Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஓடையிலே ஒரு தாமரைப்பூ .......! 😍
  2. வணக்கம் வாத்தியார்.......! ஹே ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே இன்னா மாமா? உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம் அப்படின்ற? ஹ்ம்-ஹ்ம் ஹ்ம்-ஹ்ம் கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே......! ---ஹே ரஞ்சிதமே---
  3. பழமையும் புதுமையும் · Rejoindre Annapoorani Naganathan · · **இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருமா.?** தமிழில் புள்ளியுடைய இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருமா.? வரும் என்றால் எங்கே வரும்.? இந்த ஐயத்திற்குப் பலரிடையே தெளிவான அறிதல் இல்லை. தற்போது பரவலாகப் பரவி வரும் பிழைகளில் இரட்டை மெய்யெழுத்துகளைத் தயங்காமல் இடுவதும் ஒன்று. **’கற்ப்பதற்கு’** என்று எழுதுகிறார்கள். **‘அதற்க்காக’** என்று எழுதுகிறார்கள். **‘முயற்ச்சி’** என்றுகூட எழுதுகிறார்கள். இவை முற்றிலும் பிழையானவை. ஒரு வல்லின மெய்யெழுத்தினை அடுத்து இன்னொரு தனி மெய்யெழுத்து வரவே வராது. ***கற்பதற்கு, அதற்காக, முயற்சி*** என்று எழுதுவதுதான் சரி. தற்காலக் கதாசிரியர்கள் சிலர் சொல்ப்படி, அல்ப்பம், கல்க்கண்டு என்றுகூட எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதும் பிழையே. அப்படியானால் தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் ஒன்றாக வருவதில்லையா.? இரண்டு மெய்யெழுத்துகளைச் சேர்ந்தாற்போல் பார்த்த நினைவிருக்கிறதே. உண்மைதான். தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருவதும் உண்டு. ஆனால், அவை மூன்றே மூன்று மெய் எழுத்துகளை அடுத்துத்தான் வரும். வல்லின மெய்யை அடுத்து வரவே வராது. அம்மூன்று எழுத்துகள் எவை ? ய், ர், ழ் ஆகியவையே அம்மூன்று மெய்கள். அம்மூன்று இடையின மெய்களை அடுத்து மட்டுமே இன்னொரு ஒற்றெழுத்து புள்ளியோடு வரலாகும். திருக்குறளிருந்தே எடுத்துக்காட்டினைக் காண்போம். அடக்கம் அமரருள் உய்க்கும் – ய்க் என இரண்டு மெய்கள் செல்வத்தைத் தேய்க்கும் படை அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து (தேய்ந்து, ஓய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ச்சி என வருதல் காண்க.) தாள் சேர்ந்தார்க்கல்லால் – ர்ந் என இரண்டு மெய்கள் சேர்ந்தார்க்கு – ர்க் என இரண்டு மெய்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு (உயர்ச்சி, தளர்ச்சி, அவர்க்கு, பயிர்ப்பு, உயர்த்தினர் என வருதல் காண்க.) நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – ழ்ச் இரண்டு மெய்கள் தாழ்ச்சியுள் தங்குதல் தீது அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு – ழ்ந் என இரண்டு மெய்கள் (மகிழ்ச்சி, நிகழ்ச்சி, சூழ்ச்சி என வருதல் காண்க.) ஆகவே, ய் ர் ழ் ஆகிய மெய்களை அடுத்துத்தான் இன்னொரு தனி மெய்யெழுத்து தோன்றுமேயன்றி வேறெங்கும் தோன்றாது......!
  4. வீர வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.......!
  5. நீ எங்கே என் நினைவுகள் அங்கே.........! 😍
  6. வணக்கம் வாத்தியார்........! ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி….. பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி….. ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க.....! --- வழி நெடுக காட்டுமல்லி---
  7. Minjur saleem · கண்ணீரின் வலி அறியாதவன் தான் கறியின் சுவை அறிவான்
  8. புதுயுகம் · முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில்’ என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், ‘மம்மூட்டி’ என்றால், தெரியாதோர் இருக்க முடியாது. நான், என்னால், என்னுடைய, என்ற அகம்பாவம், ஆணவம், சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த தருணம். இந்திய திரை உலகின் உண்மையான மெகா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி Mammootty அவர்களை தமிழ் மலையாளம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எல்லா தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். மம்மூட்டி எழுதிய, “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்” என்ற அவரின் நூலில் பின் வரும் சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார்: ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி காரில் புறப்பட்டேன். புறப்பட்ட சிறிது நேரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வாகனம். அமைதியாய் என் காரில் ஒலிநாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த அடர் இருளில் மெல்லிய எளிய உருவம் ஒன்று பாதை ஓரம் நின்று கை காட்டியது. பார்க்க ஒடிசலான வயசான கிழவர். கையில் சிறு விளக்குடனும், தலையில் முக்காடுடனும், கை நீட்டி நின்று கொண்டிருந்தார். இந்த ராத்திரி வேளையில் யார் என தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என, வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் போயிருப்பேன். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குறுகுறுப்பு. அந்த கிழவரின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைத்தது. வண்டியை திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன். அந்தக் கிழவர் அங்கேயே தான் நின்றிருந்தார். கீழே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இருட்டில் நான் முதலில் அவளை கவனிக்கவில்லை போலும். எங்கய்யா போகணும்? என்றேன். இல்லைய்யா, இது என் பேத்தி. வவுத்து வலி. நெறமாச கர்ப்பிணி. ரொம்ப நேரமா இங்கேயே நிக்கிறேன். ஒரு வண்டியும் வரலைய்யா என்றார். சரி, ஏறுங்க என சொல்லி இருவரையும் ஏத்திக் கொண்டு ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு விரைகிறேன். இன்னுமா நாம யாருனு இவருக்கு தெரியல? என்ற யோசனை மட்டுமே என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நானும் ஒரு சாதாரண மனிதன் தானே! ஒரு வேளை பேத்தி பற்றிய கவலையிலும், இந்த இருளிலும், நம்மை அவருக்கு அடையாளம் தெரியாது போயிருக்கலாம் என என்னை நான் சமாதானம் செய்து கொண்டேன். அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள். மருத்துவ மனையை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்குள்ளே விரைந்தனர். அப்போது நான் காரை விட்டு இறங்காததால், செவிலியர்களும் என்னை கவனிக்கவில்லை. பிறகு அந்தக் கிழவர் என் அருகில் வந்து, ரொம்ப நன்றிய்யா. அவசரத்துக்கு உதவின. இந்தா, இத டீ செலவுக்கு வச்சிக்க. என என் கையில் ஒரு நோட்டை திணித்தார். அந்த ஓட்டை ஒடிசலான, அழுக்கு பிடித்த, எந்த கடையிலும் சிங்கிள் டீ கூட குடிக்க உதவாத, செல்லாத, ரெண்டு ரூபாய் நோட்டை பார்த்து விட்டு, அவரை ஒரு முறை மீண்டும் ஏறெடுத்து பார்க்கிறேன். அவரோ, சும்மா வச்சுக்கய்யா, என்ற படி மருத்துவமனைக்குள் வேக வேகமாக போய் சட்டென மறைந்து விட்டார். ஆம். நானும், எனது நடிகன் என்ற கிரீடமும், சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த கணம் அது. நான் இதுவரை எத்தனையோ தேசிய விருதுகள் வாங்கி விட்டேன். ஆனாலும் அதை எல்லாம் விட, இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை பாதுகாத்து வருகிறேன். அது எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானது. படத்தில் அவரின் அருமை மனைவி சுல்பஃத் அவர்களுடன்......!
  9. ஒரு ஜான்சிராணி யாழில் இருப்பது எமக்குப் பெருமையாக இருக்கின்றது........! 😂
  10. வணக்கம் வாத்தியார்......! பெண் : டோலு டோலு தான் அடிக்கிறான் இரு தோளும் தோளும் தான் உரசுறான் மேலும் கீழுமாய் இழுக்குறான் முப்பாலும் கலந்து என்ன கலக்குறான் பெண் : புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா பெண் : பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா அகன்ற விழிகள் என்ன கூரியவேலா ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா பெண் : சுட சுட மழையை குளு குளு வெயிலை முதல் முறை உலகத்தில் கண்டேனே வெள்ளை நிற இரவை கரு நிற பகலை முதல் முறை பார்த்தேனே ஆண் : இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான் தானே இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல் முறை பயந்தேனே பெண் : நீ ஞனன நமன ஆண் : யா ஆ பெண் : நான் யரல வளல ஆண் : யா ஆ பெண் : நீ உடைந்து உருக ஆண் : யா ஆ பெண் : நான் உணர்ந்து பருக…… பெண் : வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே ஆண் : இருபது வருஷம் பறவையைப் போலே சுற்றிச் சுற்றி திரிந்தேனே இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே பெண் : நீ எனக்குள் நுழைய ஆண் : யா ஆ பெண் : நான் உனக்குள் வளைய ஆண் : யா ஆ பெண் : நாம் நமக்குள் கரைய ஆண் : யா ஆ பெண் : நம் உலகம் உறைய……! ---டோலு டோலுதான் ---
  11. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ.......! 😍
  12. நடிகை திருமதி.செளகார் ஜானகி அவர்களின் 5வது தலைமுறை......! 💐
  13. வெஜிடபிள் பீறா ..........(கேரளா சமையல்)......! 👍
  14. வணக்கம் வாத்தியார்.........! வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.....! ---தென்றல் வந்து தீண்டும் போது---
  15. கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.