வணக்கம் வாத்தியார்......!
பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா
ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம்புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா
பெண் : வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே
ஆண் : தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே
பெண் : ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா......!
---கருப்பான கையாலே---