Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. 1 - இதில் உடன்பாடே 2 - தவறு. புலம்பெயர் தமிழர்களுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. தாயகத்தை நினைக்க நேரத்தை வீணடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
  2. இன்னுமொரு முகநூல் பதிவு: தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு கூர்மையாக அவதானிக்கப்பட்டதுஇ யார் வெல்லவேண்டும் என்பதற்காகவல்ல மாறாக யார் வெல்லக்கூடாது என்பதற்காக! தமிழ்தேசியம் தற்போதைக்கு தப்பிப்பிழைத்துள்ளது அவ்வள வே! https://www.facebook.com/100000587714856/posts/pfbid02YipufD7nhbVTeF1KPYNQMxWafabHNKKQdDAp9DGWyidWLKjqSd6DFH27nhbu1prwl/
  3. புலம்பெயர் தமிழர்கள் மாற்றத்தை எதிர் பார்ப்பவர்களாகவும் தாயக தமிழர்கள் தற்போதைக்கு அதை பின் போடுபவர்களாகவும் இருப்பது பலமுறை தெரிந்தது தான். இது இன்றைய எனது முகநூல் பதிவு: மீண்டும் தாயகம் 25 வருடங்கள் அசையாது ஊழல் மோசடி வாக்குக்கு பணம் என தமிழகஅரசியல் பழக்கப்பட்டு விடும். மீண்டு வர பலதலைமுறையாகும்.
  4. 1 - தலைவர் இருந்தால் அவரது பிள்ளைகளை இப்படி எழுத கை வந்திருக்குமா உங்களுக்கு? முன்பென்றால் இவ்வாறு எவராவது சொன்னால் உரிய இடத்தில் சொல்லி விட்டு நாங்கள் எங்களுக்கு தந்த கடமையை செய்ய போய் விடுவோம். அதற்கான பதில் விரைவில் எமது காதுக்கு எட்டும் இப்பவும் எனக்கு தலைவர் மேல் சின்ன வருத்தம் இருக்கு. எங்களையும் யோசித்து இருக்கலாமே என்று 😭 2 - 2009 க்கு பின்னர் என்னை தேடி வந்த எந்த அரசியல் விடயங்களிலும் அல்லது பொறுப்புகளிலும் சேர்வதை முற்றிலுமாக மறுத்து விட்டேன். காரணம் இது தான். என்னால் அந்த குணத்தை அந்த முகத்தை காட்டாமல் இருக்க முடியாது. ஒரு அளவுக்கு மேல் அது தானாக வந்து விடும். இங்கே அந்த முகம் தான் அனைவருக்கும் தெரியும். (என் சொந்த வாழ்க்கை உட்பட) எனவே அந்த முகத்தை அல்லது அந்த முத்திரையை முன் நிறுத்தி எந்த அரசியல் வேலையையும் செய்யக்கூடாது என்று தான் விலகி இருக்கிறேன். இது பற்றி முன்பே இங்கே எழுதி இருக்கிறேன். இதற்குள் அது விடயமாக கொஞ்சம் விரிவாக எழுதி விட்டேன் அல்லது எழுத வைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். (ஒரு அளவுக்கு மேல் சிலரது கேள்வி என்னை உசார் படுத்திவிடும். தெரிந்து தான் சில விடயங்களை எழுதினேன். ஊரில் உள்ள அத்தனை அரச வருடிகளையும் பகைத்து வைத்து இருப்பதால் இது ஒன்றும் ஆபத்தல்ல) நன்றி. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வாழ்க நலமுடன்.
  5. நான் பாதுகாப்பாக இருந்தேனே?? முரளிதரன் தொடக்கம் தமிழ்ச்செல்வன் வரை பிரான்ஸ் வந்த போது அவர்களுக்கான முழுப்பாதுகாப்பையும் செய்தவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்??? உண்டியல் குலுக்க பணித்தவர் இல்லை என்ற திமிர் வேண்டாம் இனத்துக்காக கைகள் கட்டப்பட்டு இருக்கு என்பது மட்டுமே இன்றைய நிலை.
  6. தலைவரின் ஒவ்வொரு மாவீரர் நாள் உரை மற்றும் அவரது வார்த்தைகளை கேட்டிருந்தால் தோல்வி என்று சொல்லவே வராது. அந்தாள் தன் காலத்தில் தமிழீழம் எடுத்து தருவேன் அல்லது கிடைக்கும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. எனது கடமையை நான் செய்துவிட்டு போகிறேன் மற்றவர்கள் தொடரணும் என்றும் போராட விட்டாலும் அழிப்பான் போராடினாலும் அழிப்பான் போராடி பார்க்கலாமே என்று தான் சொன்னார் செய்தார். ஆனால் இவர்கள் தான் சொன்னதை அவர் செய்து காட்டிய பின்னரும் அவர் நீங்கள் தொடருங்கள் என்பதை மறந்து அல்லது மறைக்க இவ்வாறு முட்டையில் உரோமம் புடுங்கிக்கொண்டு திரிகிறார்கள். ஆயுதத்துக்கு தான் மௌனம் செருப்புக்கு இல்லை. நன்றி தம்பி சசி இணைப்புக்கும் வருகைக்கும் உங்களுடைய இந்த காணொளி மூலம் தெரியவருவது: செயல்படுபவர்கள் எவ்வாறு புலிகளை தலைவரை எடுத்து கொள்கிறார்கள் என்றும் செயற்பாடாதவர்கள் எப்படி நாக்கு வளைக்கிறார்கள் என்றும் ஆணித்தரமாக உணர்த்துகிறது. மீண்டும் நன்றி.
  7. 1 - தவறான புரிதல் மற்றும் குற்றச்சாட்டு செயலற்ற எவரும் என் மனதில் இடம் பிடிப்பதில்லை. ஆனால் அவர்களை துரோகிகள் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை எழுதியதுமில்லை 2 - உண்மையானவர்கள் செய்தவர்கள் இங்கே இருக்கிறார்கள் பார்க்கிறார்கள். எல்லை மீறும் போது வருவார்கள். உங்களுக்கும் பலமுறை வாங்கிக் கட்டிய அனுபவத்தை யாழ் களம் அறியும். 3 - எங்களைப் போன்ற சிலர் இன்றும் இவ்வாறு இருப்பதால் தான் புலிகள் போராளிகளாகவாவது இருக்கிறார்கள். இல்லையெனில் சும்மா இருந்தபடி செய்பவனை பயங்கரவாதிகளாக்க சிலரின் நாக்குகள் நன்றாக வளையும். 4 - செயற்பாட்டார்களை இவ்வுலகம் போற்றும் பின்பற்றவும் செய்யும். பல கோடி உங்கள் எழுத்துருக்களை விட ஓர் செயல் பெறுமதியானது என்பது தான் அதற்கு காரணம்.
  8. ஏனெனில் அவர்களுடன் 15 வருடங்கள் அவர்களுடன் நின்றவன். அது மட்டும் அல்ல உங்கள் கருத்துப்படி அதில் இறங்கி நின்றவன். எனது வாழ்வின் பெரும் பகுதியை பெரும் செல்வத்தை கொடுத்தவன். நானே அவர்களின் எந்த குறையும் கண்டதில்லை. பார்த்ததில்லை. குறிக்கோள் ஒன்றிற்காகவை நின்றார்கள். அது மட்டுமே அவர்களுக்கு மக்களால் போராளிகளால் மாவீர்களால் கரும் புலிகளால் விடப்பட்டிருந்த ஒரேயொரு வழி.
  9. நான் மட்டுமே உரிமையாளர் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் தூற்றுதல்களுக்கு முன்னர் ஓரளவேனும் பங்கு இருக்கணும். அதற்கு தமது பங்கை சொல்லணும். இல்லை பொத்திக்கொண்டு இருக்கணும். இங்கே வந்து தமிழனா பிறந்தேன் கேள்வி கேட்பேன் என்பதெல்லாம் வெறும் வசனமே. மிகப்பெரிய தியாகம் மற்றும் தம்மையே ஈகை செய்தவர் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். தயவு செய்து. இல்லை என்றால் என்னிடம் இருந்து நற்சொற்கள் வராது வரக் கூடாது.
  10. அப்படியானால் மக்களில் பிழை சரி சொல்லுங்கள் புலிகளில் உரோமம் புடுங்குறீர்கள். புடுங்கினால் ????
  11. அனைத்து கட்சிகளும் சேர்ந்த (புலிகளின் எதிரிகளையும் கூட சேர்த்து) கூட்டமைப்பின் உருவாக்கம்.
  12. விதைத்து வயலில் நின்றவன் மட்டுமே பேசமுடியும். வரம்பில் நின்று வம்பு வளர்த்தவர்கள் அல்ல அல்ல அல்ல.....
  13. ஆமாம் உலாவிய கதைகள். இது தான் உள்ளது உங்களிடம். பேச்சு வார்த்தை நடந்தநேரம் அவர் பிரான்சில் இருந்த நாட்கள் முழுவதும் எம்முடன் தான் இருந்தார். அப்பொழுது அவர் அது பற்றி எம்முடன் இப்படி ஏதும் பேசவில்லையே. சோனிகளை ஒழிக்க வேண்டும் என்று புலிகளின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்டத்தில் அல்லவா அதிகம் கவனம் செலுத்தினார். (எமக்கே வெறுப்பு வரும் அளவிற்கு) ஆனால் கடைசியில் யாரின் கையைப்பிடித்தபடி ஓட்டம் பிடித்தார்????
  14. தற்போது தான் இந்த அவியலை பார்த்தேன் இது பற்றி கொஞ்சம் விரிவாக எதிர் பார்க்கிறோம் 😭
  15. ஓம் அண்ணா பார்த்தேன் அதி உயர் புட்டின் அவர்கள் யுத்த நிறுத்தம் கேட்டு கெஞ்சியும் செலன்ஸ்சி மூடிட்டு போ என்று சொல்லி விட்டாராமே?
  16. புலிகள் இல்லை என்றால் தீர்வு சுலபமாக கிடைக்கும் என்றவர்களிடம் தான் அந்த கேள்வி. புலிகள் அழிக்கப்பட்டால் இந்த நிலையில் தான் தாயகம் நிற்கும் என்று கணிக்கக்கூட முடியாதவர்களாகவா அந்த கற்பனை கனவான்கள் இருந்தார்கள்??
  17. அதைத் தான் அண்ணா கடைசியாக கேட்டார்கள். அதற்கும் எதுவுமில்லை. அத்துடன் இங்கே வந்திருந்தவர்களுடனான சந்திப்புகள் அதிகமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.
  18. எனது கோபத்துக்கு காரணமாக செயலற்ற வீண் பேச்சு மற்றும் நேரத்தை வீணடிக்க செய்தல். நன்றி வணக்கம்
  19. இவற்றை பெற்று நீங்கள் நாக்கு கூட வழிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. பின்னர் எதுக்கு??
  20. அப்படியா? அது எங்கே எவரால் நடத்தப்படுகிறது தற்போது?? அதில் நீங்கள் எந்த என்ன விடயங்களை செய்கிறீர்கள்?? நம்பிக்கை தாருங்கள். நானும் இணைக்கிறேன். ஆனால் செயல் முக்கியம் அதில் உங்கள் உழைப்பு முக்கியம். ஏனெனில் நான் யாரையும் இலகுவாக நம்பமாட்டேன். ஆனால் நம்பினால் சாகும்வரை அவர்களுடன் நிற்பேன். அதற்கு விடுதலைப் புலிகள் மீதான எனது நம்பிக்கையே சான்று.
  21. நீங்கள் தோல்வி கண்டது என்பதை வைத்துக்கொண்டு எல்லாம் பிழை எல்லவற்றையும் தவறவிட்டோம் என்பவர். ஆனால் நான் புலிகள் செய்த அனைத்தையும் ஆதரித்தவன் அதற்காக அவர்களுடன் இணைந்து நின்றவன் உழைத்தவன். எனவே அந்தந்த நேரத்திலேயே காலப் பகுதியிலேயே அவற்றிற்கான விளக்கம் அல்லது தெளிவு தரப்பட்டுள்ளது. எனவே குறை சொல்வது என்னை நானே குறை சொல்வதாகும். தோல்வி என்றவுடன் எனக்கு நானே வெள்ளை அடித்து எனது ஏழாவது அறிவை பாவித்து அப்பவே சொன்னேன் என்பவர்களுடன் நான் தொடர்புகளை பேணுவதில்லை. அதனால் தான் இன்றும் அவர்கள் தெய்வமாக என் வீட்டில் உள்ளார்கள். அவர் சொன்னார் இவர் கிசுகித்தார் கேள்விப்பட்டேன் என்பதல்ல வரலாறு. அது கிசுகிசு. நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.