Everything posted by suvy
-
கொஞ்சம் சிரிக்க ....
காட்டு வீதியில் கலகலப்பான கரடிக்குட்டிகள்......! 🐨
-
களைத்த மனசு களிப்புற ......!
வென்று விட்டோமென்று வாசலில் நின்று ஆட்டம் போட்டு தோல்வியை அணைத்தவர்கள்.....! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே ஆண் : நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே ஆண் : உன் கூடவே பொறக்கணும்......! ---உன் கூடவே பொறக்கனும்---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் கிணற்றில் குதிக்கப்போக அந்தப்பெண் வேண்டாம் என்று தடுக்கிறாள்.......! அவள் மைண்ட் வாய்ஸ் : பொறு....பொறு இப்ப என்ன அவசரம், பிறகு நானே பார்த்து பக்குவமா தள்ளி விடுகிறன்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா ஆண் : அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா… ஆண் : ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் ஆண் : சாி குழந்தையோட என்ன பண்ணுவ ஆண் : விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் ஆண் : என்ன செய்வ ஆண் : பானுவ கேட்டு சொல்லுறேன் ஆண் : ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க......! ---பா பா பாப்பா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது.......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ithayanila (56 years old) நிலாமதி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி & இதயநிலா ........! 💐
-
கொஞ்சம் சிரிக்க ....
மாத்தி யோசி........! 😂
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
உங்களின் அனுபவம் வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.....ஆனாலும் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் கந்தையா வாழ்த்துக்கள்.....! 👍
-
பாவத்தின் சம்பளம்
மிகச்சிறப்பான ஒரு திகில் கதையை தந்த அக்கினிக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்......! 🌹
-
இனித்திடும் இனிய தமிழே....!
தம்பி ராமையாவின் இனிய தமிழுடன் கூடிய விவசாயம் பற்றிய விபரிப்பு.....! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்........! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.......! 💐
-
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.....! நிஜமாகவே இப்படி ஒரு காலம் வரவேண்டும் என மனசு கிடந்தது அடிக்குது......! பாராட்டுக்கள் கோபி......! 👏
-
நடனங்கள்.
அடுத்த கல்யாணம் இப்படி ஆடிவாற பெண் கூடத்தான்.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : கோயில் மணியோசை கொலுசோட கலந்து பேச மனசே தாவுகின்றதே…..ஏ…. ஆண் : தாயின் உடல் சூட்ட மறவாத குழந்தை போல உசுரே ஊறுகின்றதே….ஏ…. பெண் : விளக்கும் கூட வெள்ளி நிலவாக தெரியும் கோலம் என்னவோ….ஓஒ….ஓஒ ஆண் : கணக்கில்லாம வந்து விடும் காதல் குழப்பும் செய்தி அல்லவோ…..ஓ…..ஓஒ…. பெண் : அழகே நீ பேசும் தமிழ அறிஞ்சா ஓடாதோ கவலை உன்ன நான் தாலாட்டுவேனே மனகூட்டுல.......! ---மைலாஞ்சி மைலாஞ்சி---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள் ..........! 👏
-
கொஞ்சம் சிரிக்க ....
செல்போனால் ஒரே தொல்லை.அப்பாவுடன் ஆசையாய் கதைக்கக் கூட முடியவில்லை........! 🤣
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
யாழ்கள உறவுகளின் நகர்வுகள் மிக வினோதமானது........எதிரெதிராக கருத்து மோதல்களில் மோதினாலும் உதவி என்று கேட்டால் ஓடிவந்து உதவுகிறார்கள்.....! 👍
-
இன்னொரு அம்மா
ஆம் இந்தக் கதையில் கதாசிரியர் மாமி மருமகள் உறவை மிகைப்படுத்தாமல் மிக அழகாக சொல்லியுள்ளார்......! 👍
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
தமிழசிறியர் உங்களின் ஆர்வத்துக்கு முயற்சிக்கும் பாராட்டுக்கள்......முறுக்கு முறுக்காக வந்திருக்கு.....இனி நீங்கள் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ளலாம் மீசை இருந்தால்......! 👏
-
இனித்திடும் இனிய தமிழே....!
பிறரை மட்டம் தட்டுகிறீர்களா கவனம் உங்களுக்காகவே தண்ணித்தொட்டி காத்திருக்கு......! 👍
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிசினுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வீடுகளில் எப்போதும் சாதம் மிஞ்சுவது வழக்கம்......அப்படி மிஞ்சும் சாதத்தில் மெர்சலான அல்வா செய்து சாப்பிடலாம்.......! 👍