Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கல வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன்கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளைக்கி குக்கூ குக்கூ கம்பளிப்பூச்சி தங்கச்சி அல்லி மலர் கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர் கொடி முத்தாரமே எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே.....! ---எஞ்சாமி எஞ்சாமி--- ப த நி சுரங்கள் பருகினாலும் ச ரி ம .....ச ரி ம என்றுதான் வரும்......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள் நீர்யானையை ஈவ்டீஸிங் செய்கிறீர்கள் சிறியர்......நான் மட்டும் இப்படி ஒரு வார்த்தை வீட்டில் சொல்லி இருந்தால் ஒரு வாரத்துக்கு அன்னந்தண்ணி கிடையாது.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2).....! --- முன்தினம் பார்த்தேனே---
-
களைத்த மனசு களிப்புற ......!
புத்திசாலித்தனமாய் முடிவெடுத்த திலகங்கள்......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
வாவ் ......லாஸ்லியாவின் லவ்லி மூவ்மண்ட்ஸ் ......! 👏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீரிலும் நிலத்திலும் படு பயங்கர சக்தி கொண்ட மிருகம்.......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நூறாண்டு காலம் வாழ்க.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
பிறந்தவுடன் நீந்திக் கரையேறும் நீர்யானைக் குட்டி......! 🐮
-
களைத்த மனசு களிப்புற ......!
5 வயது leighla வின் 400 மீ ஓட்டப்போட்டி.....சாதனை.......! 👏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! நடக்குரவண பறக்க விடனும் அழுகரவண சிரிக்கவிடனும் மொடங்குனவன தொடங்கவிடனும் கலங்குனவன கலக்க விடனும் தடுக்க தடுக்க தாண்டி வரணும் மிதிக்க மிதிக்க மீண்டு வரணும் கொதிக்க கொதிக்க கோவம் வரணும் கீழ பொதச்சா மொளச்சு வரணும் சொடக்கு மேல ஹே! சொடக்கு மேல அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது ஹே! தடுக்குரவண கெடுக்கிரவண மொறச்சு பாக்கணும் தலகனத்துல குதிக்கிரவண சரிச்சி பாக்கணும் அடிவயுத்துல அடிக்கிரவண எதிர்த்து கேக்கணும் இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சு பாக்கணும் கொடுத்த கொடுத்த அடிய திருப்பி துருப்பி தரனும் கொழுத்த கொழுத்த எலிய கொழுப்ப கொறைக்கனும் அடுத்த அடுத்த நொடிதான் நெனைச்ச மாதிரி வரணும் அடைச்ச அடைச்ச கதவ உதைச்சு தொரக்கனும்.....! --- சொடக்கு மேல ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அண்ணா அண்ணா சுகந்தானா........! 💕
-
பாவத்தின் சம்பளம்
தொடத் தொட இதயம் துடிக்கும் தொடர்.......தொடரட்டும்.....! 🧐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வடிவேலும் மயிலும் துணை.......! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முள்ளியவளை சுதர்சன் (32 years old) யாயினி (153 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் இணையம், யாயினி, முள்ளியவளை சுதர்சன்.......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல அவ டாடி மூஞ்சிசரியில்ல அவ மம்மி பேச்சும் புடிக்கல ஆனாலும் அவள மறக்க முடியல ஆண் : நான் லவ் ஆல பல பல்பு வாங்குன பையன் அதனால என் லைஃபு ஒளி வீசுதே அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே வட போச்சே ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டவுணு லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் ஃபாலிங் டவுணு டவுணு ஃபாலிங் ஃபாலிங் டவுணு ஆண் : எதுக்குமே டைம் இல்ல சுழட்டிட்டா கடிகார முள்ள அவளுக்கு ஹாய் சொல்ல ரிகர்செலு பாா்ப்பேன் எனக்குள்ள ஆண் : காத்தாடி போல மனசு காத்தோடு போனதே மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சேட்டிலைட்ல இமெயில் ஐடி இல்ல அதனால லெட்டர் எழுதி தந்தேன் பிளட்டால கோழி பிளட்டால......! ---என் வீட்டில நான் இருந்தேனே---
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வயற்காடானால் என்ன மரக்காடானால் என்ன வாழ்வது ஒரு போராட்டம்தான் ........! 😎- கொஞ்சம் சிரிக்க ....
உயிரை காலில் பிடித்து கொண்டு தாவி ஓடும் மலை ஆடுகள்........! 👏- படம்சொல்லும் வரிகள்-2
கல்கட்டா புடலங்காய் கத்தரிக்காய் அளவுதான் இருக்கும்.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : போதும்பா ஆப் பண்ணிக்கலாமா இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு ஆண் : பிரதர் போதும் ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே அதையாவது சொல்லுங்க மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங் ஆண் : காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க லக்கு போச்சா தள்ளிக்கடா ஆண் : பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா வழி தேடி சுத்துறேனே நானு உன் பார்வை என் மேல அட திரும்பவே திரும்பல.....! --- வாட் ஏ கருவாட் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காயாத கானகத்தே........கூண்டுக்கிளி ........! 👍- அப்புவிட அப்புவும், பேரனும்.!
தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.....! நிஜமான கருத்துக்கள் .......கோபி......! 👏- உணவு செய்முறையை ரசிப்போம் !
நன்றி தோழர்......பக்கத்தில துடுப்பாட்ட போட்டியில் கலந்து தோனியை தூக்கி விடலாமே தோழர்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : செல்போன் பெண் : இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம்நாமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட் பெண் : விரல்களின் இடையே புது விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம்விரல் ஆண் : ஓகே ஹா வெட்கம் பெண் : இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் ஆண் : மீசை பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான் ஆலாபனை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆண் : திருக்குறள் பெண் : இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே இருவரும் இது போல இருந்தால் சுகம் ஆண் : நிலா பெண் : இரவினில் குளிக்கும் தேவதை இவளோ வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல் ஆண் : சரி கண்ணாடி பெண் : இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே ஆண் : ம்ம் ஹ்ம்ம் காதல் பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ம்ம் பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் ஆண் : வாவ் பியூட்டிஃபுல்.....! ---ஆலங்குயில்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டு பாட வா,💕 பார்த்து பேச வா ........! - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.