Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அனுராவும் சாதாரண அரசியல்வாதியே என்பதை சொல்லவே அரந்தலாவா சம்பவத்தை நினைவு படுத்த வேண்டி வந்தது .அதுக்குள்ளே உங்கடை வழக்கமான புலிக்காய்ச்சல் பிடித்து வாய் உளற தொடங்கி விட்டுது உங்களை அறியாமலே .😁 இந்த திரிக்கு சம்மந்தமான விடயத்தை கதைப்பது நல்லதொரு கருத்தாடல் .
  2. அந்த தீவுக்கு என்ன உடனடி தேவை என்பதை மறைத்து கதாநாயகன் விளையாட்டை நடாத்துகிறார் புதுசா வந்த அனுரா .முதலில் தமிழ் சிங்கள இனம்களிடையே உள்ள இனத்துவேசம் போக்க என்ன முயற்சி செய்தார் ? அடிவாங்கிய பொருளாதரத்தை சரிபடுத்த என்ன செய்தார் ? முக்கியமான வேலைகளை விட்டு பிலிம் காட்டி தேர்தலில் வெல்ல முயல்கிறார் அவ்வளவே .அவர் ஒரு உண்மையான சிங்களவனா என்றால் அதுவும் கிடையாது உண்மையான சிங்களவன் என்றால் இந்நேரம் அரந்தலாவை பிக்குகள் படுகொலையை செய்த கருணா தூக்கில் தொங்கி இருக்கணும் ..இல்லை உண்மையிலே இனப்பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஆள் என்றால் ஐநாவின் குற்றசாட்டுக்கு விசாரணை செய்கிறோம் என்றாவது சொல்லி இருக்கலாம் வழக்கமான அரசியல் வாதி போல் உடனே மறுப்பு தெரிவித்து உள்ளார் . எனவே கனவு காண்பதை விட்டு நிகழ்காலத்தில் பயணிப்பது நல்லது . இனப்பிரச்சனை எனும் பேய் அந்த தீவில் இருக்குமட்டும் அந்த தீவு ஒருகாலமும் சுபீட்சம் அடைய போவது கிடையாது .
  3. @ஜஸ்டின் உங்களுக்கு யாழில் உள்ளவர்களுடன் யாரிடமும் நட்புறவு கிடையாது எல்லோரிடமும் கொளுவலும் சண்டையும்தான் ஏன் இப்படி என்றாவது இந்த நிமிடம் வரை சிந்தத்து உண்டானால் இப்படியான கருத்துக்கள் உங்களிடம் இருந்து வராது .
  4. இதைத்தான் சொல்வது சிலுக்கு டான்ஸ் . உங்களையா என்று சொல்வதுக்கு முதல் அது நான்தானே என்று ஆடுவது .
  5. டக்கி ரியல் அரசியல் வாதி ஆகிவிட்டார் . இலங்கையில் 6௦ வயதுக்கு மேல் சாட்சி கையெழுத்து கூட வைக்க முடியாது சாதரான பொது மகனால் ஆனால் அரசியல் நாய்களுக்கு (வேணுமென்றுதான் நாய்கள் என்று எழுதுகிறேன் பலமுறை இங்கு இதை பற்றி எழுதியும் பலருக்கு உரைக்க வில்லை ) 9௦ வயதிலும் சிறப்பு சலுகை கொடுகிறார்கள்? முதலில் இந்த முறையை அனுரா நிப்பாட்டுவரா ?
  6. வரும் தேர்தலில் வாங்கும் அடியில் இருந்து எல்லாரும் வழிக்கு வருவினம் . கோத்தபாயா கொர்நோவுக்கு நல்லமுறையில் செயல்படுகிறார் என்று சட்டி காவினவர்தான் இங்கு சுமத்துக்கு சட்டி காவுகிறார் புரிந்து கொள்ளுங்க .
  7. அண்ணே நீங்க பிழையாக விளங்கி கொண்டு உள்ளீர்கள் அவங்கடை தமிழ் நாட்டிலே கூட இரண்டுமாதம் bottom trawling ரோலிங் பண்ணகூடாது என்று ஏப்ரல் தொடக்கம் யூன் வரை தடை மற்ற மீன் பிடி முறைகள் அனுமதி உள்ளது வருஷம் முழுவதும் . முடிந்தால் அதிராம் பட்டினம் இல்லை கேரளா பக்கம் இதே ஆக்களை ரோலிங் பண்ண சொல்லுங்க பிடித்து லாடம் கட்டி அனுப்புவாங்க அவங்கடை சொந்த நாட்டிலேye கூட அந்த நிலைமை . இங்கு மொட்டை அடித்தது ஒருமுறைக்கு மேல் பிடிபடுபவர்களுக்கு தண்டனை என்று சொல்கிறார்கள் உண்மை பொய் தெரியாது .இங்கு சிங்கள நேவி அவர்களை பிடிப்பது தண்டனை கொடுப்பது தேவையற்ற மீன் விலை ஏற்றம் வேண்டாம் எனும் சிங்கள சுய நல போக்கேதவிர இரு இனமும் சேர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை தண்டனை கொடுப்பது இல்லை அடுத்து மீன்கள் பிரசவிக்கும் ஆழம் குறைந்த மன்னார் வளைகுடா பருத்திதுறைக்கு மேல் உள்ள ஆழம் குறைந்த கண்டமேடை போன்ற இலங்கையின் இயற்கையான வளத்தை தமிழ்நாட்டு bottom trawling மீன்பிடி ரோலர் உரிமையாளர்கள் அள்ளி செல்கிறார்கள் என்ற விழிப்பு உணர்வு காரணமாக இருக்கலாம் . மேலும் றோலர்களில் வரும் தொழிலாளிகளுக்கு தாங்கள் கடலை நாசம் பண்ணுகிறோம் என்ற விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உண்மையான குற்றவாளிகள் ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே .
  8. இங்கு பிரச்சனை என்னவென்றால் bottom trawling ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே பிரச்சனைக்குரியவர்கள் .எல்லை தாண்டி ரோலிங் பண்ணும் அனைத்து றோலர்களையும் பறிமுதல் செய்யனும் இல்லை பழைய வாகனம்களை அவர்கள் ரோலிங் பண்ணும் இடங்களில் போட்டு விடனும் டக்கி கொஞ்சம் இந்த வேலை ஆரம்பத்தில் செய்து பின் அடங்கி விட்டார் அநேகமா றோலர் உரிமையாளர்களிடம் பெட்டி வாங்கி இருப்பார் .
  9. உலகளவில் தடை செய்யப்பட்ட bottom trawling மீன் பிடி முறையை வைத்து கொண்டு ஆ ஊ என்று சத்தம் போடுகிறார்கள் . அந்த முறை மூலம் உலகளவில் அழிந்து வரும் ஆமை இனம்களின் அழிவு கூடுகின்றது என்று போங்கடா உங்க மீன் இறால் வேணாம் என்று அமெரிக்கா தடை விதித்தது அப்ப கூட அவங்களுக்கு அறிவு வரவில்லை . இலங்கையின் கடல் அநேக பகுதி சூரிய ஒளி இலகுவாக எட்டும் ஆழம் குறைந்த கடல் பகுதி மீன்கள் இலகுவாக இனபெருக்கம் செய்யும் கருவறை அந்த இடம்களை கருவறுக்க 5௦ அறுபது bottom trawling வள்ளம்கள் ஒரே நேரத்தில் நாசம் பண்ணுவதை யார்தான் பார்த்து கொண்டு இருப்பார்கள் ?
  10. தங்கடை தங்கடை அரசுகள் சிங்கள பெரும்பான்மை சமூக மக்களிடம் நல்லபெயர் எடுக்கனும் என்பதற்க்காக தாராள இறக்குமதியை அனுமதித்தது விலைகளை குறைத்தால் யார் நிண்டு பிடிப்பார்கள் ? இப்பவும் தேங்காய் எண்ணையை கூட இறக்குமதி முட்டை இறக்குமதி தொடர்கிறதுதானே . கோத்தபாயவின் இயற்க்கை விவசாய குளறுபடி அது முழுக்க முழுக்க தோல்வியடைந்த திட்டம் அதனால் மேலும் பலர் விவசாயத்தை கைவிட்டு போயிருப்பார்கள் . monocrotophos, Endosulfan
  11. நாங்க தப்பி வந்து விட்டோமா ஜஸ்ரின் சொல்வது போல் இந்த திரியை நிர்வாகம் நீக்கி விடுங்க புலம் பெயருக்கு தேவை அற்ற செய்தியா இது ? 😃 ******
  12. ஈரானின் தாக்குதலை கண்டிக்க தவறிய ஐநா தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது . https://www.aljazeera.com/news/2024/10/2/israels-katz-bars-un-chief-from-country-over-iran-attack-response
  13. அப்படி நடந்தால் ஈரானின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் முதலாவது சீனா இந்தியா போன்றவை பலத்த அடி வாங்கும் அதே நேரம் நம்ம ஊரு புது ராசாவும் சீரோஆகி விடுவார் பெற்றோல் விலை குறையுது என்று சொல்லி முடிக்கையில் திரும்பவும் விலைகள் ஆகாசத்துக்கு பறக்க போகுது .
  14. ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான் ஒரு முழு சிங்கள இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃
  15. அவர் அரிச்சந்திரன் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியுது ஆனால் உங்க ஆட்கள் அரிச்சந்திரன் கூட்டமா கொள்ளை கார கூட்டம் அதை ஒத்து கொள்கிறிர்களா ?
  16. விக்கியர் முகத்திரையை கிழிக்க ஒரு அனுரா வரவேண்டி உள்ளது இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தின்கா ? அப்ப மற்ற கள்ளர் சுமத்திரன் ஸ்ரீதரன் மாவை எல்லாம் காந்தியம் பேசிக்கொண்டு இருக்கினமா ? இன்னமும் ? அவர் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை வரும் தலைமுறைக்கு வழி விட்டு கொடுக்கிறேன் என்ற சொல் அங்கிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளை கோப படுத்தி விட்டது அதுதான் காரணம் என்கிறார்களே உண்மையா ?
  17. உங்களுக்கு தகுதி இருக்கவில்லையா அங்குதானே இருகிறியல் நியாயம் என்ற போட்டை போட்டு விட்டு அநியாயம் செய்ய கூடாது .
  18. ஏற்கனவே நிறைய இருக்கு அதற்காக என் நேரம் வீணாக தேடி போடும் அளவுக்கு நீங்க பெரிய ஆள் கிடையாது முகமூடிக்குள் இருந்து காரி துப்பும் ஒருத்தர் இனியும் யாழில் புலிகளை வசை பாடுங்க அப்ப தெரியும் நா.... என்று .
  19. ஒரு மட்டுபடுத்தபட்ட ஊடுருவல் செய்ய போவதாய் அமரிக்காவுக்கு அறிவித்துள்ளார்கள் இஸ்ரேலியர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.