Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ பெண் : { ஈக்கி மின்னல் அடிக்குதடி ஆண் : யாத்தே பெண் : ஈர கொலக் துடிக்குதடி ஆண் : யாத்தே } (2) ஆண் : நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே பெண் : தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு ஆண் : வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு ஆண் : உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி ஆண் : பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி ஆண் : கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி........! --- ஓ காட்டுச் சிறுக்கி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆயிரத்தி ஒருத்தியம்மா நீ ........! 😂- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அதெல்லாம் முடியாது.......எங்களைத் தாங்கிப் பிடிக்க உங்களை விட்டால் வேறு யார் இருக்கினம் சொல்லுங்கோ பார்ப்பம் ......! 😁- நடனங்கள்.
ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நடனம்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : தென்பாண்டி கூடலா தேவார பாடலா தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா பெண் : என் அன்பு காதலா எந்நாளும் கூடலா பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா ஆண் : பார்ப்போமே ஆவலா வா வா நிலா…………. பெண் : உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா ஆண் : சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா பெண் : தேனூறும் வேர்ப்பல உன் சொல்லிலா ஆஆ… பெண் : தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா --- கல்யாண தேன் நிலா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜாலியா ஜிம்கானா .........! படம்: அமரதீபம்.....பாடியவர்: ஜிக்கி ........நடனம்: பத்மினி......! 😍- கொஞ்சம் ரசிக்க
எங்கே போகும் இந்தப் பாதை.......! 😂- அதிசயக்குதிரை
Babu Babugi · முறிகண்டி பிள்ளையார் ஆலயம் வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது. அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு பிள்ளையார் வழித்துணைப் பிள்ளையாராக வீற்றிருக்கிறார். இவ்வாலயத்தைக் கடந்தே, வடபகுதியை அடைய முடியும். எனவே, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ்வாலயத்தில் தரித்து நின்று, பிள்ளையாரை வழிபட்ட பின்னரே, தம் பயணத்தைத் தொடருவர். மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு. அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே முறிகண்டிப்பிள்ளையார் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன......! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ என்ன வேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ ஆண் : முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ….. ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா ……. ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி பெண் : கொய்யா கொய்யா கொய்யா கொய்யா கண்ணு படுமா கண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா பெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா ஆண் : ஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு கருத்த கண்ணம் எனக்கு எனக்கு ஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி பெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு மொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா ஆண் : ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா பெண் : அட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி ஆண் : ஹான் உன்சேதி என்செதி ஊரறிஞ்ச காத்தாடி......! --- அப்பன் பண்ண தப்புல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிட்டு சிரிப்பது போலெ........ சிவாஜிகணேசன் & வைஜந்திமாலா ....... படம் : சித்தூர் ராணி பத்மினி ......! 😍- நடனங்கள்.
இல்ல மீசையுள்ள ஆம்பளைங்க ........! 😍- சிரிக்க மட்டும் வாங்க
மனைவி: இவன் நிச்சயமா வேறொரு பெண்ணைத்தான் நினைத்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......! கணவன்: எனது அன்பான மனைவிக்கு வாங்கும் புதுக் காருக்கு எப்படிப் பணத்தைச் செலுத்தலாம் .....என்று தூங்காமல் யோசித்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......! கணவர்களின் நிலைமை அங்கும் இங்கும் எங்கும் ஒரேமாதிரித்தான்......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வாழ்வின் யதார்த்தம்.......சுமார் அரை நூற்றாண்டுகளில்......! 😴- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுலபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம்......! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
பாறையில் பூத்த மலர்கள்......! 😂- அதிசயக்குதிரை
இந்த உலகில் மக்கள் எப்படியெல்லாம் வாழவேண்டி இருக்கு.......!- களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு… காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்… தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்.. அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்.. மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை இடியென்றாள்… மெல்லிய பனியை மழையென்றாள்…தன் மேனியையே வெறும் கூடென்றாள்… காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்… நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு… பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு…....! --- பங்குனி மாதத்தில் ஓர் இரவு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்.......! 😍 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.