Everything posted by nunavilan
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
சுருதி பாலமுரளி கனடா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகத்தியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
கருத்து படங்கள்
- படம் கூறும் கதைகள்
கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
7. விருப்புப் புள்ளிகள் யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்குவிக்கவும் "கருத்துக்கள உறவுகள்" குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் இடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தினந்தோறும் கள உறுப்பினர்களின் தங்க, வெள்ளி, வெண்கல முன்னணி நிலைகள் அதிகூடிய விருப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தானியங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது. விருப்புப் புள்ளி வகைகள் (Reaction Types) Like(+1 புள்ளி) Thanks (+1 புள்ளி) Haha (+1 புள்ளி) Confused(0 புள்ளி) Sad (0 புள்ளி) மதிப்பு நிலைகள் (Reputation Levels) Neutral (50 புள்ளிகளுக்கு கீழ்) Good (50 - 100 புள்ளிகள்) Excellent (100 - 250 புள்ளிகள்) ஒளி (250 - 500 புள்ளிகள்) பிரகாசம் (500 - 1000 புள்ளிகள்) நட்சத்திரம் (1000 புள்ளிகளுக்கு மேல்) விருப்புப் புள்ளிகள் தொடர்பான விதிகள்: கள உறுப்பினர் ஒருவர் குறித்த 24 மணிநேர இடைவெளியில் அதிக பட்சமாக 8 விருப்புப் புள்ளிகள் மாத்திரமே வழங்க முடியும். விருப்புப் புள்ளிகள் வழங்கியவரின் பெயர் புள்ளிகளின் அருகே காண்பிக்கப்படும். சக கள உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தவும், தரமான பதிவுகளுக்கும் விருப்புப் புள்ளிகள் இடுவது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது. கள உறுப்பினர்கள் குழுவாகச் சேர்ந்து தமக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது. கள உறுப்பினர் ஒருவர் தனது பதிவுகளுக்கு வேறு பயனர் பெயரில் உள்நுழைந்து விருப்புப் புள்ளிகள் வழங்குதல் கூடாது. கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அல்லது பிற கள உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்குவதற்காக பல உறுப்பினர்கள் பெயர்களில் கருத்துக்களத்தில் இணைவது கூடாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் "கருத்துக்கள பார்வையாளர்கள்" குழுமத்திற்கு நகர்த்தப்படுவதனால், அவர்கள் கருத்துக்கள் பதியும்வரை விருப்புப் புள்ளிகள் இடும் வசதி நீக்கப்படும்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
தமிழ் சிறி மீண்டும் வேலைக்கு போனதை இட்டு மகிழ்ச்சி. வேலைக்கு போனால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது தான். உங்களுக்கு தான் உங்களின் நிலை தெரியும். உடலின் எடை கூடினால் கால்களுக்கு தான் (முழங்காலுக்கு) அழுத்தம் கூட. ஆகவே முயற்சி செய்து எடையை குறைக்க முயலுங்கள்.- தையல்கடை.
தையல் கதை நகைச்சுவையோடு சுப்பராக போகிறது. லா சப்பலில் கடை போடுறாவோ இல்லையோ என்பதை பாத சனி முடிவெடுக்கும் போல.- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
தொடருங்கள் கோசான். மிகுதியையும் வாசிக்கும் ஆவலுடன் உள்ளேன்.- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அமெரிக்காவில் வேலையில் ஓய்வெடுத்தவர்கள் மெக்சிக்கோ, ஜமேக்கா போன்ற இடங்களிற்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். (சிலர்). வரும் ஓய்வூதிய பணத்தில் இங்கு வாழ்வதை விட அங்கு வாழ போதுமானது என கூறுகிறார்கள்.- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
ஆக்கத்துக்கு நன்றி விசுகண்ணா. சின்னதாக இருவர் வாதிட்டாலே counseling தேவை எனும் அளவில் நாமுள்ளோம். 🙂- கொஞ்சம் ரசிக்க
வேறு மாநில பெண்களை மணந்த தமிழர்கள்.............- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த பூமி தான் அவளுக்கு அன்னையும் தந்தையும் .- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டீ சூடு இல்லியே..!! சார் அது சாம்பார்..- அதிசயக்குதிரை
- திரும்பும் வரலாறு!
- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நன்றிகள் தமிழ் சிறிக்கு. இளையோர் என்றாலும் திட்டமிட்டு சுற்றுலாவை ரசிக்கிறார்கள்.- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
முதலாவதாக களமிறங்கிய தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இருவருக்கும் பிடித்த ,பிடிக்காதவைகளை பட்டியலிட கேட்கவும்.🙂 நேற்று ஒரு காணொளி சென்னையை பற்றி ஒரு ஐரோப்பிய சோடி வருணித்து இருந்தார்கள். சென்னையின் மெட்ரோவை ஸ்பெயினின் மெட்ரோவுக்கு இணையானது என குறிப்பிட்டு இருந்தார்கள். சிம் காட் வாங்க சென்னையில் ஒருவரின் இலக்கம் தர வேண்டும் என்று கேட்டு கடுப்பேத்தி விட்டார்கள் என்பது தான் நேர்மறையான கருத்து. சிறிலங்காவுக்கும் போய் இருக்கிறார்கள் போல. அதை பற்றி சொல்லா விட்டாலும் பாதுகாப்பு கேள்விகள் (எங்கு தங்கு கிறாய், எவ்வளவு நாள் தங்குகிறாய் போன்ற கேள்விகள்) போன்ற கேள்விகள் சிறிலங்காவில் இருக்கவில்லை என ஒப்பிட்டார்கள்.- 80 ரூபாய்க்கு மாமா வாரார்..!
- கருத்து படங்கள்
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மற்றுமொரு அற்புதமான பாடல் இதே படத்தில் இருந்து....- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
50 களில் இந்தியாவுக்கு விஜயம் செய்த தலாய்லாமா காமாராஜருடன் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த உத்தம புத்திரன் படப்பிடிப்பு தளத்துக்கு விஜயம் செய்த பொழுது எடுத்த புகைப்படம் இது. இந்த உத்தம புத்திரன் படத்தில் சிவாஜி யாரடி என் மோகனி என்ற பாடலுக்கு நடனமாடிய ஸ்டைலை பார்த்து வியந்து கமலஹாசனே நேரடியாக ஒரு பேட்டியில் கேட்டிருந்தார் சிவாஜியிடம் எப்படி அந்த காலமே இப்படி ஆட முடிந்தது என்று. அதற்கு திரு சிவாஜி அந்த பாராட்டு நடன இயக்குனர் திரு ஹீராலாலுக்கு உரியது என்று பதிலளித்திருக்கிறார். இடது புறத்தில் இருப்பவர் நடிகை பத்மனி சகோதரி ராகினி- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: விசிறி படம்: என்னை நோக்கி பாயும் தோட்டா பாடியவர்கள்: சிட் சிறிராம், சாஸா திருப்பதி இசை: டர்பூகா சிவா வரிகள்: கவிஞர் தாமரை பல்லவி ஆ : எதுவரை போகலாம் ? என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்... தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்... தொடாமல் போகிறேன்... யார்யாரோ கனாக்களில்...நாளும் நீ சென்று உலாவுகின்றவள் ! நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்..! பூங்காற்றே நீ வீசாதே..! ஓ..ஓ..ஓ.. பூங்காற்றே நீ வீசாதே... நான் தான் இங்கே விசிறி..! சரணம் 1. ஆ : என் வீட்டில்... நீ நிற்கின்றாய்..! அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் ! தோட்டத்தில்... நீ நிற்கின்றாய்..! உன்னை பூவென்று எண்ணி கொய்யச் சென்றேன்..! பெ : புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்... நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..? பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்... வேண்டாமே நீ வேண்டும் என்றேன்... உயிரே..! சரணம் 2 ஆ : நேற்றோடு... என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் ! காற்றோடு... என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் ! பெ : உனைப் பார்க்காத நாள் பேசாத நாள்... என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்..! தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்... ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்..! உயிரே ..! பல்லவி பெ : எதுவரை போகலாம்..? என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்... பெ : தேன் முத்தங்கள் ஆ : மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்.. பெ : உன்போன்ற இளைஞனை... மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...! கண்டேன் உன் அலாதித் தூய்மையை ! என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..! ஆ : பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ... பூங்காற்றே நீ வீசாதே... நான்தானிங்கே விசிறி..! - படம் கூறும் கதைகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.