Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே... முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே... தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே ! பேசப்பேசத்தான் இன்னும் பிடிக்குதே ! பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ! ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..! பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே ! கை சேர்ந்ததால் கவலை மறந்ததே ! தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா ? தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ? பெண் : இருபுறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா ? மழையென வரும் மரகதக்குரல் சுவரில் முட்டுமா ? ஆண் : எனது புதையல் மணலிலே... கொதிக்கும் அனலிலே ! இருந்தும் விரைவில் கைசேரும் பயண முடிவிலே ......! ---உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே---
-
சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கையில் ஆறு மாதங்கள்
"தோம்பு" இரண்டு மூன்று தலைமுறைக்கு முற்பட்ட காணி உறுதிகள்......உதாரணமாய் ஒரு கொள்ளுத்தாத்தா அவருக்கு 8/10 பிள்ளைகள் இருந்திருக்கும். அவர் தனது காணியை எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து எழுதி வைத்திருப்பார். காலப்போக்கில் எல்லோரும் பிரிந்து எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்ப அந்தக் காணிக்குள் இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு குடுப்பதற்காக அந்தத் தோம்பை (பழைய உறுதி) தேடி எடுத்து மற்றவர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு அலைந்து திரிவார். அவர்களில் சிலர் கையொப்பம் இடுவார்கள் சிலர் இறந்திருப்பார்கள். சிலர் ஒப்பம் இட மறுப்பார்கள். இவர் அவர்களுக்கு பணம் குடுத்து ஒப்பம் வாங்குவார்.அதுவும் சரிவரவில்லையென்று கோட்டுக்கு (நீதிமன்றம்)போனால் இவற்ர கதை காலி, ஏனெனில் இவரது கொள்ளுப்பேரன் காலத்திலும் அந்த வழக்கு முடியாது. ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதியும் போய் சேர்ந்திருப்பார். இவரும் போய் சேர்ந்திருப்பர். அதன் பின் இவற்ர மகன் தொடர்ந்து வழக்காட விரும்பினால் முதலில் தான்தான் இவற்ர மகன் என்று "சத்தியகடதாசி" முடித்து (பிறகு சத்தியக்கடதாசி என்றால் என்ன என்று கேட்கப்படாது) நிரூபித்து இப்படியே ......இப்ப எனக்கே ஒன்றும் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது புரியுதா சாமானியன்.......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் கடவுளை கண்டேன் ஒரு குழந்தை வடிவிலே.......! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா ஆ ஆ ஆ நான் கத்தி கப்பலடா ஆ ஆ ஆ நான் தங்க வேட்டையடா என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ புது டாவின்சி கோடுடா இது சர்ச்சையான மேடுடா நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா Hey Rosy, am I sexy? எதர்க்கும் dont care policy என் ராசி சிம்ம ராசி நான் ஒரு காதல் சன்யாசி பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே அத பாக்குரான் பாத்துட்டு போறானே கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே England'ல் பெண்களும் India'வில் ஆண்களும் அட ஆசைகள் அடங்காத ஆட்கள் ஓ மேரா புல் புல் தாரா என் முன் ஆடும் எல்லோரா ஆவாரா ஆடிபோறா ஆசை நூறா ஐனூறா Fifteen'லே என் மேலே கேமராக்கள் Sixteen'லே என் உள்ள love சீன்கள் Seventeen'லே என் கையில் ஷாருக் கான்கள் Eighteen'லே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள் உஷ்னமான உதடுபார் ஒரு thermometer வெச்சு பார் அது சூடாகி தூள் ஆகி போகும் ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ நீதான் modern ஹைகுவோ கொ கொ கொ ஆசை கொ கொ உன்னை தொட்டால் அப்பக்கொ ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ நீதான் மாடெர்ன் ஹைகுவோ ஆள் தோட்ட பூபதிடா எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா......! ---ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா---- இலங்கையில் ஆறு மாதங்கள்
இது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பதனால் இணைத்துள்ளேன்........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
TeleTamil · ஒரு இளம் பெண்ணின் விடாமுயற்சி.. தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்னும் 18 வயதை எட்டாத நிலையில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசி இடத்தைப் பிடித்தது பெருமைக்குரியது. அவள் ஓடுவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்பு, மற்ற போட்டியாளர்கள் தங்கள் பந்தயத்தை முடித்துவிட்டனர். ஆசியா முழுவதும் கொட்டிய மழைக்கு நடுவே அவள் தொடர்ந்து ஓடினாள். சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் அவதிப்பட்டார். அவர் இறுதிச் சுற்றுக்கு வந்தபோது, பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஊக்குவித்து பாராட்டினர் அவரது விடாமுயற்சியைப் போற்றும் வகையில் உலக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டது. வெற்றிக்காக விளையாடக் கூடாது என்பதை அவரது கதை நமக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கிறது. உங்களுக்கு ஒரு மகள் இருந்தால், இந்த கதையை அவளிடம் சொல்ல வேண்டிய நேரம் இது. அடுத்த நாள், கம்போடியாவின் மன்னர் அவளுக்கு $10,000 ரொக்கமாக வழங்க முடிவு செய்தார், மேலும் பலர் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் வழங்கினர். -Tele Tamil News- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! மாமா மாமா எப்ப எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு நானும் என்ன மறக்க நீயும் விண்ணை துறக்க இந்த ட்ரீட்டு தானே ரூட்டு செம மூடு எனக்கு பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா ஆக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு அய்யோ சஸ்பென்ஸ விட்டு க்விக்கா சொல்லு எனக்கு இன்கிரிஸ் ஆச்சு ஹார்ட்டு பீட்டு ஓ சிம்பிள் ஹக்ல ஓ சிங்கிள் கிஸ்ல நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா ஆக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு இது வேற மாதிரி ட்ரீட்டு கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு நல்லா நோண்டி கேட்டாலும் ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி மாமா ரொம்ப ஸ்மார்ட்டு வேனா பாரு மைய போட்டு......! ---மாமா மாமா ட்ரீட்டு---- உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் குழம்பு.........நல்ல சுவையாக இருக்கும்.......சமைப்பதும் எளிது.....! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓ....அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு .........! 😍 வல்லவன் ஒருவன் படத்தில் மனோகர் & ஷீலா ...... (இது பாடல் அல்ல வயாகரா மாத்திரை). 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்............! ஆண் : { ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா } (2) ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ஆண் : { காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே } (2) ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைகூவும் உனகோர் கை பூவே ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும் ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமோ......! ---ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க