Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரி......உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Zoe or Zoey participe à Animal Lovers. · Full stories : https://tinyurl.com/yrcnzcmy She is blind, but he is her eyes, her path, and her everything.- களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின் ஆண்: டகு டகு டகு டகு டகு நான் வண்டி பெண்: அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின் ஆண்: ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி பெண்: என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே ஆண்: என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே ஓஹா என்னை விட்டு போகாதே பெண்: அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அவர் அப்பொழுதே கொடுப்பாரு ஆண்: ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால் அம்மா அப்பா யாரும் இது ஆண்டு அறுபத்தி ஆறு என்ஜின் வண்டி ரெண்டும் போலே என்றும் ஒன்றாய் இருப்போம் பெண்: காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி கண்டபடி நீ பேசாதே உன் காதலை அள்ளி வீசாதே ஆண்: ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ப்ரீடம் இருக்குது லவ் பண்ண ஆனால் லவ்ல சக்சஸ்சு ஆகாட்டி போனா டைவர்ஸ் பெண்: இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு எனக்கு திருமணம் ஆச்சு ஆண்: ஆ... பெண்: உ ஹ்ம்ம் எனக்கு திருமணம் ஆச்சு ஆண்: இத்தனை நேரம் இதனை சொல்ல ஏன் தெரியாமல் போச்சு ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு.......! --- குபு குபு குபு குபு நான் என்ஜின் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ ......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
இப்ப பாலம் போட்டுட்டோம் இனி ஆற்றை கொண்டுவந்து விடுவோம்......! 😂- சிரிக்கலாம் வாங்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இதெல்லாம் நம்ம அயல்நாட்டில்தான் நடக்கும்.......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்படியா, அமெரிக்காவில் இருக்கும் ஜெர்மானியர் செய்திருப்பார் போல .......! 😂 நல்லது செய்து அசத்துங்கள்......! 👍 அந்தக் கோதரிக்குத்தான் ஆயுள் சந்தா எழுதிக் குடுத்திட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டு கிடக்கிறம் ......! 😂 அப்பதான் தொல்லை இன்றிச் சமைக்கலாம்.........! 😂 அவர் உடனே சுலபமாய்த்தானே வெட்டுகிறார்......ஆற அமர வெட்டினால்தான் பிரச்சினை.......உடனே சாப்பிட்டு விடவும்......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை..... ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....! 😂 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே, சகியே, சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா, மதனா, மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா-ஆ ஆ-ஆ-ஆ சகி-யே (ஆ) ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் சா-ரிரிரி- சசச-நிநிநி-ரிரிரி ததத-தக-தகிட-ரிசாரி-ரிச என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் சா-நிசக-தா-மகரிச என் ஆடை தாங்கி கொள்ள என் கூந்தல் ஏந்தி கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா.........! --- மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே........! 😍- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
"கஞ்சா விக்கும் காஞ்சனா"........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
அப்படித்தான் தெரிகிறது........அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும்.......! 😴- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல நீயே சொல் மனமே வாராயோ வாராயோ Monalisa பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா என்னோடு வா தினமே இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான்தான் உன் கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் ஓ லை லை லை லை காதல் லீலை செய் செய் செய் செய் காலை மாலை உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு Cindrella பூவோடு பேசாத காற்றே இல்ல ஏனிந்த காதலோ நேற்றே இல்ல நீயே சொல் மனமே நீயே சொல் மனமே நீயே நீயே அந்த Juliet'ன் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே நீ நீ நீ நீ my fair lady வா வா வா என் காதல் ஜோடி நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ வாராயோ வாராயோ Monalisa பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா என்னோடு வா தினமே........! --- வாராயோ வாராயோ காதல்கொள்ள ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா .......! 😍- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்