Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டு வரலாற்றின் சிறப்பான நிகழ்வுகள்.......! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
எதிர்நீச்சல் போட்டு செல்லும் சால்மன் மீன்கள்........! 🐡
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
chelliahmuthusamy (45 years old) pappu (46 years old) ratha_sarithiram வாதவூரான் (39 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான் & அதர்ஸ் .........! 💐
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நீங்கவேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு........இப்படி ஒரு தேவதையோடு யாராவது முறுக்கு சுட்டுக்கொண்டு நிப்பினமா.......! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னவென்று சொல்வதம்மா வீதிகளின் வேலைகளை ...........! 👍
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
முறுக்கு சாப்பிட்டவர்கள் nige யின் தலைமையில் குசினி துடைக்க தயாராகுங்கள்.......! 😂
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இதென்னே கேள்வி, அவர் என்று தனக்கு மட்டும் சுட்டிருக்கிறார், ஊருக்கே சுட்டிருக்கிறார்.......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே.....! ---உங்கூடவே பிறக்கணும்---
-
கொஞ்சம் சிரிக்க ....
காப்பாளரின் காலைப் பிடித்து விளையாடும் குட்டிக் கஜபதி........! 🐘
-
பசுவூர்க்கோபியின் படம் சொல்லும் வரிகள்-03
ஆஹா......நெருஞ்சிக்கு கவிபாடிய குறிஞ்சிக் கவிஞனே நின் கற்பனை வளம் பெறுக, நீவிர் நீடுழிவாழ்க .....! 🌹
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அலையாத்திக் காடுகள் ஒரு நாட்டின் எல்லைக்காவல் படை என்றால் மிகையாகாது.....அவற்றைக் காப்போம்.......! 👏
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இல்லத்தரசிகளே /அரசன்களே அருமையான ஆப்பிள் ஜாம் அசால்ட்டாக அகத்து அடுப்பில் செய்யலாம்.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
குதிரையுடன் குலவிடும் குழந்தை.......! 👏 இல்லை, அங்கு படிப்பிக்கிறவர் என்னுடன் படிக்கவில்லை அதனால் தப்பி விட்டார்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....... உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வேரிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம் தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யார் இவன் யார் இவன் ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில் யார் இவன் யார் இவன் நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில் இனம் புரியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மனம்.......! ---விழிகளில் ஒரு வானவில்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை பொங்கும் அழகு ரூபம் .....அணைந்திடாத அமரதீபம் யாரோ.....! 💕
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையின மக்களை அழித்துக் கொண்டே தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்..ஆதங்கத்தைத் தரும் விசயமுள்ள கிறுக்கல் புத்ஸ் ........! 😎
-
கொஞ்சம் சிரிக்க ....
என்கூட படித்தவர்களும்.என்னிடம் படித்தவர்களும்.........! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீரம் தாய்மையில் விளைஞ்சது ........! 🦃
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே ஹே…... என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே மன்மத ராசா என் மன்மத ராசா ஹே மன்மத ராசா மன்மத ராசா உன்ன முழுசா தின்னானே ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே.....! --- மன்மதராசா---
-
ஐம்பதில் ஆசை
இதுவரை சொன்னது......! இதுதான் தினசரி நடப்பது .......! 😂
-
ஐம்பதில் ஆசை
ஆஹா இணையவன் உங்களது இன்னொரு முகத்தைப் பார்க்கின்றேன்......சூப்பரான கட்டுரை.அநேகமானவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை. மேலும் பல தகவல்களை தாருங்கள். நன்றி இணையவன்.......! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
NERDO (41 years old) மெசொபொத்தேமியா சுமேரியர் ராஜன் விஷ்வா (30 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெசொப்பொத்தேமியா சுமேரியர் & nerdo .....! 💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜன் விஷ்வா......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னநடை தனிலே ...........! 💕
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆடு,மாடு,கோழிகளின் சுவையில் எளிமையாக சமைக்கலாம் வாழைக்காயை..........! 👍