் பார்க்கும்போது???? கடந்து செல்வோம்.
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
சீ சீ அவரது ஆயுதம் நஞ்சுப்போத்தல் மட்டுமே.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இயலாமையை இவ்வாறு தான் கடந்து செல்கிறோம். ஆனால் இப்படி சொல்லி சொல்லியே அனைத்தையும் (கடக்க கூடாதது முடியாதது உட்பட) கடந்து செல்ல பழகிவிட்டோம்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
1- நான் அறிக்கை சார்ந்து எதுவும் எழுதவில்லை. 2-உங்களுக்கு நன்றாக தெரிந்தது இருக்கிறது அப்படி எதுவும் இல்லை என்று. அப்படியானால் எதுக்கு இல்லாத ஒன்றிற்காக இத்தனை மணித்துளிகளை செலவிட்டு தா தா என்று கையேந்துவான்?? எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமா??
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அவர் தனி நபர் என்பதற்கும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் புரியாமலே தொடர்ந்து எழுதுகிறீர்கள். எனவே நேரம் பொன்னானது. டொட்.