Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இங்கு மட்டுமா யாழ் ஆஸ்பத்திரியை சுற்றி உள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்கள் யார் சிங்களவனா ? எல்லாம் இங்கு உழைத்தது காணாது என்று அங்கு போய் கொட்டமடிக்கும் தமிழ் பண பேய்கள் . சாவகசேரியில் வெடித்த வெடி அங்குள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்களை அடையாளம் காட்டி உள்ளது .
  2. நில நடுக்கம் இலங்கைக்கு வராது என்றார்களே ஏதோ தில்லு முள்ளு செய்கிறார்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருக்க ஏதோ பன்றான்கள்.இந்த இனவாத சிங்கள பிச்சை கார கூட்டம் இரண்டு முறை பொய்யான ரத்தின கல்லை காட்டி விட்டார்கள் உலகிற்கு.
  3. உமாமகேஸ்வரன் கொலை:சித்தார்த்தனிற்கு தெரியுமாம்? தூயவன் Thursday, July 18, 2019 இலங்கை புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் அதன் தற்போதைய தலைவர் த.சித்தார்த்தன் அறிந்திருந்ததாக கழக முக்கியஸ்தர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சிலர் உமா மகேஸ்வரனின் மரண தண்டனையை யாரோ சிலர் கூலிக்காக செய்தது போல் காண்பிக்க முற்படுகிறார்கள். மாணிக்கதாசன் எனக்கு தகவல் தருகையில் கொழும்பில் இருந்த புளொட் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த தலைவர் உமாவை பார்த்து பேச வேண்டும் என்று தகராறு பண்ணினார்கள் என தெரிவித்திருந்தார்.பின்பு கல்கிசையில் ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன் சந்திப்பு நடந்த போது தோழர்களும் உமா மகேஸ்வரனும் மிகப்பெரும் வாக்குவாதபட்டனர். உமா மகேஸ்வரன் தோழர்களை பார்த்து நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போங்கள் என்னால் புது இயக்கம் கட்டியெழுப்ப முடியும் எனக்கூறினார்.அப்போது மாறன் போன்ற தோழர்கள் மிகக் கடுமையாக ஆரம்பத்திலிருந்து அக்காலம் வரை உமாமகேஸ்வரன் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியதோடு அத்துலத் முதலியின் தொடர்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். மாணிக்கம்தாசனும் சித்தார்த்தனும் தோழர்களை சமாதானப்படுத்த செய்த முயற்சி பலிக்கவில்லை எனக் கூறினார். அங்கிருந்த அவ்வளவு தோழர்களும் உமா மகேஸ்வரனைபதவியில் இருந்து துரத்த வேண்டும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள். அச்சமயம் கொழும்பு நிர்வாகப் பொறுப்பில் என்னைத்தான் போட்டிருந்தார்கள். என்னை அங்கு வர முடியுமா என மாணிக்கம் தாசன் கேட்டார். நான் இந்த நேரத்தில் அங்கு வர விரும்பவில்லை என கூறினேன் . பொடியங்கள் எல்லோரும் பெரியவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்ன நடக்குமோ தெரியாது என அவர் கூறினார். இதன் பின்புதான் எல்லோரும் கலந்துபேசி இரகசியமாக தலைவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தார்கள். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் மனம் திறந்தால்; முழு உண்மைகள் தெரிய வரும். அந்தக் கூட்டத்திற்கு பின்பு எடுத்த நடவடிக்கைகளதான் இது. இதில் ஆறும் பேர் உமாமகேஸ்வரனை கூலிப்படையாக கொலை செய்ய செயல்படவில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் அப்படி கூலிப்படையாக செயல்பட்டு இருந்தால் அதற்கு தலைமை தாங்கியவர்கள் மாணிக்கதாசன் மற்றும் சித்தார்த்தன் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தான் என வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார். https://www.pathivu.com/2019/07/plote.html புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயலாளருமான - 'ஆனந்தி அண்ணர்' என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் நேற்று ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் யாழில் நடைபெற்றது. 1945 மே 16இல் யாழ் .உடுப்பிட்டி கொம்மாந்துறையில் பிறந்தவர். தேசிய தலைவர் மற்றும் ஆரம்ப காலப்போராளிகள் பதுங்கியிருந்த மண்ணே கொம்மாந்துறையாகும். புளொட் அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளையும் நன்கு அறிந்துகொண்டிருந்த போதும், அவற்றை மௌனமாகக் கடந்து சென்றவர் ஆனந்தி. அன்று அவர் அவற்றை விமர்சிக்க முற்பட்டு இருந்தால் அவர் சில தசாப்தங்களுக்கு முன்னரேயே காலமாகி இருப்பார் இல்லையேல் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பார். ஆரம்பத்தில் சந்ததியாருடன் நெருக்கமாக இருந்தமையாலும் சந்ததியார் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இவரையும் உமாமகேஸ்வரன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். அதன் பின்னர் ரகுமான் ஜான் உட்பட தீப்பொறி குழுவினார் வெளியேறிய போதும் ஆனந்தியும் கண்காணிக்கப்பட்டார். அதன் பின்னாக ஆனந்தியும் தவிர்க்க முடியாமல் உமாமகேஸ்வரனின் விசுவாசியானார். அவர் புளொட்டில் நடைபெற்ற அத்தனை அராஜகங்களையும் மௌனமாக சகித்துக்கொண்டார். கடைசியில் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் கொலைகளைக் கூட ஏற்கனவே அறிந்திருந்தும் அவற்றை மௌனமாகவே கடந்து சென்றார். ஆனந்திக்கு பிள்ளைகளும் இல்லாததால் அவரும் அவருடைய துணைவியாரும் இளம் போராளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதியதும் உண்டு. அவ்வாறான ஒரு வருடன் ஆனந்தி மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன் உரையாடி உள்ளார். அந்த உரையாடலில் காந்திய காணி தொடர்பாகவும் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் படுகொலைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவரையும் கடந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். மாணிக்கன்தாசனின் மெய்பாதுகாவலரான சிவா, புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான பவான் மற்றும் ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ஆகியோரும் காந்திய காணி பற்றிய உரையாடலை அறிந்து வைத்துள்ளனர். மேலும் இந்திய றோ முகவரான வெற்றிச்செல்வன் எழுதும் பல புரட்டுகளுக்கு ஆனந்தி அவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளதாகவும் கூறி இருக்கின்றார். இன்றைய புளொட் அமைப்பின் அச்சாணியாக இருக்கின்ற ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ரோ வெற்றிச் செல்வனின் வரலாற்று புரட்டுகள் பற்றிய திரிபுகளுக்கான பதிலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.pathivu.com/2021/10/subramaniam sathananthan94.html
  4. சிங்கள தேசியக்கொடியை ஆட்டினவருக்கு அவர் இறப்புக்கு அரைக்கம்பத்தில் கூட விட சிங்கள இனவாதம் விரும்பவில்லை அதுதான் சிங்களம் இதே நிலைதான் சிங்கள அரசுடன் இருக்கும் பிள்ளையான் கருணா அங்கஜன் டக்களஸ் போன்றவர்களுக்கு.
  5. அவங்களே போட்டு தள்ளி அவங்களே சிலையும் வைக்கிறார்கள் .😃
  6. இங்கு வேல்சில் முருகன் கோவில் ஒன்று உண்டு 9௦ களில் பலமுறை செல்வதுண்டு தமிழில் வெள்ளைகள் பாடி முருகனை வழிபடுவது கண்டு பெருமிதமாக இருக்கும் அந்த கோவிலை உருவாக்கியது தமிழ் சிங்களவர் அவர் இறந்த பின் பலரின் கைகளுக்கு சென்று கொரொனோ வரும் முன் சென்றபோது வழிகாட்டும் தமிழ் பலகைகள் பிடுங்கி எறியப்பட்டு கிந்தியில் அறிவிப்புக்கள் தமிழ் கடவுளான முருகன் அறிவிப்புக்கள் அணைத்தும்கிந்தியில் இருந்தன !......இவ்வளவுக்கும் அந்த கோவிலுக்கு செல்பவர்கள் நம்ம ஆட்கள் தான் .
  7. இவ்வளவு கொடுமை துரோகம் தமிழருக்கு செய்த அவரின் அடிவருடிகள் ஏன் அஞ்சலி புன்சலி செலுத்தவில்லை என்று கேட்ட கேள்வி இருக்கே அதுதான் என்னால் சகிக்க முடியலை .
  8. இங்குள்ள கருத்துகளை நான் படிக்கவில்லை படிக்கவும் தேவையில்லை என்று நினைக்கிறன் லண்டன் வந்தது முதல் மரக்கறி தான் ஆனால் நாளை நடக்கும் வோசிங்கம் மாதா கோயிலுக்கும் செல்வேன் அதே நேரம் நாளை நடக்கும் நாகபூசணி அம்மன் தேருக்கு பின்னான நிகழ்வுக்கும் செல்வேன் . ஆனால் இதே கருத்தை மற்றைய மதத்துவர் சொல்ல முடியமா ? முடியாது அதுதான் இந்து மதம் .
  9. எந்த நாடகம் ஆடியும் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆகனும் அதுதான் ட்ரம்பின் குறிக்கோள் .
  10. இன்னும் நமது தமிழ் ஊடகங்கள் நித்திரை கொள்கினம் போல் உள்ளது .😄
  11. More details US President Donald Trump was whisked off the stage at a rally in Butler, Pennsylvania after apparent gunshots rang through the crowd. Trump was showing off a chart of border crossing numbers when bangs started ringing through the crowd. Trump could be seen reaching with his right hand toward his neck. There appeared to be blood on his face. He quickly ducked behind the riser as agents from his protective detail rushed the stage and screams rang out from the crowd. The bangs continued as agents tended to him on stage. The crowd cheered as he got back up and pumped his fist. His motorcade has left the venue. His condition was not immediately known. Police began vacating the fairgrounds shortly after Trump left the stage. AP 8.33am Trump swept from stage with blood on face Sounds of multiple shots were heard at Donald Trump’s rally in Pennsylvania on Saturday, with the Republican presidential candidate raising a fist as he was escorted to a vehicle by the US Secret Service, video footage from event showed. Video showed blood on his ear and snipers on roof near the stage where Trump was standing. Donald Trump is surrounded by US Secret Service agents with blood on his face.CREDIT:AP AP https://www.smh.com.au/world/north-america/trump-rally-shooting-live-updates-former-us-president-injured-after-pennsylvania-shooting-20240714-p5jtgi.html
  12. dmk ஆட்சிக்கு வந்தால் கன்னடன் உயிர்தெழும்புவது வாடிக்கைதானே ?
  13. இல்லை அண்ணா போலிஸ் வேலையை தீ அணைப்பு வீரார் பார்க்கமாட்டினம்தீ அணைக்கும் வேலையை போலிஸ் பார்க்காது இதுதான் ஐரோப்பாவின் விதி . லண்டன் ஈஸ்ட் காமில் மூன்று பெட் ரூம் உள்ள வீட்டில் வடக்கு இந்தியர்கள் 25 பேர் மாணவர் விசாவில் போட்டிக்கு கிழக்கு ஐரோப்பியர்கள் நாலாயிரம் பவுன் வாடகை m25 தாண்டினால் மூன்று பெட் வீடு 8௦௦ பவுன்தான் வாடகை .
  14. ஆங்கிலம் தெரிந்தவன் தான் அறிவாளி என்றால் இங்கிலாந்து கோம் லெஸ் பிச்சைகாரனும் அறிவாளியே. லண்டன் வந்த காலத்தில் நமக்கு பேக்கரிதான் முதல் தொழில் அங்கு வீல் என்ற ஒருத்தர் இருப்பார் முழு பெயர் தெரியாது தெரிந்து கொள்ளவும் ஆர்வப்பட்டது இல்லை அரியாலை ஆள் இங்கிலிஷ் சும்மா பிச்சு உதறுவார் 9௦ கடைசிகளில் நம்ம ஆட்கள் நிறைய பேர் வந்தார்கள் அவர்கள் பலர் மனேஜர் லெவலுக்கும் பதவிக்கு சென்றார்கள் ஆனால் நம்ம ஆள் வீல் அவுனில் பாண் அடிக்கும் வேலைதான் கடைசி வரை செய்தார் என்று கேள்விபட்டேன் .
  15. ஏதோ ஒரு யுனியில் பட்டம் எடுத்தவராம் அதை கிண்ட போன புலனாய்வு நிருபர் காணாமல் போயிட்டாராம் .
  16. உண்மையில் ஒரு கார் களவு போகுதென்றால் அந்த காரை தயாரித்த நிறுவனத்தின் குறைபாடே காரணம் மேல் உள்ள லிஸ்ர்ரில் டெஸ்லா இல்லை . அதே போல் புதிய மொடல் வெளிவந்த உடனே போட்டி கொம்பனிகள் மாத்திரம் அல்ல டார்க் வெப் கூட்டமும் அடித்து பிடித்து வாங்கி கொள்கிறார்கள் அதன் பின் அக்கு வேறு ஆணி வேறாக ரிவேர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் முக்கிய பலவீனத்தை எப்படி இலகுவாக அந்த புதிய மொடல் காரை திருடும் உத்திகளை அதே டார்க் வெப்பில் பிட் காயின்களுக்கு விற்கிறார்கள் இப்படி திருடர்கள் உலகம் அடுத்த கட்டத்துக்கு பாய்ந்து விட்டது நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀
  17. இங்கு லண்டனிலும் களவுகள் உண்டு landரோவர் டபுள் காப்புறுதி கட்டனும் அதை விட ஸ்டேரிங் மூடி வீல் லோக் மூடியது மிகுந்த பாதுகாப்பு கொண்டது இரண்டாவது கோஸ்ட் அலாரம் சிஸ்ட்டம் நான் அதிகம் விரும்புவது இதுதான். மூன்றாவது retractable bollards இது சிலநேரம் வேலைக்கு ஆவாது மேலிருந்து தூக்கி போவார்கள் அதுக்கு தினமும் நினைவில் வைத்து லாக் போட்டனோ போடலியா என்று குழம்ப வேண்டி வரும் நித்திரை வராது யாழில் தமிழ் அரசியல் மூன்று கால் விசருகளுடன் கொள்ளுபடனும்.அதற்காவே கொஸ்ட் அலராம் மெயின் கி ஆண் பண்ணி 15 செக்கனுக்குள் உங்கள் பாஸ் வேர்ட் அக்டிவ் பண்ணனும் இல்லையென்றால் உடனே போலிஸ் உக்கு இடத்தின் வரை படம் சென்று விடும் .
  18. பழைய காலத்தில் இருக்கிறார் தற்போதைய பென்ஸ் க்கு திறப்பு கிடையாது அது தெரியாமல் சும்மா அடித்து விடுகிறார் காசா பணமா ?😁 பழைய காரை திருடுவான்கள் என்பார் அந்த பென் சின் பெறுமதி 5௦௦ பவுனுக்கும் குறைவு லண்டனில் .
  19. இந்த ************ இவாளவு காலமும் பின்பிறப்பாக்கி தேவையே ன்ற விபரம் தெரியவில்லையா ? அரசியல் செய்யறார் .
  20. நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  21. முதலை கண்ணீர் விடும் சுயநல முதலை இறந்து விட்டது என்று அடுத்த முதலை அழுவுதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.