Everything posted by nunavilan
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
ரொறோண்டோவில் வாகனத் திருட்டு: உங்கள் வாகனங்களைப் பாதுகாப்பது எப்படி? August 17, 2023 கடந்த சில வருடங்களாக ரொரோண்டோ பெரும்பாகத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. திருடப்படும் வாகனங்களாக அறியப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் உயர் ரக சொகுசு SUV, Truck வகைகளாக இருக்கின்றன. கோவிட் வருகையின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து வாகனங்களின் தயாரிப்புக்கான கணனி சிப்ஸ் (computer chips) பற்றாக்குறை காரணமாக புதிய வாகனங்களைத் தருவிப்பதிலும் பழைய வாகனங்களைத் திருத்துவதிலும் ஒன்ராறியோ மாகாண வாகன விற்பனையாளர்கள் நீண்டகால தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். சிப்ஸ் பற்றாக்குறை காரணமாக 2021 இற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களில் பழைய வாகனங்களிலுள்ளதைப் போல சொகுசு வசதிகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக 2016 முதல் 2021 வருட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருடர்களிடையே மிகப் பிரபலம் பெற்று வருகின்றன. மே 2023 இல் ஒன்ராறியோ பீல் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது $2.8 மில்லியன் பெறுமதியான 31 வாகனங்கள், $30,000 காசு, ஸ்கானர் கருவிகள், திறப்புகளை புரோகிராம் செய்யும் கருவிகள், 100 க்கும் மேற்பட்ட மாஸ்டர் திறப்புகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 இல் ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகம் திருடப்பட்ட வாகனங்கள் எக்குயிட்டே (Équité) என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2022 இல் ஒன்ராறியோவில் அதிகம் திருடப்பட்டவையாகப் பின்வரும் வாகனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2016-2021 Lexus RX Series 2016-2021 Honda CR-V 2015-2020 Ford F-150 Series 2013-2019 Toyota Highlander 2016-2021 Honda Civic 2015-2021 Land Rover Range Rover Sport 2018-2021 Honda Accord 1999-2006 Chevrolet/GMC Silverado/Sierra 1500 Series 2009-2018 RAM 1500 Series 2016-2021 Toyota Tacoma திருடர்களின் வித்தைகள் http://veedu.com/wp-content/uploads/2023/08/Trailer2-scaled-e1692269382269-300x169-1.jpg திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஸ்கானர் கருவிகள் (Sorce: Peel Police) பெரும்பாலான வாகனங்களின் திறப்புகள் எலெக்ட்றோனிக் வகைகளாலானவை. திறப்புக் கோர்வையில் கையடக்கமாகக் கொழுவிக்கொள்ளும் ஒரு சிறு கருவியிலிருக்கும் (Fob) பொத்தான்களை அழுத்தும்போது புறப்படும் மின்காந்த அலைகள் (transmitters) வாகனத்திலுள்ள இன்னுமொரு கருவியினால் (receivers) பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் கதவுகள் திறக்கப்படுவதோடு எஞ்சினை ஸ்ரார்ட் பண்ணுவதற்கான ஆயத்தத்தையும் அது செய்துவிடுகிறது. இதற்காகவே இக் கருவிகளில் (fobs) உள்ளே சிறிய மின்கலம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கலம் பலமிழந்து போகையில் இக்கருவியிலிருந்து புறப்படும் மின்காந்த அலைகளும் பலமிழந்து போவதால் சிலவேளைகளில் பூட்டுகள் திறக்கப்படுவதில்லை. இக் கருவிகளை வாகன உரிமையாளர்கள் பொதுவாக வீட்டு வாசலினுள்ளே கொழுக்கியில் தொங்கவிடுவதோ அல்லது தட்டுகளில் வைப்பதோ வழக்கம். வீட்டுக்கு வெளியே தமக்கு விருப்பமான வாகனத்தைக் காணும் திருடர்கள் தம்மிடமுள்ள ஸ்கானர் கருவிகளால் ஸ்கான் செய்து பார்க்கும்போது வீட்டினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் திறப்புக் கருவிகள் என்ன அதிர்வெண்ணில் அல்லது சங்கேதக் குறிகளை (codes) எழுப்பி கதஹ்வைத் திறக்கின்றன என்பதை அறிந்துவிடுவார்கள். பின்னர் அவ்வெண்ணைத் தமது கருவியில் புரோகிராம் செய்து வாகனத்தைத் திறந்து அதைத் திருடிச் சென்று விடுவார்கள். இதற்கு அவர்களுக்குத் தேவையானது சில நிமிடங்கள் மட்டுமே. தவிர்க்கும் வழிகள் வாகனத் திருட்டைத் தவிர்க்க சில வழிகளைப் பொலிசார் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் சில: http://veedu.com/wp-content/uploads/2023/08/Faraday-Box.jpg Faraday Box திறப்புக் கருவிகளை வாசலுக்கு அருகில் வைக்காதீர்கள். வாகனத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அவை வைக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு மின்காந்த அலைகள் பலமிழந்து போகின்றன. அதே வேளை இம் மின்காந்த அலைகளைத் தடுக்கும் பெட்டிகளை மிக மலிவான விலையில் அமசோன் அல்லது பெஸ்ட் பை போன்ற இடங்களில் வாங்கலாம். Faraday Box என அழைக்கப்படும் இப்பெட்டிகள் மின்காந்த அலைகளைத் தடுக்கும் சுவர்களால் ஆக்கப்பட்டவை. சகல எலெக்ட்றோனிக் திறப்புக்களையும் இப்பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டால் திருடர்களால் ஸ்கான் செய்ய முடியாது. கராஜ் வசதி உள்ளவர்கள் வாகனத்தை உள்ளே வைத்துப் பூட்டிக்கொள்ளுங்கள். கராஜ் திறப்பும் எலெக்ட்றோனிக் வகையானால் அதைத் திறக்கும் மோட்டாருக்கு ஒரு தனி சுவிட்சைப் போட்டு உள்ளே போனதும் அதை ‘ஓஃப்’ செய்துகொள்ளலாம். அல்லது கராஜ்க்கு உள்ளே மெக்கானிக்கல் பூட்டு இருப்பின் அதைப் பூட்டிக் கொள்ளலாம். வாகனங்களில் ஸ்டீயரிங் வளையத்துக்கு பூட்டுப் போடலாம். திருடர்கள் இதைக் கண்டவுடன் இதை வெட்டுவதற்கு அதிக நேரமெடுக்கும் என்பதால் திருட்டில் மினக்கெட மாட்டார்கள். வாகனத்தின் ‘டேற்றா போர்ட்’ (Data Port) இற்கு ஒரு எலெட்றோனிக் பூட்டு ஒன்றைப் போடுங்கள். இதை ஒரு அதிகாரம் பெற்ற மெக்கானிக் ஒருவரே செய்யலாம். இப்பூட்டு திருடர்கள் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் எஞ்சினின் டேற்றா போர்ட்டை மூடிவிடுகிறது (ignition immobilizer). Anti Theft System எனப்படும் இந்நடைமுறை பல புதிய வாகனங்களில் இணைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட திருடப்படும் வாகனங்கள் இவ்வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே சீ.சீ.ரி.வி. வீடியோ வசதிகளைச் செய்துகொள்ளுங்கள். https://veedu.com/ரொறோண்டோவில்-வாகனத்-திரு/
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும் இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆறுதிருமுருகள் அவர்களின் சட்டத்தரணிகள் தற்போது தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். சரவணபவான் அவர்களின் பத்திரிகையான யாழ்ப்பாண உதயன் நிறுவனம் “இழுத்து’ மூடப்படாமல் இருக்க அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
- இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
How To Perfect Your Deadlift 1. Toes 2.Overhand grip 3. Hips lower than shoulders 4. Set lats 5. Core involved 6. Lift 7. Squeeze glutes- சம்பந்தர் காலமானார்
ஒரு முடிவோடை தான் களத்தில் இறங்கி இருக்குறார்கள்.😂- யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
உள்ளதையும் கெடுத்துப்போட்டான் என்று கொஞ்சப்பேர் இங்கே. சில பின்னூட்டங்களில் முஸ்லிம்கள், சிங்களவர்கள் கூட தங்கள் பகுதியில் இப்படி நடப்பதாகவும் யாருக்கு ஏன் வீண் வம்பு என இருந்து விடுவதாகவும் ஆதங்கப்பட்டிருந்தார்கள்.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இங்கிலாந்து இறுதி நிமிடத்தில் ஒரு கோலை போட்டு இறுதி போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பெனால்டி உதை இங்கிலாந்துக்கு நெதர்லாந்து 1 இங்கிலாந்து 1- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நெதர்லாந்து 1- யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சிவ சிவாயம் படம்: பகாசுரன் வரிகள்: பாபநாசம் சிவன் இசையமைத்து பாடியவர்: சாம் C S- கௌதம் கம்பீர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ
விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஒத்து வராததை பலர் கலாய்த்ததை பார்த்துள்ளேன்.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
- களைத்த மனசு களிப்புற ......!
என்னால் நடிக்க முடியாது என கட்டி அணைத்த பும்ரா.. பும்ராவின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் தமிழச்சி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான். பும்ராவின் அசுரத்தனமான வேகம் புத்திசாலித்தனம் ஆகியவைதான் இந்தியாவை இன்று கோப்பையை வெல்ல வைத்திருக்கிறது. பேட்டிங்கில் இந்தியா சில போட்டிகளில் தடுமாறினாலும், பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பும்ரா வென்று இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெறியாளர் சஞ்சனாவிடம் பேசிய பும்ரா, திடீரென்று போட்டியை முடிப்பதற்குள் என்னால் இதற்கு மேல் நடிக்க முடியாது போதும் உன்னுடைய பணி என்று சொல்லி அவரை கட்டிப்பிடித்தார். கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது யார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் கிரிக்கெட் பற்றி எந்த பரீட்சையம் இல்லாத ரசிகர்கள் இதைப் பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஆனார்கள். அது பும்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கணேஷ் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை. சென்னையை சேர்ந்த சஞ்சனா கணேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு பும்ராவை திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கு பிறகும் சஞ்சனாவிடம் பும்ரா பேசியபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. பும்ரா ஏற்கனவே இந்தியாவின் தலைசிறந்த பவுலராக இருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. எனினும் சஞ்சனாவின் உறுதுணையால் பும்ரா மீண்டும் டாப் பவுலராக உருவெடுத்து காயங்களில் இருந்து மீண்டு விளையாடினார். கடந்த 2022 டி20 உலக கோப்பைகள் எல்லாம் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அப்போது பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். எனினும் அப்போது சஞ்சனா தான் பும்ராவுக்கு துணையாக நின்றார். கலங்காதே!மயங்காதே! உன் கனவுக்கு துணை நிற்பேன் என்று கூறி பும்ராவின் வெற்றிக்கு காரணமாக தற்போது இருக்கிறார். இதனால் தான் பும்ரா தன் மனைவியை பார்த்தவுடன் அவருடைய பணிக்கும் மரியாதை கொடுத்துவிட்டு பிறகு கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.mykhel.com/cricket/t20-world-cup-tamil-girl-sanjana-ganesh-is-behind-the-success-of-jasprit-bumrah-064897.html- திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
சட்டியை பார்த்து ..... பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மக்களின் Real Hero Dr.Archuna!! | Chavakachcheri Issue!!!!- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சற்றுமுன் பாராளுமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; கேள்விகளால் துளைத்தெடுத்தெடுப்பு! அதென்ன வைத்தியரை பாராளுமன்றுக்கு அழைப்பது ? எந்த வகையான சட்டம் அது??- பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!
இப்படியான குளத்தை மக்களுக்கு ஆதவன் அறிமுகப்படுத்தி உள்ளது.🙂- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அதிரடியாய் வெளியேறிய வைத்தியர்; கொழும்பில் ஆரம்பமாகும் விசாரணை!- பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
அடுத்த கட்ட தேர்தலில் இடதுசாரி கூட்டணி முன்னிலையில். லே பேன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாராம். தேர்தல் மொத்த முடிவுகள் நாளை காலை தெரியும் என செய்திகள் கூறுகின்றன.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரியில் பதற்றம்,வைத்தியர் அர்ச்சுணா சற்றுமுன் உருக்கமான வேண்டுகோள்!!!- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சற்றுமுன் ! பொலிஸ் நடுவே வைத்தியர் ! வெளியே செல்ல அனுமதி மறுப்பு ! பதற்றத்தில் வைத்தியசாலை !- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
பொலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட வைத்தியர்; வாசலை வழிமறித்த மக்கள்! - இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.