Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸில் சில அழகிய தருணங்கள்......! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஈச்சம் மரத்தில் இலையான் மொய்த்ததுபோல் ஒளிரும் மின்குமிழ்கள்......(துபாய்).....! 👌
-
மேஜர் கிண்ணி (அசோகன்)
வீர வணக்கம் மேயருக்கு.......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மைசூர் ரசத்துக்கு மைசூர் போகத் தேவையில்லை......வீட்டிலேயே செய்யலாம்......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம், நானே வடிவாக படம் எடுத்து போட்டு விடுகின்றேன்......! 😂
-
சிரிக்கலாம் வாங்க
ம்.....தள்ளு ....தள்ளு....தள்ளு......ok i love you.........! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
தனித் தவில் ஆவர்த்தனம்.......! 🌹
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப நான் கயூஸிக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்கணுமா அல்லது காஜல் மக்கள் மன்றம் சார்பாக தல வாழ்த்து தெரிவித்து விட்டாரே அதற்குள் என் வாழ்த்தும் வந்திடுமா ஒரே குழப்பமாய் இருக்கு......! 😇
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அழியாது காதல் நிலையானதென்றுஅழகாக கவி பாடுவார்வாழ்வில் வளமான மங்கைபொருளோடு வந்தால் மனமாறி உறவாடுவார்கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்தன்னை எளிதாக விலை பேசுவார்எந்தன் கனிவான பாடல் முடிவாகும்முன்னேகனவான கதை கூறவா-பொங்கும்விழி நீரை அணை போடவா பொருளோடு வாழ்வும் உருவாகும் போதுபுகழ் பாட பலர் கூடுவார்அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வைமதியாமல் உறையாடுவார்ஏழை விதியோடு விளையாடுவார்அன்பை மலிவாக எடை போடுவார் காவேரி ஓரம் கவி சொன்ன காதல்கதை சொல்லி நான் பாடவாஉள்ளம் அலைமோதும் நிலை கூறவா --- காவேரி ஓரம்---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா ......! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நேற்று ஒரு சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் ......யோசித்துப் பார்த்தால் இதுபோல்தான் அங்கு இருந்திருப்பன் போல...... 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
வாவ்.......சூப்பர்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
வேலை வேலை ஆம்பளைக்கும் வேலை பொம்பளைக்கும் வேலை......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் .....! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வலிமையையும் வெற்றியையும் தீர்மானிப்பது மனவலிமையையும் சூழ்நிலையும் மட்டுமே......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஊடுருவும் கதிரையும் உறைய வைக்கும் பிரமாண்டம் ......! 👍 துபாய் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா பெண் : மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் பெண் : காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன் பெண் : வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ பெண் : நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்.....! ---எனக்கு பிடித்த பாடல்---
-
மலரும் நினைவுகள் ..
இப்பவும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை.....நாலு பலூனை தொங்கவிட்டு சவர்க்காரம் போட்டு தண்ணி அடிச்சுட்டு கத்தியால் வழிச்சு பாருங்கள் ......பலூன் உடையாமல் வந்தால் தயங்காமல் தொழில் தொடங்கலாம்.......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓ நோ .....காஜல்தான் துறைமுகம்....அப்பப்ப சில கப்பல்கள் வந்து வந்து போகும்.......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாய்களின் முன்னால் நாட்டியம்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம் நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா.......! ---தாரமே தாரமே வா ---- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
சாரங்கி "என்னுள்ளே என்னுள்ளே" தாய்போல் தாலாட்டுகிறது......! 🌹- மலரும் நினைவுகள் ..
இதை நாங்கள் கெற்றப்போல் என்று சொல்லுவோம்.....நாங்கள் பாவிக்கிறதுக்கு கைபிடி கிடையாது......வெறும் v மட்டும்தான். சைக்கிள் டியூபிலும் கல்லு வைக்கிற தோல் செருப்பு தைப்பவர்களிடமும் அழகாக வெட்டி வாங்குவோம்....பிறகென்ன அது அர்ஜுனனின் காண்டீபமும் அம்புகளும் போல எப்போதும் எங்கள் கூடவே இருக்கும்.....அணில், குருவிகள் என்று அடித்தால் தவறாது தவறினால் மீண்டும் அவற்றுக்கு அடிக்க மாட்டோம் காரணம் அவை அந்த ஏரியாவிலேயே நிக்காது.....! 😂 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.