வணக்கம் வாத்தியார்........!
ஆண் : ஏன் டி உன்னை
நான் லவ் பண்ணுறேன்
ஏன் டி உன் பின்னால்
நாயா சுத்துறேன் ஏன் டி
உன்னை நான் நாளும்
நினைக்குறேன் அடி ஏன்டி
அடி ஏன்டி அடி ஏன்
ஆண் : உன் போலே
பொண்ண இந்த உலகத்துல
பார்த்தது இல்ல எந்தன்
மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாரும்
இல்லை
ஆண் : கனவில் வந்த
பெண்ணே நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனா
ஆண் : நெஞ்சாங்குழி
ஓரத்துல நீ இருந்தா
போதும் புள்ள நீ மட்டும்
போதும் புள்ள வேற
யாரும் தேவை இல்ல
ஆண் : நீ போகும்
பாதை அதுல நான்
வருவேன் நிழலை
போல ஒரு வார்த்தை
நீயும் கூறடி
பெண் : அழகே
உன்னை பிரிய
மாட்டேன் உன்னை
பிரிஞ்சு வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும்
நரகம் என்றாலும் கூடவே
வருவேன் உன்னோடு சேர
கூடி வாழ உசுரை கூட விடுவேன்......!
--- அழகே அழகே---