Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பசு வளர்க்கும் பாக்கியம்......(அவவின் பெயரல்ல). பசு பாக்கியத்தை வளர்க்குதா இல்லை பாக்கியம் பசுவை வளர்க்குதா, உங்களின் கற்பனைக்கே .....! 😂
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கான்கிரீட் குவியலுக்குள் பூத்திருக்கும் புதுமலர்......! 👌
-
களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸ்......செரீனாவின் திடமான ஆட்டம். வெரி வெரி ஸ்மார்ட்.....!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எதையும்தாங்கும் மனசு, இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.......! 💕 (இன்று தி.மு.க.வுக்கு பொருத்தமான பாடல்).
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாய்க்கு எட்டியும் வாழ்க்கை போல் வாய்க்குள் எட்டா நிலை இதுதான்........! 🐠 🐢
-
கொஞ்சம் சிரிக்க ....
இந்த வாத்து மீன்களுக்கு உதவி செய்யுதா அல்லது உணவாய்க் கொள்ளுதா ........! 🦆
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே........! ---கதைப்போமா ---
-
கொஞ்சம் சிரிக்க ....
உங்கட ஒத்திகை எல்லாம் சுத்த வேஸ்ட்டு , நான்தான் அப்பாவின் குட்டி டேஸ்ட்டு ......! 🤣
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொம்பு சீவுதல் .....எவ்வளவு லாகவமாய் செய்கின்றார்......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
பிறவி நடிகன்டா நீ ......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! கருவக்காட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சு முட்ட விடுவாயா கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு........! ---கருவக்காட்டு கருவாயா---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உஸ் ........சத்தம் போடாதையுங்கோ......எந்த சரக்கு என்று கேட்டு எல்லாரும் வரபோகினம்.....இங்கு சரக்குக்கு பல பொருள் உண்டு.....நான் சாதாரணமாகத்தான் வழமைபோல் கோடிட்டேன் தோழர்.......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மூளை இருப்பது வாஸ்தவம்.ஆனால் அதை கறள் பிடிக்க விடக்கூடாது. இந்தமாதிரிப் பாவிக்க வேண்டும்......! 👏
-
கொஞ்சம் சிரிக்க ....
சேட்டைகள் செய்யும் விலங்குகள்.....! 🤣
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உருளைக்கிழங்கு காரகறி ......(குழம்பு அல்ல). ரொட்டி, தோசைக்கு இன்னும் ஸ்பெஷலாய் இருக்கும்......சைட்டிஸ்ஸுக்கும் கை, தோள் எல்லாம் குடுக்கும்.....! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்று p .u சின்னப்பா & t . r ராஜகுமாரி அருமையான பாடல்....இப்பொழுதுதான் கேட்கிறேன் நன்றாக இருக்கின்றது. நான் நினைக்கின்றேன் அப்பா தாத்தாக்கள் எல்லாம் ஆயிரம் தடவை கேட்டிருப்பார்கள். t . r . ராஜகுமாரி என்ன ஒரு அழகு.....அவர்களின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார், நோ டவுட்.......! 💕 😂 இணைப்புக்கு நன்றி அன்பு ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே பெண் : காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே ஆண் : குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் பெண் : பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய் பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் குழு : சின்ன தகரம் கூட தங்கம் தானே பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே குழு : மின்னும் பருவும் கூட பவளம் தானே ஆண் : சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்......! --- காதலிக்கும் பெண்ணின் ---
-
களைத்த மனசு களிப்புற ......!
சென்னை சூப்பர் கிங்ஸ் மக்களுக்கு செய்த தரமான சம்பவம்.......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆறு ஒற்றுமைகள் :---- 1) நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும். 2) சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும். 3) மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும். 4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள். 5) கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம். 6) அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும். இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......! Sivasri Skandaprasad இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....! 😎
-
கொஞ்சம் சிரிக்க ....
அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாள் ......! 👍
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உங்களின் பக்தி கண்டு யாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்....... நீங்கள் குறிப்பிட்ட வரிகள் 1:10 ல் இருந்து வருகின்றது பண்ணோடு பாடி இன்புறுக......! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உக்கிரமான வெய்யிலையும் உலர்த்தி வடிகட்டி தரையில் விடும் தருக்கள்.....! 🌳
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உதெல்லாம் சும்மா கவுண்டமணி மாதிரி எதுகை மோனையில் உதார் விடுகிறதுதான்.....நிஜமாகவே அந்த காலங்களில் பிறத்தி பிள்ளைகளை நேருக்கு நேர் முகம் பார்த்தே கதைக்க மாட்டம்.....! 😢
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.....! 💐