Everything posted by nunavilan
-
கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் அணுக்கள் படம்: எந்திரன் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: ஸெரியா கோசல் , விஜய் பிரகாஸ்- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்! இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும். ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம். மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது. ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஜூன் : ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது. ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது. மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம்.- மனதைக் கவர்ந்த கவிதைகள்
யாழ்ப்பாணம் புதுச் சந்தை. ஒட்டிய எண்சாண் வயிறு நெஞ்சறை எலும்பின் தெரிவு கை விரலுள் சுருட்டு முகம் சொல்லும் மிரட்டு உலகை மறந்த மயக்கம் உறவைத் துறந்த கிறக்கம் யார் பெற்ற மகனோ? அழகிய தமிழ்மகன் இவனோ? மறவன்புலவு க. சச்சிதானந்தன் https://www.facebook.com/photo.php?fbid=915483975128847&set=a.230885290255389.72002.100000017588742&type=1&theater·- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இசை வீசி படம்:இசை இசை: எஸ்.ஜே. சூர்யா பாடியவர்: சின்மயி- பெயர் மாற்றங்கள்.
சரி சுமே நீங்கள் விரும்பியது போலவே எண்ணை சுமே என்றே அழைக்கலாம்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூக்களே சற்று ஓய்வெடுங்கள் படம்:ஐ இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்:ஹரிசரண். ஸெரியா கோசல்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன்ன இப்ப பார்க்கணும் படம்: – கயல் இசை: டி.இமான் பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா நிவாசன் வரிகள்: யுகபாரதி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யாருமில்லா தனி அரங்கில் படம்: காவியதலைவன் இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்கள்: சுவேதா மேனன் & சிறினிவாஸ் வரிகள்: பா.விஜய் யாருமில்லா தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சைக் கேட்காமல் உன்னை தேடும்.. யாருமில்ல தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் அது ஒரு ஏகாந்த காலம் உன் மாடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியில் இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனி அரங்கில் யாருமில்லா தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சைக் கேட்காமல் உன்னை தேடும்.. யாருமில்ல தனி அரங்கில் பேச மொழி தேவை இல்லை பார்த்து கொண்டால் போதுமே தனி பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல சேமித்தவன் நீயே மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்ல தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சைக் கேட்காமல் உன்னை தேடும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு, பெருமாளுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நான் நீ படம்: மெட்றாஸ்- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மோனா கசோலினா இசை: இசைப்புயல். http://youtu.be/RUm6e16GAkA remix- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
நித்திரையா தமிழா.. இனிமேல் தமிழன் பணியான் என்று எடுத்து கூறடா- தமிழீழ பாடல்கள்
எங்கே ஒருதரம் உங்களின் விழிகளை இங்கே திறவுங்கள்- சிந்தனைக்கு சில படங்கள்...
Prime Minister Nehru of India with Albert Einstein while visiting his home in Princeton, New Jersey, 1949. Einstein had previously written this in a 1947 letter to Nehru: "May I tell you of the deep emotion with which I read recently that the Indian Constituent Assembly has abolished untouchability? I know how large a part you have played in the various phases of India's struggle for emancipation, and how grateful lovers of freedom must be to you, as well as to your great teacher Mahatma Gandhi."Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி