Everything posted by nunavilan
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இப்படி தான் சொல்லி சொல்லியே கடன் வாங்கியே சீவிக்கிறீர்கள். சொல்லியே
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
புலிக்கான அலர்ச்சி குளிசை போட வேண்டும்.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
கருத்து எழுத முதல் பொது அறிவை வளர்க்க முயலுங்கள். சிறிலங்கா அரசே எவ்வளவு வருமானம், எத்தனை பேர் சிறிலங்காவுக்குள் வந்தார்கள் என்று பட்டியலாக இடுகிறது. நாங்கள் உங்கு வந்து காத்து குடிக்கவில்லை.😁
-
இந்திய - இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?
பாகிஸ்தானிய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதும் இது தான் நடக்கிறது.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அந்நிய செலவாணி எப்படித்தான் வருக்கிறது என்ற பொது அறிவாவாது இருக்கா என்று பார்த்தேன். சுத்தம்.🤣
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
புலம் பெயர் தமிழர்களின் பணம் எவ்வளவு நாட்டுக்குள் வருகிறது என்ற பொது அறிவாவது உள்ளதா? 2 லட்சம் பேர் நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.(இம்மாதம்) பெரும்பாலோர் யாராக இருக்கும்??? அந்த ஆமை முட்டை இட்டு என்ன நடந்தது என அறிய ஆவல்.?😝
-
ஈழத்தமிழர்களை இந்தியா மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறதா?
ஈழத்தமிழர்களை இந்தியா மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறதா?
- நடனங்கள்.
-
நடனங்கள்.
Hayyoda (Tamil) | JAWAN | Dance Cover | Nainika & Thanaya
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முனிவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
என்ன பாதிப்புக்கள் ஏற்படப்போகிறது??
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்
சொந்த நாட்டு மக்களை வதைக்க வேண்டும். அதே நேரம் உலகத்திடம் பிச்சையும் எடுக்க வேண்டும்.
- நடனங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எஞ்சாயி எஞ்சாமி பாடியவர்கள்: டீ , அறிவு இசை: சந்தோஸ் நாராயணன் வரிகள்: அறிவு
-
அதிசயக்குதிரை
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு?? நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா?? நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ?? நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற.. நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா?? நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?? நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா??? கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்.. நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
சாந்தன் அவர்களின் முடிவை தான் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசு செய்யும். கேடு கெட்ட அரசு.
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
போதை பொருட்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் கைதுகள் பத்தாயிரத்தை தாண்டும் என நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாரிசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாவும் கமாசிடம் பேச்சுவார்த்தை பற்றிய பிரதி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. 40 பணய கைதிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படுவார்களாம்.
-
கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
இவராவது பதவி விலகிறதாவது. அமைச்சர் பதவிக்காக கட்சி மாறும் இவர் பதவியும் விலக மாட்டார். பிரச்சனையும் தீர்க்க மாட்டார். பக்கா அரசியல்வாதி ஆகி விட்டார்.
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி
அவர் இறந்து விட்டதாக அல்ஜசீரா சொல்கிறது. https://www.aljazeera.com/news/2024/2/26/us-airman-who-set-himself-on-fire-outside-israeli-embassy-dies https://aje.io/xsqo7v
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
அருகில் உள்ள நாட்டில் (Netherland)கஞ்சாவுக்கான அனுமதி நீண்ட காலத்துக்கு முன் உள்ளது. ஜேர்மனி கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதனை தான் கனடாவும் சொல்லி சட்டபூர்வமாக்கியது. இதன் வருமானம் அனைத்தும் ( சிகரட், மதுபானம் உட்பட) அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா பேட்டி! பொய் என்ன? மெய் என்ன? /KUNA KAVIYALAHAN