Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சரசராணி கல்யாணி.........! 💕
-
இனித்திடும் இனிய தமிழே....!
சிந்தனைக்குரிய பேச்சு......... சு.கி. சிவம்......! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ........! 👏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓடட்டும் நன்றாக ஓடட்டும் ஆரோக்கியம் முக்கியம் பாஸ் .......! 👏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எதுக்காக கிட்ட வந்தாளோ? எத தேடி விட்டு போனாளோ? விழுந்தாலும் நா ஒடஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிர்ந்திடுவேனே நானும் அட காதல் என்பது மாய வலை சிக்காமல் போனவன் யாரும் இல்லை சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை தேவையில்லை, தேவையில்லை அட காதல் என்பது மாய வலை கண்ணீரும் கூட சொந்தம் இல்லை வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை (தேவையில்லை, தேவையில்லை).......! ---என்னை மாற்றும் காதலே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோப்பாயில் வளரும் காய்கறிகள்.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
மழலைகளின் மரதன் ......! 😂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வைத்த மருதாணி காயுமுன்பே காமராவுக்குள் சிக்கி விட்டேன்........! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
வீட்டில் கௌரவம் பார்க்காத ஜீவன்.........! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
அமேஸிங்.....விளையாட்டுகள் + பயிற்சிகள்......நேராக நின்று அம்பு விட முடியாமல் நிற்கின்றோம்....இவர் உடலை வில்லாக வளைத்து இலக்கை அம்பால் அடித்து இதயத்தை கொல்லுகின்றார் .....! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மாவு பிசையாமல் செய்யும் மிருதுவான பருப்பு போளி .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்…....! --- சொல்லிட்டாளே அவ காதல ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளி துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது.......! 💕
-
கொஞ்சம் சிரிக்க ....
புல்டாக்கின் பீலிங்க்ஸ் ..........! 🐕
-
மேநாள்..!
மே தினத்தில் மே தினத்துக்குரிய மிடுக்கான கவிதை . நன்றி கோபி .....! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிம்பிள் & சுவீட் ...........! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் .......நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க.......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
uae ஏழு எமிரேட்டுகளின் சில தகவல்கள்.......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது.......ஒரு தனி மனிதனின் சாதனை........! 🙏
-
கொஞ்சம் சிரிக்க ....
அறிவு விருத்தியாகிறது........! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழ்வதற்காக போராடும் மீன்களின் வாழ்க்கை விநோதங்கள்..........! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
ஆக்ரோஷமான ஒரு சேவலை எதிர்த்து நிக்க ஐம்பது செவலையாலும் முடியாது.......! 🐓
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா } (2) ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ஆண் : { காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே } (2) ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைகூவும் உனகோர் கை பூவே ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும் ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமோ பெண் : { ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா } (2) ---வெளிச்சப்பூவே வா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா ........அருமையான பாடலும் திறமையான நகைச்சுவை காட்சிகளும்.....இப்போதெல்லாம் யார் இப்படி ரசிக்கும்படி படமெடுக்கின்றார்கள்......! 💕 👍 👏 அன்புத்தம்பி நீங்கள் ரசிகன் ஐயா.....! 🙏
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலரென்ற முகாமொன்று சிரிக்கட்டும்......மனமென்ற கருவண்டு பறக்கட்டும்......! 🌸