Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. சுவிஸ் மேற்படி ரஸ்யாவின் சொத்துக்களை விற்றல், லாபமீட்டல் போன்றவற்றில் தாம் பங்கேற்கவில்லை என்றும் அப்படி செய்தால் தமக்கு பின்பு பாதிப்புகள் வரும் என கூறியுள்ளது.
  2. மத்திய சுற்றாடல் சபை என்றால் என்ன? | மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிபணிப்பாளர் M.சிவகுமார்
  3. A historic medal! Well done, Manu Bhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India. An incredible achievement! #Cheer4Bharat துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கத்தை (முதல் பதக்கம்) வென்றது இந்தியா. மோதியின் பாராட்டை பெற்றுள்ளார்.
  4. சரித்திர வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி
  5. மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்! ஆனா கிட்ட நெருங்க கூட முடியாது! – புதன் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு! சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதன் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அந்த கிரகம் முழுவதும் வைரம், வைடூரியங்கள் நிரம்பி வழிவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் தினசரி வெளியான வண்ணம் உள்ளது. பூமியில் தாதுப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ள நிலையில் விண்கற்கள், பிற கோள்களில் உள்ள தாதுவளம் குறித்த ஆய்வுகளும், அவற்றை பூமிக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்தும் பல ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகே உள்ள கோளான புதன் கோளில் சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அந்த கிரகத்தில் ஏராளமான வைரம் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். புதன் கிரத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா, இரும்பு ஆகியவற்றின் கலவை உள்ளதாகவும், அவற்றிற்கு கீழ் சுமார் 14 கிலோ மீட்டர் தடிமனுக்கு வைரம் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் நேச்சர் கம்யூனிகேசன்ஸ் என்ற அறிவியல் இதழில் தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோளில் மேற்பரப்பு வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பநிலையை கடந்து பூமியில் தயாரிக்கப்படும் விண்கலன்கள் புதனை சென்றடைவது கடினம். https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/the-entire-planet-is-diamond-and-vitreous-but-can-t-even-come-close-–-new-discovery-on-mercury-124072500031_1.html
  6. ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி - வேட்பாளரின் நிலை எப்படி உள்ளது? பதில் - திங்கட்கிழமை முடிவு செய்வோம். திங்கட்கிழமை வரை காத்திருங்கள். கேள்வி - தம்மிக்க பெரேராவை உங்களுடன் இருப்பதை பார்த்தோமே? பதில் - ஒன்றாகவே அமர்ந்திருந்தோம். அவர் எமது எம்.பி. அல்லவா! கேள்வி - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி காலியில் அறிவித்துள்ளாரே? பதில் - ஆம் நல்லது தானே. கேள்வி - அவர் ஆதரிக்கப்படுவாரா? இல்லை... எங்கள் கட்சியில் இருந்து தெரிவு செய்யும் வேட்பாளரையே நாங்கள் ஆதரிப்போம். அதை எங்கள் கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். நான் எங்கள் கட்சி சொல்வதேயே கேட்கிறேன். அவரை ஆதரிக்கச் சொன்னால், மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம். ஆனால் அவருக்கு எதிராக வேறு யாராவது நிறுத்துவோம் என்று கட்சி கூறினால் அதற்கு சம்மதிப்போம் என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=190703
  7. ஆழ்ந்த அனுதாபங்கள். சந்தேகத்துக்கு இடமான மரணமாக உள்ளது.
  8. நேர்மையாக தமிழர்களுக்கு குரல் கொடுத்த மனிதன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
  9. நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்து விட்டது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறாராம்.
  10. ஸ்ராலின்.டெல்கி செல்கிறாராம். ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துவாரா என பார்க்கலாம்.
  11. தான் ஏன் விலகுகிறேன் என்பதற்கான பூரண விளக்க உரையை பைடன் இன்று வழங்குவார்.
  12. பெ ரு ம்பாலானான முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்கிறார்கள். பல முஸ்லிம் கட்சிகளும் உண்டு. இதனால் வாக்குகள் பிரிக்கப்படும். கிழக்கில் வெல்ல முடியாதவர்கள் எப்படி ஜனாதிபதியை தீர்மானிப்பார்கள்?
  13. ஆம். ஜேர்மன் / ரஸ்யா எண்ணை குழாய் பற்றிய ட்ரம்பின் பதிவு உலகளாவிய ரீதியில் பரவியதை அறிந்து இருப்பீர்கள். ஏற்கனவே திட்டமிடப்பட்டவை. யார் அரசாண்டாலும் நடவடிக்கை தொடரும் என்பது உண்மை. யார் வந்தாலும் செலன்சியை அமெரிக்கா கை விட்டு விடும். ஐரோப்பா ( ஜேர்மனி கழுவிய மீனுக்குள் நழுவிய மீன்😁) தான் காப்பாற்ற வேண்டும்.
  14. இனவாதி வியஜதாச ராஜபக்ச 100% அரசியல் காரணங்களுக்காக(வாக்குகளுக்காக) இப்படி ஒரு மன்னிப்பை முஸ்லிம்களிடமும், தமிழ் மக்களிடமும் கேட்கிறார். இவரின் பாராளுமன்ற உரைகளை கேட்டவர்களுக்கு தெரியும் எப்படியான இனவாதி இவர் என்பது.
  15. வரியை போட்டு ட்ரம்ப் ஜமாச்சிடுவார். ஆனால் மற்றவர்கள் வந்தால் உலகுக்கு பரவாயில்லை என்பதன் அர்த்தம் என்ன? இன்று அமெரிக்கா வந்த நத்தனியாகுவோடு பேசுவதை ட்ரம்போ அல்லது கமலாதேவியோ சந்திக்க விரும்பவில்லை என ஊடகங்கள் சொல்கின்றன.
  16. Duuble game விளையாடாமல் நேர்மையாக கருத்து சொல்வதோடு செயலிலும் காட்டினால் சிறிலங்கா போன்ற நாடுகள் வாலை சுருட்டிக் கொண்டு படுத்து விடும். வாக்குகளுக்காக செயற்படும் ஒரு அரசியல்வாதியாக ஜஸ்டினை பார்க்கிறேன். ஒரு தீர்மானமும் சிறிலங்காவை ஒன்றும் செய்யவில்லை எனும் போது இந்த அறிக்கைகள் வெறும் வெற்று அறிக்கை என்பது போலுள்ளது.
  17. முறிகண்டியில் காசு அறவிட்டாலும் கழிப்பறைகள் சுத்தமானவையாக இல்லை. இன்னும் சுகாதாரமாக வைத்திருக்கலாம். இந்தியாவுடன் எந்த ஒப்பீடுமில்லை. பலரும் வழிபட்டு போகும் கோவில் கழிவறைகளை யாரும் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை.
  18. போலந்து காரர் ஜேர்மனிக்குள் வந்து வேலை செய்கிறார்கள். இலங்கையருக்கு வேலை எப்படி கொடுக்க போகிறார்கள்.
  19. "Black rock company " இவர்கள் உக்ரேனை என்ன செய்ய போகிறார்கள் என ஆற அமர இருந்து வாசித்து விட்டு வாருங்கள்.
  20. ஆயுதங்களை கொடுத்து பலஸ்தீனியர்களை கொல்ல வைப்பது. பிறகு பலஸ்தீனியர்களுக்கு உணவு கொடுப்பது போல் பாசாங்கு பண்ணி உளவு பார்ப்பது. உக்ரேனியர்களை கொல்கிறார்கள் என்று ஒலிம்பிக்கில் ரஸ்யாவை தடை செய்வது. 37 ஆயிரம் பலஸ்தீன குழந்தைகள், பெண்களை கொன்றவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பங்கு பற்றலாம்?
  21. என் இரண்டு கைகளும் என் சவப்பெட்டிக்கு வெளியே தொங்கிக்கொண்டே இருக்கட்டும்" - அலெக்சாண்டர் தான் இந்த உலகத்திற்கு வெறும் கையாக வந்ததை அனைவருக்கும் காட்ட விரும்புகிறார், மேலும் அவர் வெறுங்கையுடன் வெளியேறுவார். "Both my hands be kept dangling out of my coffin"- Alexander wants to show everyone that he came into this world empty handed and he will leave empty handed.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.