Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. போத்துக்கல், சுலோவேலியா போட்டி சுவாரசியமாக நடந்து முடிந்தது. மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள். வழமையான நேரத்தில் சுலோவேனியாவிற்கு எதிராக ஒரு பெனால்டி கிறிஸ்ரியானோ றொனால்டோவால் அடிக்கப்பட சுலோவேனியாவின் கோல் தடுப்பாளரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. போத்துக்கல் பிரான்சுடன் ஜூலை 6 ல் விளையாடவுள்ளது.
  2. ஜில் பைடன் களத்தில் இறங்கும் வாய்ப்புகள் பற்றி தீவிரமாக பேசப்படுகிறது.
  3. பாடல்: ஜூலை 16 வந்தால் படம்: குட் லக் இசை: மனோஜ் பட்நாகர் பாடியவர்கள்: சிறிநிவாஸ், சுஜாதா & சித்ரா
  4. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  5. வெள்ளை பூசனிக்காய் சாறு எமது உடலுக்கு என்ன செய்யும்?? The Best Juice To Clean Your Gut (Stomach & Intestine) | Detox Your Gut - Dr.P.Sivakumar
  6. போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. போட்டியில் வெற்றி பெற்ற பிரபா(USA) , ஈழபிரியன் அண்ணா, மற்றும் கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த போட்டியிலும் சளைக்காமல் பங்கு பற்றவும். இத்திரியை தொய்விலாமல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பங்களித்த ஈழப்பிரியன் அண்ணா, ரசோதரன் ஆகியோருக்கும் பையனுக்கு ம் சிறப்பு பாராட்டுக்கள்.
  7. நேற்று நியூயோர்க் ரைம்ஸ் பைடனை மாற்றி இன்னுமொரு வேட்பாளரை களமிறக்கும் படி கேட்டிருந்தது.
  8. சென்ற உலக கோப்பையிலும் அவுஸ்திரேலியாவிடம் இப்படி தான் விளையாடினார்கள்.
  9. இந்தியாவுக்கு ஓட்டங்கள் எடுக்க விக்கட்டுகள் தேவை.
  10. ஓட்ட சராசரி கிட்டத்தட்ட 8. சூரி வெளியே
  11. சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂
  12. Michael Vaughan @MichaelVaughan · Follow I feel if India get the job done today they are going to go on a trophy winning spree .. they have so much quality in and out of this squad .. Its been 10 yrs since they won a trophy and this one could lead to quite a few over the next years .. #T20WC2024Final பன்ட் , வெளியே
  13. களி உண்ட காட்சிகள் கோத்தபயவின் புத்தகத்தில் வந்திருக்க சந்தர்ப்பம் உண்டு.
  14. WIKILEAKS ஜுலியன் அசாஞ் கைது பல வருடங்களுக்கு முன்பு.....
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியன் அண்ணா.
  16. கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று..
  17. 10 வயது மாயா நீலகாந்தன் 10-Year-Old Guitarist Maya Neelakantan Performs "Last Resort" |
  18. செய்திகள் / தமிழகம் 67 கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் காசு கொடுப்பது சரியா? : கோபத்தில் பறக்கும் மீம்ஸ்கள் UPDATED : மே 16, 2023 12:31 PM ADDED : மே 16, 2023 09:00 AM ShareTweetShareShare விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, 19 பேர் இறந்ததைத் தொடர்ந்து அனைத்து மாவட்டப் போலீசாரும், 'அலெர்ட்' ஆகியுள்ளனர். அதிரடி சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் 1558 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்வதும், அதற்கு அரசியலும் காவல் துறையும் கை கொடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இதற்கிடையில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி என்பது ஆறுதல் நடவடிக்கையா அல்லது காய்ச்சும் தொழிலுக்கு ஆதரவு நடவடிக்கையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் என்பது மேலும் பலரை இந்தப் பழக்கத்திற்குத் துாண்டி விடுவது போல் அமைந்து விடுமே என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.'டாஸ்மாக்' விற்பனையைக் கண்காணிக்கவும், நேரத்திற்கு மீறி திறந்து வைக்கப்படும் கடைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து, தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிக்கவும், தனி பிரிவை முந்தைய அரசு உருவாக்கி இருந்தது.அந்த பிரிவு கலைக்கப்பட்டு அங்கிருந்த அனைவரும் தற்போது கஞ்சா கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக போதை தரும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் சர்வ வல்லமையுடன் நடைபெற்று வருகிறது.கள்ளச்சாராய வியாபாரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக பணம் கொடுத்து இரக்கம் காட்டும் விதத்தில் தீவிரமாக சிந்தித்து மாற்று நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும் என்ற ரீதியில், கடுமையான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இது தொடர்பான விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'களாக அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. - நமது நிருபர் https://www.dinamalar.com/news/tamil-nadu-news/doesnt-it-become-a-trend-to-stimulate/3322082
  19. ஒரு மாத சிறையின் பின்னர் மூளை கலங்கிய நிலையில் ஒரு பலஸ்தீனியர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.