Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்பொழுது "சத்தனி" என்னும் சுவையான விதைகள் கிடைக்கும் காலம் .......இப்படி செய்து சாப்பிடலாம்......! 👍
-
அதிசயக்குதிரை
100% Fan Of Clint Eastwood Morgan Freeman Clint Eastwood Matt Damon.....!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Variety of images Lakshmi Venkatesan · · இதை படியுங்கள் நல்ல ஒரு தகவல்! உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் சவூதியில் உள்ள அணைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும் என்று சர்ஜெரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை - இது எப்படி சாத்தியம் சவுதியில் மட்டும் ..!!!! சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம் நம்ம ஊர் ல மாதிரி பத்து நாள் ஹாஸ்பிடலில் படுக்க தேவை இல்லை எல்லாம் பணத்திற்காக தான் சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும் (தவிர்க்க முடியாதா சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே சர்ஜரி செய்யப்படும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும் ) இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள் எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம் குழந்தை பிறக்க ஒரு வழியை ஒரு உறுப்பை கொடுத்துள்ளான் இறைவன் அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை தாயின் வயிற்றை கிழித்து எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .?? பல லச்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்கள் இப்படிதான் பணத்தை ரெகவர் செய்கிறார்கள் Voir la traduction
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது…உ…… ஆண் : அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது….……! --- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பருவத்தில் கொஞ்சம் ........! 😍- பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
இது ஒரு நல்ல கருத்து.......பொதுவாக முன்பு 5 புள்ளிகள் ஒரு நாளைக்கு கொடுத்திருந்தார்கள்.......பின் அதை 8 ஆக்கினார்கள் ....அவற்றின் ஆயுள் ஒருநாள் மட்டுமே......நானும் அவற்றை வீணாக்க விரும்புவதில்லை......அதனால் நானும் பெரும்பாலும் அரசியல் திரிகள் தவிர்ந்த ஏனைய என்னை ஈர்க்கும் திரிகளில் அவற்றை போட்டு விடுவேன்....... (இப்பவும் உங்களின் இந்தக் கருத்தைப் பார்ப்பதற்கு முன் உங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கான கருத்தில் ஒரு புள்ளி இட்டிருக்கிறேன் ......உங்களின் அதிஷ்டம் அப்போது என்னிடம் புள்ளியும் இருந்திருக்கிறது) அவ்வளவுதான்.........! 😂 ஆனால் எல்லாவற்றையும் முழுமையாக வாசித்தோ, பார்த்தோதான் நான் போடுவதுண்டு.......சும்மா எழுந்தமானத்துக்கு போடுவதில்லை......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
சிறப்பான காட்சுகள் .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன்கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… பெண் : தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… பெண் : அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… அந்த ரம்பையும் ஊர்வசியும்… மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… நான் காத்தாகி ஊத்தாகி… மாமன தழுவி கட்டிக்கணும்… ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்… நானே தவமிருந்தேன்… உனக்காகதான்… கண்ணே உனக்காகதான்… பெண்: நான் கூட மனசுக்குள்ள… ஆசை வளத்துகிட்டேன்… உன்னை பார்க்கத்தான்… மாமா உன்னை பார்க்கத்தான்… ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்… தெளிய முறையிடலமோ… பெண் : சுத்துற கண்ணுல சிக்குன… என்னை சிறையிடலாமோ… ஆண் : எத்தனை நாள்… இப்படி நான் ஏங்கிறது… பெண் : பொட்டு வைச்சு… பூ முடிக்கும் நாளிருக்கு… ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்… நான் தூங்க போனதில்லை… உன்னாலதான்… கண்ணே உன்னாலதான்… பெண் : யார் பேச்சு கேட்டாலும்… என் காதில் கேட்பதெல்லாம்… உன் பேருதான்… நித்தம் உன் பேருதான்… ஆண் : இத்தனை நனப்பு என் மேலே… இருந்தும் எட்டி போகலாமோ… பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்… முன்னே முட்டிகொள்ளலாமோ… ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்… பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்… பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன் கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா…....! --- தூதுவளை இலை அரைச்சி ---- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருநாள் யாரோ .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! ஆண் : தென்பாண்டி கூடலா தேவார பாடலா தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா பெண் : என் அன்பு காதலா எந்நாளும் கூடலா பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா ஆண் : பார்ப்போமே ஆவலா வா வா நிலா…………. பெண் : உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா ஆண் : சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா பெண் : தேனூறும் வேர்ப்பல உன் சொல்லிலா ஆஆ… ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா பெண் : தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா.......! --- கல்யாண தேன் நிலா ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- திண்ணை
- உணவு செய்முறையை ரசிப்போம் !
இவரின் அம்மம்மா வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்.......நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம் .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
மேலேயுள்ள சீனிக்கிழங்கை ஆட்டையைப் போட வரும் ஆணை.........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : திக்க வைக்கிற திணற வைக்கிறியே நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா பெண் : சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறைதானா ஆண் : ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி பெண் : தை தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் பெண் : இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா பெண் : ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் பெண் : இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......! --- ஹோய் அப்புடி போடு போடு போடு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.