Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி..சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க...!!
  2. வணக்கம் வாத்தியார்....! பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் தெரியாது...! --- பிறவி ---
  3. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கரண் டி...!
  4. வணக்கம் வாத்தியார்....! உறைப்பா குழம்பு வைச்சு ஊதித்தான் திங்கையிலே, பறக்கும் சூட்டோடு வாங்கிவரும் உன் நினைப்பு... திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பாய் கோபம் வரும், பொங்கி பொறைஏறும் பொசுக்குன்னு உன் நினைப்பு....! --- மிடிலீஸ்ட் தொழிலாளி---
  5. வணக்கம் வாத்தியார்....! அன்டங்காக்கா கொண்டைக்காரி, ஐயாறெட்டுச் சொல்லுக்காரி... ரண்டு அக்கா, ரண்டு அக்கா, ரண்டு அக்கா...!!! --- அம்பாள்---
  6. பாஞ்ச் , அனிதாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! இன்று பிறந்தநாள் காணும் பகலவன், மற்றும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!
  7. இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, மூளை வளரும் ஆனால் உள்ளே இருக்கும் அறிவு வளருமா என்பதில் உங்களுடன் உடன்படுகின்றேன்....!
  8. வெண்டைக்காய் ஃபிரை பண்ணினால் பல்லிடுக்குகளில் நார்கள் சிக்கிக் கொள்லாதா.....! அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! ..
  9. வணக்கம் வாத்தியார்...! வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...! --- புதுப் பெண்டாட்டி ---
  10. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்.....!
  11. வணக்கம் வாத்தியார்....! கருத்தான செய்திகள் வாசிக்க விசு...! கவர்ச்சியான செய்திகள் வாசிக்க சுவி...!! --- விசுவி---
  12. வணக்கம் வாத்தியார்....! படைத்தானே பிரம்மதேவன், பதிணாறு வயதுக் கோலம் - இது யார்மீது பழிவாங்கும் சோதனை, உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை....! --- கன்னிப் பருவம் ---
  13. வாதவூரான் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!
  14. வணக்கம் வாத்தியார்....! பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க, அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வச்சாங்க, ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா...! --- ஏமாந்தவன்--- வன்னியன் நீங்கள் முதல்நாளே வகுப்புக்குள் வாசலால வராமல் பின்னால சுவர் ஏறிக் குதித்து வந்து என்ன பாடம் நடக்குது என்று புரியாமல் முழிக்கக் கூடாது. மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. பாராளமன்றக் கூட்டம் போல சும்மா ஜாலியா ஒரு வருகைப் பதிவேடு, அதோடு கூட ஒரு செய்தி. அப்புறம் நீங்கள் கன்டீனுக்குப் போகலாம், மெரீனாக்குப் போகலாம், அதுவும் போரடிச்சால் வெளிநடப்பும் செய்யலாம். ஆனால் அடுத்தநாள் அட்டன்சன் குடுக்க வேணும் அவ்வளவுதான்....!
  15. வணக்கம் வாத்தியார்....! ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்....! --- மனிதன் ---
  16. வணக்கம் வாத்தியார்....! ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன, தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன. கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி , காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ...! --- மேலே பார் கண்ணா ---
  17. வணக்கம் வாத்தியார்...! சாமத்தில வாறன் அம்மா சாமந்திப் பூ தாறன். கோபப் பட்டுப் பார்த்தா வந்த வழி போறேன் சந்தனம் கரைச்சுப் பூசனும் எனக்கு, முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு...! --- காதலின் போதை---
  18. வணக்கம் வாத்தியார்...! உயரத்தைக் குறைத்தால் இமயம் ஏது, துயரத்தைக் கழித்தால் வாழ்க்கை ஏது மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால் மனிதர்கள் பருக குடிநீர் ஏது...! --- தத்துவம் ---
  19. வணக்கம் வாத்தியார்....! நான் தூரத் தெரியும் வானம், நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் 25 வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஓ..ஓ.... ---காதலின் வலிமை ---
  20. வணக்கம் வாத்தியார்...! மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே அங்கு மங்கையில் தாமரை சிரிக்கட்டுமே இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே....! ---- சுகம் ----
  21. வணக்கம் வாத்தியார்...! தாமதமாகும் ஆனபோதும் சத்தியம் வெல்லுமடா நாமறியாமல் தெய்வம் வந்து நமக்கென உழைக்குமடா....! --- நம்பிக்கை---
  22. ராஜன் விஷ்வாவுக்கும் ,மற்றும் உறவுகளுக்கும் கூட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.