Everything posted by suvy
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அந்தி மாலை நேரம் அலைகளின் தாலாட்டில் ஆடும் ஓடம் .......! 😂
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
நீங்கள் படித்து ரசித்து எழுதிய கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே......! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பிலாக்காயில் ஒரு சுவையான சைவ மட்டன் குழம்பு......! 👍
-
அதிசயக்குதிரை
நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தபோதும் சற்று ஓய்வெடுக்க நீ உட்காரும்போதுதான் முதலாளி முன்னால் வந்து நிப்பார்........காரணம் வாழ்க்கையின் டிசைன் அப்படி.....! 😂
-
கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மஞ்சள் முகமே வருக......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : {பெண் பார்த்துக் கொண்டபோது தலை மண் பார்க்க நின்ற மாது தென்பாங்குச் சேலை குலுங்க என்னைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க} (2) பெண் : கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய உறவாட வந்த மனமே இது உன்னால் விளைந்த சுகமே ஆண் : மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக பெண் : கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக பெண் : {கேட்டாலும் காதல் கிடைக்கும் மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும் கொத்தோடு மேனி கலங்கும் அது குளிர்காலம் போல விளங்கும்} (2) ஆண் : முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும் முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும் அத்தான் என்றழைக்கும் அழகும் நான் அறியாத இன்பம் இன்பம் --- மஞ்சள் முகமே வருக---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்தனைக்கு சில படங்கள்...
- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
Thayaa Tharma dSesootprnc40061aac41ru5h2iu2u8:0,ati0s4m 61t610t16i6gmu1g3 · ஓம்நமசிவாய கஷ்டத்தை வெளியே சொல்லாதே காலனை தேடி செல்லாதே கவலைகள் மனதில் கொள்ளாதே கற்பத்தில் உயிரை கொல்லாதே காசுக்காக தன்மானத்தை இழக்காதே கலங்கி யாரிடமும் நிற்காதே கற்பனையில் மூழ்கி ஏங்காதே கால் போன போக்கில் போகாதே கர்மத்தை கையில் ஏந்தாதே காலம் கடந்து பெருமூச்சு வாங்காதே கடவுள் மீது ஒருபோதும் பழி போடாதே....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமையான எடிட்டிங் .......சூப்பர் அன்பு.......! 😂- இலங்கையில் ஆறு மாதங்கள்
நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான் உடையார் அதற்குள் ஒரு சித்தினிப்பு இருக்கும். அது நெடுநேரம் வாய்க்குள் கமழும் கொஞ்சம் புளி நெல்லிக்காய் போல்......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மயங்கும் வயது மடிமேல் விழுந்து......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும் ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் ஆண் : கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன் ஆண் : கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன் ஆண் : ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே......! --- ஓஹோ முழுமதி அவளது முகமாகும்---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.