Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Movie - Mudhal Nee Mudivum Nee Song - Mudhal Nee Mudivum Nee Singer - Sid Sriram, Darbuka Siva Composer - Darbuka Siva Lyrics - Thamarai Written and Directed by Darbuka Siva....! ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே… துணை இல்லா நான் அன்றிலே… நாளெல்லாம் போகும் ஆனால் நான்… குழு (ஆண்கள்) : உயிர் இல்லாத உடலே… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… —BGM— ஆண் : தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… குழு (ஆண்கள்) : பிழை எல்லாமே கலைவேன்… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… —BGM— ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம்… அது போல் நானும் நின்றிருந்தேன்… நீ எங்கு சென்றாய் கண்ணம்மா… ஆண் : அழகான அரிதாரம்… வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்… புன்னைகைக்கு போதும் கண்ணம்மா… குழு (ஆண்கள்) : நீ கேட்கவே என் பாடலை… உன் ஆசை ராகத்தில் செய்தேன்… உன் புன்னகை பொன் மின்னலை… நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்… —BGM— ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ…....! il y a 8 mois ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே… துணை இல்லா நான் அன்றிலே… நாளெல்லாம் போகும் ஆனால் நான்… குழு (ஆண்கள்) : உயிர் இல்லாத உடலே… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… —BGM— ஆண் : தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… குழு (ஆண்கள்) : பிழை எல்லாமே கலைவேன்… ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ… —BGM— ஆண் : ஆ… ஆஅ… ஆ… —BGM— ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம்… அது போல் நானும் நின்றிருந்தேன்… நீ எங்கு சென்றாய் கண்ணம்மா… ஆண் : அழகான அரிதாரம்… வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்… புன்னைகைக்கு போதும் கண்ணம்மா… குழு (ஆண்கள்) : நீ கேட்கவே என் பாடலை… உன் ஆசை ராகத்தில் செய்தேன்… உன் புன்னகை பொன் மின்னலை… நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்… —BGM— ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ… —BGM—- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பிளை ......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ லெமன் மின்ட்டு கூலர்மா நீ ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ அதுகின்னமா ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ படம் ஓட்டும் தியேட்டர்மா நீ பீட்டர்க்கு டாட்டருதான் நீ சலப்பாதம்மா ஆண் : தூண்டில் போட்டு பாரு புலியா இருப்பா வலை விரிச்சன எலியா கடிப்பா பொரி வெச்சதுமே கிளியா பறப்பா ஜிகிடி கில்லாடி ஆண் : பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி......! ---ஜிகிடி கில்லாடி---- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பகவானே இது என்ன சோதனை......!- கருத்து படங்கள்
கருத்தான படங்கள்.......ஆனால் என்ன எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.......! 👍 இணைப்புகளுக்கு நன்றி .......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மன்னிக்க வேண்டுகிறேன்.......! 💞- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஈரக்கொலைய சொரண்டி என்ன கொல்லுறாயே கொலையா......! ---கஞ்சா பூவு கண்ணால---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு .....! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
மறதி ஆரம்பிக்கும் காலம் ......இனிமே எல்லாம் இப்படித்தான் இருக்கும்.....! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தானியங்களை மட்டும் வைத்து கை வண்ணம்.....! 👍- கொஞ்சம் ரசிக்க
அவசரத்துக்கு செய்யலாம்.....முக்கியமாக + க்கு (கரண்ட்டுக்கு) குடுக்கும் கம்பி வாகனத்தின் எந்தவொரு இரும்பு பாகத்திலும் தொடாமல் இருக்க வேண்டும்......ஸ்ரார்ட் பண்ணும்போது கம்பியில் சூடேறும் அதனால் வெறும் கைகளாலும் தொடக்கூடாது.......! 😁 டிஸ்கி: அவங்கமீது கோபம் இருந்தால் லேசாக கம்பியை தொடச்சொல்லி பார்த்து ரசிக்கலாம்.....! 😁- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உந்தன் படைப்பில் இருக்கு சம நீதி ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா ஆண் : முள்ளோடுதான் இருந்தாலும் மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை மண்ணோடுதான் பிறந்தாலும் பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை ஆண் : விழுந்தால் மீண்டும் எழ வேண்டும் வீணே எதற்கு அழ வேண்டும் நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும் கலங்கிடும் திருமகள் முகம் மலரும்......! --- ஒரு மூணாம் பிறை பாரு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்.....! 💞- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாறைகளைத் தேடிவந்து முத்தமிடும் அலைகள் ........! 😍- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி