Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இது எனக்கு ஒரு உளவியல் பிரச்சனையாக தெரிகிறது . நல்ல மன நல மருத்துவர் இதை சரி செய்து இருப்பார் . இனி புலம்பெயர் கூட்டம் இவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கத்தான் வேணும் 8௦ களுக்கு பிறகு பிறந்த வடகிழக்கு கூட்டம் குறைவு . திடீர் என பூமியில் இருந்து பிடுங்கப்பட்ட மக்கள் கூட்டம் போல் புலம்பெயர் வாழ்க்கை அமைய போவுது அதற்கு நாங்க மனதளவில் தயாராகணும் , இன்று அவர்களுக்கு நடப்பது தான் நாளை உங்களுக்கும் .
  2. லட்சகணக்கிலை புலம்பெயர் தமிழர் களின் வயதுகள் கிழ வயதாகிறது நல்ல பென்சன் சேமிப்பு இவற்றை கறக்க இரண்டு அரசுகளும் பொறி வைக்கின்றனர் .போற போக்கிலை இரண்டென்ன ஒரு நாளைக்கு நான்கு விமானம் பறந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை .
  3. கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும் படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .
  4. உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் . எத்தனை முறை அந்த தீவுக்கு சண்டைக்கு பின் சென்று வந்து உள்ளீர்கள் ?
  5. லண்டன் தான் வாகன நெரிச்சல் கவலைப்படுவது உங்க நாட்டுக்கு வந்தபின் லண்டன் சொர்க்கமா தெரியுது .டொரண்டோ மோட்டர்வேயில் கூட நித்திரை கொள்ளும் அளவுக்கு வாகன நெரிச்சல் .
  6. 2௦௦9 மோசமான தோல்விக்கு பின் தமிழ் நாதம் நடத்தியவர் கனடா வில் மார்க்கம் பகுதியில் எப்படி இருந்தார் என்று சமிபத்தில் மார்க்கம் சென்றபோது காது கூசியது ?.
  7. நான் போனால் கோசான் போன்றவர்கள் வருவார்கள் 😀 யாழ் யாரையும் நம்பி இவர்தான் என்று இருக்காது அது பாட்டுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் சிலர் நினைப்பது தான்கள் இல்லாவிட்டால் யாழ் முடுபடும் என்று ஆனால் அது நடக்காது ஈழத்தமிழர் உலகில் இருக்கும் வரை யாழ் இருக்கும் மோகன் அண்ணாவிடம் பழகியவர்கள் சொன்ன செய்தி .
  8. அரியநேந்திரன் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் கிழக்கை சேர்ந்தவர் அவர ஏமாற்ற கூடாது நீங்கள் இவ்வளவு தூற்றிய பின் நமது 129 ஓட்டும் அவருக்கே வாழ்க அரியநேந்திரன் . என்ன பார்கிறீர்கள் ஒவ்வொரு புலம்பெயரும் தனக்கு வோட்டு உரிமை இல்லா விட்டாலும் ஊரில் உதவி பண்ணிய புண்ணியம் . இதே சுமத்திரன் சஜித்தை வெல்ல சொல்கிறார் சஜித் தோல்வி அடைந்தால் சுமத்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கட்டும் நானும் யாழில் அரசியல் எழுதுவதை நிப்பாட்டுகிறேன் .
  9. உலகில் துறவிகளால் தான் ஆபத்து 😄
  10. ராசா நீங்கதான் வரனும் வந்து இனத்துவேசத்தை கொட்டி தீவை முற்று முழுதாய் இந்துமா கடலில் முழ்கடித்து விடுங்க நமக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் அந்த பாழாப்போன நாடு பூம்புகார் கடல் கொண்டது போல் இலங்கை தீவும் இந்துமாகடலில் காணாமல் போகட்டும் வரலாறு எழுதட்டும் இனதுவேசத்தால் அழிந்த தீவு என்று . மேல் உள்ளது ஒரு டவுளுக்கு எழுதப்பட்டது யாரும் சண்டைக்கு வர வேணாம் 😀
  11. உங்களுக்கு இதை எழுதும்போது சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் வேறிடத்தில் இருக்க வேண்டிய ஆள் . முக்கியமானவர்களுக்கு அழைப்பே போகவில்லையாம் இது சுமட்😀டிரனின் அறிக்கையாம் . நீங்க தீர்க்க தரிசி . சிலவேளை ரணிலே பெட்டியை கொடுத்து அவசர அவசரமாய் சஜித்துக்கு ஆதரவு சொல்லும் படி ஏவியிருக்கலாம் காரணம் அனுராவின் எழுச்சி இரண்டு கிழமைக்கு முன் யார்க்கு ஆதரவு சன்று கூறிய கூட்டம் இப்ப ஏன் அவசர அவசரமாய் இந்த அறிக்கை ?
  12. நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதேவேளை, குறித்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தெரிவித்திருந்ததுடன் கட்சி செயலாளருக்கும் இதை அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/tamil-arasu-katchi-support-in-election-2024-1725210905
  13. கனடா டொரண்டோ வில் சுமத்திரனுக்கு இரண்டாவது குடியிருப்பு தொகுதி சொந்தமாகியிருக்கும் .
  14. அடேய் இனமொன்றின் குரல் சிங்களவன் இன்னும் இனத்துடுவேசம் கொள்ளனும் அப்பத்தான் நமக்கு வடகிழக்கு தமிழருக்கு நீதி கிடைக்கும். பானுக்கும் காசுக்கும் அடிபடுங்க வாழ்த்துக்கள் .
  15. உங்களுக்கு காது செவிடா ? சஜித் வடக்கில் என்ன சொல்கிறார் தெற்கில் என்ன சொல்கிறார் என்றாவது தெரியுமா ? முதலில் நம்ம ஆட்கள் கோவிலும் சேர்ச் சிலும் ஒன்றாக இருப்பது உங்களுக்கு குற்றமா ? பதில் சொல்லுங்க ?
  16. நல்லூரில் ஒரு வேஷம் தெற்கில் ஒரு வேஷம் .
  17. என்னை அந்த மார்க்கம் பகுதிக்கு கூட்டி சென்ற நண்பர் பிறவியிலே புலி எதிர்ப்பாளர் அவர் சொன்ன வாக்கியம் ஒரு குரூப் புலிகள் காலத்தில் உருவாக்கியது அவர்கள்தான் விழா வைக்கிறார்கள் அடுத்ததும் புலிகள் அனுதாபிகள் உம்மை போல் கட்டாயம் சண்டை வரும் இந்த இரண்டு கூட்டத்தால் கனடா வாழ் தமிழர்களுக்கு கெட்ட பெயர் வரபோவுது போன இடத்தில் அரசியல் கதைக்க வேணாம் ஒரு முறை அரசியல் கதைக்க போய் கழுத்தில் பேனையால் குத்தினவன் பேசாமல் மார்டின் பேக்கரி ரோலை சுவைத்து சாப்பிட்டு கொண்டே அமைதி ஆகி விட்டேன் . ஆக மொத்தம் இரண்டு குழுவும் எந்தவிதமான விட்டுகொடுப்புக்கும் வர முடியாத நிலையை சிங்களவன் உருவாக்கி அங்கும் வென்று விட்டான் . சம்பவம் நடைபெறும் முன் கதைத்து பேசி இருக்கணும் இனி டொராண்டோ போலிஸ் இவ்வாறான விழாவுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று குழப்பம் விளைவித்து உள்ளார்கள் .
  18. வன்முறையும் அச்சுறுத்தல் கண்டிக்கபடவேண்டியது அதற்கு ஏன் பயப்பிட வேணும் முதலில் இனவாத புத்த பிக்குகளின் காலில் விழுந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?அல்லது உங்களால் விளக்க முடியுமா ?
  19. இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .
  20. அவர்தான் அனுரா தான் நல்ல விடயம் மீண்டும் அந்த தீவில் நெருப்பும் புகையும் போட்டி போடும் இனவெறி அந்த தீவை இந்துமா கடலில் காணாமல் போக செய்து விடும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.