Everything posted by விசுகு
-
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்!
உலகம் எங்கேயோ போய் விட்டது. நொத்தாரிசுகளும் இன்னும் 19ம் நூற்றாண்டில் இருந்து வெளியில் வரவில்லை. கள்ள உறுதிகளும் கள்ள வரைபுகளும். இன்னுமா நம்புகிறார்கள்? ஆனால் இவர்களையே நம்ப முடியவில்லை என்றால்??? ராமா நீயுமா?? என்பதை தவிர. .
-
விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்??? ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் திருநாவுக்கரசு உட்பட...😭 https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/
-
கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
அவர் நித்திரைக்கு போனது தான் பிடிக்கல ராசா 😛
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
எங்கட சனம் இப்படி தான். குளிருக்கு ஓரிடம் மழைக்கு ஓரிடம் பணத்துக்கு ஓரிடம் என்று மருத்துவத்துக்கு எந்த இடம் என்பதை தவறவிட்டு விடுகிறது
-
ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
நான் நினைக்கிறேன் கொடுக்கப்பட்ட அறிவித்தல் தரமானதாக இருந்திருக்கலாம்
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
தகவலுக்கு நன்றி சகோ. வரலாற்று பதிவிற்கு நன்றி.
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
அவர் துரையப்பாவின் பேரன் என்பதற்காக நாம் அவரையும் துரோகப்பட்டியலில் இடுவது முறையல்ல. இவரது நடவடிக்கைகள் மட்டுமே அதை தீர்மானிக்க வேண்டும். கனடா உறவுகள் இவர் பற்றி அறியத் தாருங்கள். நன்றி.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
இனி இவர் படிப்பில் கவனம் செலுத்துவது கடினம். இதுவரை தமிழக தொலைக்காட்சியின் பொம்மையாக இருக்கவேண்டிய நிலை. இனி படிப்பா பாடகியா என்ற ஒற்றை முடிவே சரியானது. இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிக மிக பெரியது. அதன் கனத்தை இவர் மதிக்கவேண்டும். எத்தனையோ கோடிக்கணக்கானவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் இது. தமிழகத் திரைப்படத்துறை இவரை தூக்கி வைத்து கொண்டாட முனைகிறது. அதை தற்போது பாவிக்காமல் விட்டால் மீண்டும் திரும்பி ஒரு போதும் வராது.
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
வரும் முன் மணியை அடிப்பது நம்ம கடமை 😂
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
இதை செலுத்தவும் எமக்கு அழைப்பு வரப் போகிறது 😭
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
அழிவை தடுக்க என்று யார் சொன்னார்கள்?? நாங்கள் சொன்னோமில்ல?? காசு தாங்க புனருத்தாரணம் செய்ய? இந்த கடன்களில் இருந்து மீள வேற வழி??
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்த் பற்றிய ஒரு வரலாற்று நிகழ்வு வருடம் திகதி சரியாக ஞாபகம் இல்லை (ராஜீவ்காந்தி கொலை நடந்து சில மாதங்களுக்கு பின்னர்) விஜயகாந்த் பாரீஸ் நகரில் ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை சந்திக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் சென்றனர். நாங்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியில் காத்திருந்தோம். ஆனால் சந்திப்பு முடிந்து சந்தித்தவர்கள் வந்து சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாகவும் அதேநேரம் தமிழகத்தின் உண்மை நிலையையும் உரைப்பதாக இருந்தது. அவர் சொன்னது இது தான். எனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்த நான், ராஜீவ்காந்தியின் கொலைக்கு பின்னர் பிறந்த எனது சகோதரியின் பிள்ளைக்கு ராஜீவ்காந்தி என்று தான் பெயர் வைத்தேன். நாங்கள் அப்படித் தான். இந்தியா எமது நாடு. எனவே தயவு செய்து எம்மை நம்பியோ அல்லது எம் பின்னால் நின்றோ உங்கள் போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள். இது நடந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டபோதும் அன்று ஏற்பது கடினமாக இருந்தாலும் எவ்வளவு தூர நோக்குப்பார்வை. ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள் கப்டன்.
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
நாசமாப் போங்க. .
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
முதலில் தமிழை ஒழுங்காக வாசியுங்கள் புரிந்து கொள்ள முயலுங்கள் தலைவரை எவருடனும் ஒப்பிடவில்லை. அவரை இவ்வாறு விமர்சனம் செய்தால் வரும் கோபம் வருகிறது (எனக்குத்தான்) அநியாயத்தை ஆக்கிரமிப்பை கண்டு எவன் கோபப்படுகிறானோ அவன் என் தோழன். இது எனது நிலைப்பாடு. இது தான் ஒரு விடுதலை விரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த தெரிவாக இருக்க முடியும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அந்த கேள்வி என் தம்பி மருதங்கேணிக்கானது. அவருக்கும் எனக்கும் இடையே உள்ள புரிதல் அவ்வாறானது. அதற்கு பதில் தரும் சகல வல்லமையும் அவருக்கு உண்டு. எனவே உங்கள் உதவி அவருக்கோ அல்லது எனக்கோ தேவையற்றது. நன்றி.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை தலைவரை யாராவது இவ்வாறு விமர்சித்தால் வரும் அதே கோபம் வருகிறது. விடுதலைவிரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த நிலைப்பாடு கூடவா நம்மிடம் இல்லை???
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இதைத் தான் நானும் சொன்னேன் சுரேன் வரவேண்டி இருக்கிறது எம்மவர் தூக்கம் கலைந்து எழுந்து வர?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க முயற்சிகள் நடந்தபோது அதில் நானும் அக்கறையுடன் இயங்கினேன். அந்த நேரம் தலைவருடன் பிரான்சில் செயற்பட்ட சில நண்பர்களுடன் நடந்த சந்திப்பில் ஒருவரிடம் எமது தலையெழுத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அது எனக்கும் சரியாகவே பட்டது. அன்றிலிருந்து அவ்வமைப்பு சார்ந்து சில உதவிகளை செய்வதோடு நிறுத்திக் கொண்டேன். இன்றைய உங்கள் கருத்து என் அன்றைய முடிவை இன்றும் மேலும் சரியாக்கிறது. நன்றி
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
என்னை உதாரணம் காட்டியதால்..... என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அப்படியானால் ஏன் இவர்கள் இதுவரை செய்யவில்லை?? இனியும் செய்வார்களா? அதை நீங்கள் நம்புகிறீர்களா?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சொல்வது சுலபம் ஆனால்....? சரி தற்போதைய நிலையில் நீங்கள் ஒருவரை பிரேரிக்க முடியுமா??
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஏனண்ணா ஒருவரின் கருத்தை காவ அவரை இடைக்கிடையே முகர்ந்து பார்க்கணுமா??
-
ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்
பல லட்சக்கணக்கான ரசிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அழிவையும் ரசியாவின் தோல்வியையும் ரசிய ஆக்கிரமிப்பையும் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுப்பதும் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதும் இங்கே யாழில் ஆச்சரியமான உங்கள் கருத்தாக இருக்காது
-
ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்
1) கிணற்று தவளை 🐸 இப்படி தான் கூவும் 2) கண்ணாடி காட்டியும் தன்னை உணராதவராய் ஒரு நிரந்தர அடிமைக்கூட்டம்