Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்.......! 💐
-
சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது இன்னைக்கு காலையில உன்னை எண்ணி ஏங்கிற வேளையில பெண் : முல்லை மணத்தது எண்ணம் கலந்தது சந்தன சோலையில வாசம் மட்டும் எண்ணிய சேலையில ஆண் : அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே வெட்கம் என்ன வேதனை தீருமில்லே கட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு ஆண் : தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே பெண் குழு : ஏ….ஹேய் ஆண் : நீ இப்போது எங்க இருக்க பெண் குழு : ஏ….ஹேய் ஆண் : ராத்திரி நேரத்தில ஊரடங்கி தூங்குற சாமத்தில பெண் : ஏக்கம் புடிச்சுது தூக்கம் புடிக்கல என்னத்த நானும் சொல்ல பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது எண்ணம் துடிச்சது வேறென்ன நானும் சொல்ல......! --- ஏ……என் ஆசை வாழைக்குருத்தே---- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
அட இது நான் எதிர்பார்க்காதது.......ம்.....நல்லாயிருக்கு.......! 😂- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் n .r .t .b யில் வேலைசெய்த நினைவுகள் மனசில் அலைமோதுகிறது........! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஒரு காதல் அரங்கேறும் நேரம்......! 😍- இலங்கையில் ஆறு மாதங்கள்
உழவு யந்திரத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.அவைகளுக்கு 8 போட்டு காண்பிக்க வேண்டும்.அப்படித்தான் முன்பு இருந்தது.நான் அப்படித்தான் எடுத்திருந்தேன்......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
#ராஜ்கிரண் இவர் பெரும்பாலும் வேட்டி சட்டையில்தான் இருப்பார் .இதை உணர்ந்த முன்னனி வேட்டி நிறுவனம் இவரை அணுகியது. பெரும்பாலும் நாங்கள் பத்துலட்சம் தருவதுண்டு. உங்களுக்கு பதினைந்து லட்சம் தருகிறோம்..விளம்பரத்திற்கு நடியுங்கள் ஒரு நாள் தான் ஷூட்டிங் என்றார்கள்.ராஜ்கிரன் மறுத்துவிட்டார். அவர்கள் விடுவதாயில்லை,25 லட்சம் தருகிறோம்..என்று சொல்ல..அப்போதும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் ராஜ்கிரன். மேலாளரிடம் தகவல் போனது.. வேட்டி கட்டும் ராஜ்கிரன்தான் பொறுத்தமானவர் என்று...மீண்டும் வந்து சார் 50 லட்சம் தருகிறோம்..நீங்கள் மறுக்காதீர்கள்..என்று கேட்க... அப்போதும், எனக்கு விருப்பமில்லை என்று ராஜ்கிரன் சொல்ல...நிர்வாகத்தினர்..நிறுவனர்க்கு தகவல் தெரிவித்தனர். ஆச்சிரியப்பட்ட நிறுவனர்...கைபேசியில் ராஜ்கிரனை தொடர்புகொண்டார். ஒரு கோடி தருகிறோம்..ஒகேதானே...என்று கேட்க கொஞ்சமும் சலனமின்றி எனக்கு வேண்டாமையா..விட்டுடுங்க என்றதும்... மறுமுனையிலிருந்து என்ன சார் பிழைக்க தெரியாத ஆளா இருக்கிறீங்க... உங்களுக்கு இருக்கிற கடனை யோசிச்சீங்களா..நல்லா யோசிச்சு சொல்லுங்க என்றதும் ராஜ்கிரன் சிரித்துக்கொண்டே இப்படி சொன்னார் . வேட்டி ஏழை பாலைங்க உடுத்துறது.... எனக்கு கொடுக்குற ஒரு கோடிய அந்த வேட்டிலதான் வைப்பீங்க, பாவம் நூறு இருநூறுக்கு அதான் கிடைக்குது.. அதுலேயும் மண் அள்ளி போடனுமா.... ராஜ்கிரன் சொல்ல வாயடைத்துப் போனார். . இந்த #சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கிறது ? தலைவணங்கிறோம் ஐயா ! உங்கள் #மனிதநேயம் கண்டு.- இலங்கையில் ஆறு மாதங்கள்
நாங்கள் யு டியூபில் ஒரு சினிமாவைத்தான் பார்க்கிறோம், நேரில் சென்று பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப் படுகிறோம் என்பது புரியும் ..........எல்லாம் அனுபவம்தான்......ஒன்றும் செய்யேலாது போனவை போனவைதான்.......தொடருங்கள் சகோதரி...........!- கொஞ்சம் ரசிக்க
வேண்டாம் என்பதை எப்படி அன்பாக மறுக்க வேண்டும் என்று இந்த நாய்க்கே தெரிந்திருக்குது பாருங்கள்.....! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு ஆண் : இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொறுங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற ஏன்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுற பெண் : கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க நியாபகம் ஆண் : சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட பெண் : அள்ளாம கில்லாம நோக வச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொனங்க விட்ட ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான் கட்டிக்க வாறேன் வாறேன் பெண் : வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற லூசு பையன் மாதிாி ஆண் : கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற வா வா கொல்லுதே வெறி பெண் : கத்தாம சுத்தாம நீ இருந்தா உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன் ஆண் : நிக்காம கிக்கேர நீ கொடுத்தா மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன் பெண் : பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டுக்க தாரேன் தாரேன்.....! --- உன் மேல ஒரு கண்ணு---- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
அவள் வருவாளா, கூடு கட்டி காத்திருக்கேன் வருவாளா.....! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Rajani Murugan nrtooseSdpimm662125thul:l,7i8à 15a0lr0g6028a03im905lHf 7ah1e · காதலுக்கு கண் இல்லை சரி அதுக்கு மூக்குமாடா இல்லை- சிரிக்க மட்டும் வாங்க
பழைய வாத்தியார்........! 😂- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை