Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லையா எண்ணில் விழும் மழை உன்னில் விழவில்லையா எண்ணில் எழும் மின்னல் உன்னில் எழவில்லையா முகத்துக்கு கண்கள் இரண்டு முத்தத்துக்கு இதழ்கள் இரண்டு காதலுக்கு நெஞ்சம் இரண்டு இப்போது ஒன்றின்கீழ் இல்லையே....! --- யாசகம் ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா.....! நிலா மீண்டும் வருமா....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....! --- தாகம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இருளில் விழிக்கின்றாய் எதிரில் இருப்பது புரிகின்றதா இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா உள்ளத்தில் இருக்கும் ஊமையின் வடிவம் வெளியே தெரிகின்றதா கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா.....! --- தெரியும் ஆனால் தெரியாது---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Athavan CH (43 years old) Snegethy (11 years old) ஆதவனுக்கும் சிநேகிதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....! வல்லவன் போலெ பேசக் கூடாது வானரம் போலெ சீறக் கூடாது வாழாத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விடக் கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்து விடாதே வாழ்வினிலே .....! --- பருவத்தே பயிர்செய் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை -- தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை.....! --- பொம்மை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வல்லிக் கண்ணு தந்திர பண்பாட கட்டுக்கரும்புடன் பட்டுத்தளிருடன் பின்புறம் நின்றாட கொத்தடிச் சேலை கட்டியவண்ணம் பல்லக்கு ஒன்றாட அழகான மான் அதுக்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்....! --- மாம்பூ, ஸ்ரீ தேவி----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மைவடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில் கைப்பிடித்த நாயகனின் கட்டழகு கண்டுவர மெய்சிலிர்த்து முகஞ்சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே தேவி நடமாடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்....! --- தெய்வீகம் ---
-
சென்னை மெட்ரோ ரயில்...
அரசாங்கம் அப்படி இப்படி போனாலும் மெட்ரொ நேராய் போகுது. நல்லாய் இருக்கு....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலைவனங்களோ அழகான பெண்களே எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் பெண்கள் உலகமே நரகமே ....! --- ஒரு மூடன் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்....! --- அண்ணாட்ட சொல்லுவன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன்மலர் கொண்ட பெண்மை வாராது போனால் மலைமீது தீக்குளிப்பேன்என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத் தான் வாடினேன்முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன். --- எல்லாம் உனக்காக---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Paranee (39 years old) வானவில் (14 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்....! ---அன்பு உறவுகள்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன் வாழ்த்து கூறிய அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குங்குமம் ஏன் சூடினேன் கோலா முத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நான் தேடத்தான்....! --- தேடல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ....! --- தத்துவம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் --- நம்பிக்கைத் துரோகம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மஞ்சு : பூவை இவள் உடலை சுற்றி பூக்கள் போடடி கணேசன் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏனடி மஞ்சு : தேடிவைத்த கனிகள் எல்லாம் மூடி வையடி கணேசன் : நல்ல தேன் வழியும் இதழ் இருக்க கனிகள் ஏனடி ....! --- உத்தமன்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகர தமிழ் தேசியனுக்கு .....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே --- தேடல்---