Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும் இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆறுதிருமுருகள் அவர்களின் சட்டத்தரணிகள் தற்போது தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். சரவணபவான் அவர்களின் பத்திரிகையான யாழ்ப்பாண உதயன் நிறுவனம் “இழுத்து’ மூடப்படாமல் இருக்க அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette
  2. How To Perfect Your Deadlift 1. Toes 2.Overhand grip 3. Hips lower than shoulders 4. Set lats 5. Core involved 6. Lift 7. Squeeze glutes
  3. ஒரு முடிவோடை தான் களத்தில் இறங்கி இருக்குறார்கள்.😂
  4. உள்ளதையும் கெடுத்துப்போட்டான் என்று கொஞ்சப்பேர் இங்கே. சில பின்னூட்டங்களில் முஸ்லிம்கள், சிங்களவர்கள் கூட தங்கள் பகுதியில் இப்படி நடப்பதாகவும் யாருக்கு ஏன் வீண் வம்பு என இருந்து விடுவதாகவும் ஆதங்கப்பட்டிருந்தார்கள்.
  5. இங்கிலாந்து இறுதி நிமிடத்தில் ஒரு கோலை போட்டு இறுதி போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது.
  6. பெனால்டி உதை இங்கிலாந்துக்கு நெதர்லாந்து 1 இங்கிலாந்து 1
  7. பாடல்: சிவ சிவாயம் படம்: பகாசுரன் வரிகள்: பாபநாசம் சிவன் இசையமைத்து பாடியவர்: சாம் C S
  8. விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஒத்து வராததை பலர் கலாய்த்ததை பார்த்துள்ளேன்.
  9. என்னால் நடிக்க முடியாது என கட்டி அணைத்த பும்ரா.. பும்ராவின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் தமிழச்சி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான். பும்ராவின் அசுரத்தனமான வேகம் புத்திசாலித்தனம் ஆகியவைதான் இந்தியாவை இன்று கோப்பையை வெல்ல வைத்திருக்கிறது. பேட்டிங்கில் இந்தியா சில போட்டிகளில் தடுமாறினாலும், பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பும்ரா வென்று இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெறியாளர் சஞ்சனாவிடம் பேசிய பும்ரா, திடீரென்று போட்டியை முடிப்பதற்குள் என்னால் இதற்கு மேல் நடிக்க முடியாது போதும் உன்னுடைய பணி என்று சொல்லி அவரை கட்டிப்பிடித்தார். கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது யார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் கிரிக்கெட் பற்றி எந்த பரீட்சையம் இல்லாத ரசிகர்கள் இதைப் பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஆனார்கள். அது பும்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கணேஷ் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை. சென்னையை சேர்ந்த சஞ்சனா கணேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு பும்ராவை திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கு பிறகும் சஞ்சனாவிடம் பும்ரா பேசியபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. பும்ரா ஏற்கனவே இந்தியாவின் தலைசிறந்த பவுலராக இருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. எனினும் சஞ்சனாவின் உறுதுணையால் பும்ரா மீண்டும் டாப் பவுலராக உருவெடுத்து காயங்களில் இருந்து மீண்டு விளையாடினார். கடந்த 2022 டி20 உலக கோப்பைகள் எல்லாம் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அப்போது பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். எனினும் அப்போது சஞ்சனா தான் பும்ராவுக்கு துணையாக நின்றார். கலங்காதே!மயங்காதே! உன் கனவுக்கு துணை நிற்பேன் என்று கூறி பும்ராவின் வெற்றிக்கு காரணமாக தற்போது இருக்கிறார். இதனால் தான் பும்ரா தன் மனைவியை பார்த்தவுடன் அவருடைய பணிக்கும் மரியாதை கொடுத்துவிட்டு பிறகு கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.mykhel.com/cricket/t20-world-cup-tamil-girl-sanjana-ganesh-is-behind-the-success-of-jasprit-bumrah-064897.html
  10. சட்டியை பார்த்து ..... பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
  11. சற்றுமுன் பாராளுமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; கேள்விகளால் துளைத்தெடுத்தெடுப்பு! அதென்ன வைத்தியரை பாராளுமன்றுக்கு அழைப்பது ? எந்த வகையான சட்டம் அது??
  12. இப்படியான குளத்தை மக்களுக்கு ஆதவன் அறிமுகப்படுத்தி உள்ளது.🙂
  13. அடுத்த கட்ட தேர்தலில் இடதுசாரி கூட்டணி முன்னிலையில். லே பேன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாராம். தேர்தல் மொத்த முடிவுகள் நாளை காலை தெரியும் என செய்திகள் கூறுகின்றன.
  14. சாவகச்சேரியில் பதற்றம்,வைத்தியர் அர்ச்சுணா சற்றுமுன் உருக்கமான வேண்டுகோள்!!!
  15. சற்றுமுன் ! பொலிஸ் நடுவே வைத்தியர் ! வெளியே செல்ல அனுமதி மறுப்பு ! பதற்றத்தில் வைத்தியசாலை !
  16. ஒரு உருப்படியான கட்சி இல்லையா? பல கட்சிகள் போட்டியிட்டனவே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.