Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இவர்கள் யாவரும் தங்களது தொழில்களில் வளர்ந்து வருபவர்கள்....... அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாரையும் பகைக்க முடியாதுதானே .......!
  2. உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!
  3. வாழ்வா சாவா .....சற்று நேரத்தில் தெரியலாம்.......! 😂
  4. ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ குற்றம் புரியும் போது அவர்களுக்கு எந்த வரைமுறையும் கிடையாது.......ஏதோ ஒரு வகையில் அந்த மிருகங்களிடம் இருந்து தப்பியவர்கள் கூட தங்கள் இறக்கும்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள மாட்டார்கள் ........ அதையே ஒரு அரசாங்கம் பலப்பல விசாரணைகளின் பின் குற்றவாளி என்று தீர்க்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றும் போது கூட அவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றித்தான் செய்கிறது......!
  5. வணக்கம் வாத்தியார்........! ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் ஆண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஆண் : பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பெண் : ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பாா் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே ஆண் : மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே பெண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பெண் : பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஆண் : பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே ஆண் : நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடம் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பெண் : ஓ ஹோ பெண் : பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்.......! --- பூவுக்குள் ஒளிந்திருக்கும் ---
  6. ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன ......! 😍
  7. World Pictures · Suivre · 9 itinéraires de train les plus dangereux au monde.. * lien en 1er commentaire
  8. யார் கேட்கிறார்கள்....... வல்லமை உள்ள நாடுகள்தான் கேட்க வேண்டும்.....ஆனால் அவர்கள்தான் அற்புதமான இந்த உலகை பாழாக்குகிறார்கள் .......! 😴
  9. எதிர்பார்த்த அழகு....... கிடைத்த அவலம் ........! 😂
  10. உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் .........! 😂
  11. எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வேலை நடக்கணும் ..........! 😂
  12. பகிர்வுக்கு நன்றி ஐயா ..........! 😁
  13. நல்ல விவரமாய் போகின்றது......... தொடருங்கள்........! 👍
  14. தாயும் சேய்களும் தந்தையுடன் அமோகமாய் வாழட்டும்.........! 💐
  15. தொட்டு தொட்டு பார்த்தால் ........! 😍
  16. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்.. ஆண் : {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ......! --- ஒரு முறை என்ன பார் அம்மா தாயே ---
  17. இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள். அருமை அருமை........! 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.