Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Variety of images · Rejoindre Raji Raji · · மனைவி இல்லை நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும், வீட்டில் நுழைந்தவுடன் மனைவி இல்லை என்றால், காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்.
-
கொஞ்சம் சிரிக்க ....
- இலங்கையில் ஆறு மாதங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி.......ரெம்பப் பிரயாசைப் பட்டு விரும்பியதுபோல் வாங்கி இருக்கிறீங்கள் ......!எல்லைகளை சரியாக அடைக்கவும் அதுதான் முக்கியம்.....! 💐- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அதிசயக்குதிரை
Rajkumar David · ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை! இந்த ஓட்டப் பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யா நாட்டைச் சேர்ந்த ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் , இறுதிச் சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்து விட்டோமென நினைத்து. எல்லையில் வரைந்த கோடுகளின் குழப்பத்தின் காரணமாக நின்று விடுகிறார், ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இது முடியும் எல்லை இல்லை என்று கூச்சலிடுகிறார், ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவர் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்குத் தள்ளி எல்லையைக் கடக்க வைக்கிறார். போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க.. அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்று விட்டார் , அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . என்று சொல்லி விடை பெற்றார் . நண்பர்களே..! நமக்கு இந்த எண்ணமிருக்குமா? யாரை ஏமாற்றலாமென்றல்லவா நினைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் ? நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி வெற்றி பெறக் கூடாது என்று சொல்லித் தருவோம். நன்றி!!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேடிவரும் தெய்வசுகம்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது பெண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது பெண் : தலை முதல் கால் வரை இப்பொழுது நீ தவறுகள் செய்வது எப்பொழுது ஆண் : ம்ம்.. இடைவெளி குறைந்தது இப்பொழுது உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது பெண் : அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது ஆண் : திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ எனக்குள் தொலைவது எப்பொழுது ஆண் : புல்வெளி ஆகிறேன் இப்பொழுது நீ பனித்துளி ஆவது எப்பொழுது பெண் : ஆ… கொட்டும் மழை நான் இப்பொழுது உன் குடிநீராவது எப்பொழுது ஆண் : கிணற்றில் சூரியன் இப்பொழுது உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது பெண் : புடவை கருவில் இப்பொழுது நீ புதிதாய் திறப்பது எப்பொழுது......! --- ஆசை ஆசை இப்பொழுது பேராசை---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கவிதைகளின் நிறம் · Rejoindre Raji Raji · otpesoSrdnculcil95:7ahvuc0 1f04,gla3ch5irg01mm43221 5i639ami · வாழ்க்கை """"""""""""""""""" எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை. 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்... ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார். எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.* கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை. சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது 82 வது வயதில், I Cannot Be Silent என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்... எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான். எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது..? அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!! இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!! எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது... இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும். தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் . ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது. இது தான் வாழ்க்கை! இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே *மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.*- உணவு செய்முறையை ரசிப்போம் !
பீட்ரூட்டில் ஒரு அருமையான உணவு......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு…....! --- ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணனுக் கெத்தனை கோவிலோ.......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இலங்கையில் ஆறு மாதங்கள்
அருமையான ஓவியம் பாராட்டுக்கள்.......! நான் அப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றபடி தனித்தனியாகத்தான் எடுத்தனான்......அதாவது 18 வயசில் காரும் (light vehicle) மோட்டார் சைக்கிளும், 21 வயதில் (all moter coches) பஸ்சுக்கு எடுத்தனான்.இந்த லைசென்சில் லொறி எல்லாம் ஓடலாம். அதே 21 வயதில் வவுனியாவில் வேலைசெய்யும் பொழுது ட்ராக்ட்டருக்கு 8 போட்டு காட்டி எடுத்தனான்.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா Heat'ah, heat'ah look'a விட்டா Beat'ah, beat'ah வந்தாளே treat'ah Slip ஆன lip'ahல கொக்கா மக்கா ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு வருதே அலையாட்டம் Walking வரும் chocolate செலையாட்டம் ஹே dusky, dusky, dusky rose'u Husky, husky, husky voice'u தூறல் அழகாட்டம் ஊருக்குள்ள angel நடமாட்டம் என்ன கட்டி இழுத்தவன் நீதானே நானும் இப்போ உனக்கொரு fanதானே என்ன வந்து ஒரசுற சாக்குல உயிருல தாக்குற கலவர கோள் நீயே எக்க சக்க அழகனும் நீதானே கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே உன் அழக வரையுற கையில கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே ஹே-ஹே, நீ, நீ ஹே makeup பண்ணா நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க? Friend zone'u வேரோட cut ஆகுது உன்னோட என் life'u set ஆகுது உன் heart என்னோட hut ஆகுது ஓடாதே ஒன்னாலே slip ஆகுது Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு Heat'u பண்ணி குறு குறு பாக்குற குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா Heat'ah, heat'ah look'a விட்டா Beat'ah, beat'ah வந்தாளே treat'ah Slip ஆன lip'ahல கொக்கா மக்கா.....! ---ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மானல்லவோ கண்கள் தந்தது......! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இலங்கையில் ஆறு மாதங்கள்