Everything posted by suvy
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இன்று குஜராத் & சென்னை ஆட்டம் ......முதல் துடுப்பு போட்ட குஜராத்தின் முதல் ஆட்டக்காரர் இருவரும் முறையே சுதர்சன் & கில் ஆளாளுக்கு 100 க்கு மேல் அடித்து இந்த வறட்சியான நேரத்தில் சென்னைக்கு தண்ணி காட்டியிருக்கிறார்கள்....... இனி சென்னை தண்ணி குடித்துத் தாகம் தீர்க்குமா இல்லை சுருண்டு படுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.......! 😂
-
மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
நுங்குத் திருவிழா ........ பனையின் பயன்பாட்டுகளுக்காக கொண்டாடித் தீர்க்க வேண்டிய திருவிழா ......! 🙏
-
சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
பாராட்டுக்கள்........! 😁
-
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் 107 பேர் உயிரிழப்பு!
வெள்ளப் பெருக்கை சாதகமாக்கி கொள்ளைப் பெருக்கு கூடி விட்டது.........! 😴
-
அதிசயக்குதிரை
இந்தக் காதுக்குள் எந்த ரகசியமும் நிக்காது .......! காப்பணிந்த கையைப் பார்க்காமல் காதுக்குள் செல்லும் கோலைப் பாருங்கள்.......! 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Agence de Presse Régionale · Suivre · Il est venu remercier sa mère d'avoir financé ses études grâce à son commerce. தன் மகன் பட்டம் பெறத் தள்ளாத வயதிலும் அயராது உழைத்த தாயின் பாதத்தில் மண்டியிடும் நன்றியுள்ள மகன்.......! 🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா பெண் : அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது பெண் : ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் பெண் : காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் பெண் : இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்......! --- பூவே பூச்சூடவா ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவன் அவளை அன்புடன் அணைத்து தன்னை அவளிடம் தந்த போதில் தந்தையாகி விடுகிறான் அது கடந்து ஐயிரண்டு திங்களின் பின் அவள் அன்புள்ள அன்னையாகினள் .......! 😂
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
சிறப்பான வரவேற்பு........! 👍 நன்றாக வாழட்டும்.........!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அவன் உறங்கட்டும், அவனை எழுப்பாதீர்.......! 😍
-
களைத்த மனசு களிப்புற ......!
- மலரும் நினைவுகள் ..
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
தாய் மக்களிடம்: பிள்ளை இந்த இடது முழங்கால் ஒரே நோவாய் கிடக்குது........! மகள்.... : அது அம்மா உங்களுக்கு 87 வயசாச்சுதுதானே அது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.......! தாய்.....: சும்மா விசர் கதை கதையாதையென வலது காலுக்கும் அந்த வயசுதானே அது நோவு இல்லாமல் நல்லாத்தானே இருக்கு......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சாட்டை கையில் கொண்டு.........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ… ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும் ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம் .......! --- விழிகள் மீனோ மொழிகள் தேனோ ---- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இன்று விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 165 ஓட்டங்கள். 166 இலக்கு .......! பின் ஆடிய ஹைதராபாத் முதல் ஆட்டக்காரர்கள் இருவருமே அவுட்டாகாமல் 10 ஓவருக்குள் 166 இலக்கை எட்டி .......லக்னோவை துவைத்து எடுத்து விட்டார்கள்....... ஒற்றை ஓட்டங்களை விட 6ம் 4ம் தான் அதிகம் ...... இப்படி ஒரு அடியை நான் இதுவரை பார்க்கவில்லை...... காவ்யா ஹாப்பி ..........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் குடுத்து வளர்க்கவேணும் .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளதை சொன்னா பைத்தியம் என்னு உலகம் சொல்லுது......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! குழந்தை : சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓகே னா அடி தூளு ஆண் : சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசை எல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்கள விழியில புடிச்சா ஆண் : நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்க நீங்க மோட்டார் பைக்க தான் பார்பிங்க நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்க நீங்க மாருதிக்கு மாறுவீங்க ஆண் : நாங்க ஜீன்ஸ் பேண்ட தான் போட்டாக்கா நீங்க பாகி பேண்ட்ட தான் பார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட தான் போட்டாக்கா நீங்க வேட்டிய தான் தேடுவீங்க ஆண் : ஒன்னுமே விவரங்கள் புரியல்லே என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு வாலிபந்தான் திரும்ப வருமா ஆண் : உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள அத வச்ச பின்பு தான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா ஆண் : இப்போவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது ......! --- சிக்கு புக்கு ரயிலே ---- வினா விடை
புலம்பெயர்ந்திருந்தால் ஒரு அறையில் கோயில் செய்து உண்டியல் வைக்கலாம்.......! ஊரில் என்றால் இவருடன் ஒருநாள் பயணியுங்கள் போதும்.....! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.