Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க.......! 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காகத்துக்கும் தாகம் உண்டு.....தாகத்துக்கு தண்ணி ஈகம் செய்யும் குணமும் உண்டு......! 👌
-
கொஞ்சம் சிரிக்க ....
மழலைகளின் வாயில் குழைபடும் பாடல்கள்......! 🤣
-
இனித்திடும் இனிய தமிழே....!
பா. பைரோஸ் அகமது அவர்களின் இனிய தமிழ் பேச்சு.....சிவன் என்னும் இன்பத்தேன்.....! 💐
-
களைத்த மனசு களிப்புற ......!
சிறப்பான தருணங்களும், சில்லறைத் தனங்களும்.....! 😁
-
குட்டிக் கதைகள்.
இதுக்குத்தான் பகலில் தூங்கக் கூடாது என்று அன்றே நம் முன்னோர்கள் சொன்னவர்கள்......! 😁
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.......!
-
கொஞ்சம் சிரிக்க ....
காக்கி சட்டையில் குக்கூ குக்கூ என கூவிடும் கோகிலங்கள்.....! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பூமிக்கு வெளியே நிக்க ஒருஇடமும் ஒரு நெம்பு கோலும் தா நான் பூமியையே புரட்டி விடுகிறேன் என்றான் ஒருவன்.....அவன் இவர்களை சந்தித்ததில்லை.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு… உன்னை கொத்த நினைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு.. ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி போட்றா போட்றா.....! ---செல்லக்குட்டி ராசாத்தி---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகின் திருவுருவம் அன்னையின் திருக்கோலம்......! 💐 இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.....!
-
அதிசயக்குதிரை
குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது டான்சர். குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர் - மது வாமிட்டர். 😁 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
இளவரசர் ஹரியும் செல்லக்குட்டி ராசாத்தியும்......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
செல்லக்குட்டி ராசாத்தி.......பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.....! ---அஞ்சலி அஞ்சலி---
-
கொஞ்சம் சிரிக்க ....
தாய்மைக்கு ஈடு இணை இல்லை.........! 😢
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல ஆண் : சொல்லிட்டாளே அவ காதல.....! --- சொல்லிட்டாளே ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட.......சுடலாமே ........எதிரில் என்னைப்போல் ஒருவன் நிக்கும்போது.......! 😉
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கேரளா ஸ்பெஷல் கல்மாஸ் : கொழுக்கட்டை போல் இருக்கும் ஆனால் கொழுக்கட்டை இல்லை.......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிறந்தவுடன் மோட்ஷமடையும் ஈல் மீன்கள்.....! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
கால்பந்து பயிற்சியாளர்களின் சில பழக்க வழக்கங்கள்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
சித்தி வளர்த்த சில விலங்குகள்.......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆம் ......நான் எனது பேரப்பிள்ளையையும் அவர் தனது பிள்ளையையும் பள்ளிகூடத்துக்கு விட,கூட்டிப்போக வரும்போது பழக்கம்.......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த வீடியோவை கவனித்துப் பார்க்கவும்......! 😁