Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. கனக்க குதூகலிக்க வேண்டாம் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு என்ற வகையில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்கள் மூலமும் புலிகளின் பணம் வெளிநாடுகளில் முதல் இடப்பட்டது .
  2. இங்குதான் முக்கிய . நான் என்ன எழுதுவது என்பதை உங்களால் கிரக்கிக்க முடியாது எனும் வன்மம் . இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .......... மகனுக்கு எப்படி மரியாதை அழிப்பது ?
  3. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை அவ்வளவுதான் . அவர்கள் தானே தமிழருக்கு தீர்வு வாங்கி தருவம் என்று உங்க ஆட்கள் கோதாவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்க .😁
  4. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவன் இறக்கும்போதுதான் தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள் அதை பார்த்து தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதை புரிந்து இனியாவது தமிழர்களுக்கு இதைய சுத்தியுடன் செயல்பட்டால் மிக நல்லது . இங்கு சம்பந்தரால் தமிழர்கள் நன்மையடைய வில்லை மாறாக இனவழிப்பு செய்த சிங்கள அரசுகளை காப்பற்றி கிழக்கில் சிங்களமயமாக்கம் நடைபெறும்போது பாரளுமன்றத்தில் கொறட்டை விட்டு தூங்கியதுதான் அவர் செய்த சாதனை .சிங்களமயமாக்கம் நடை பெறுவதை தடுக்க முடியாதவர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி உங்களை போன்ற ஆட்களை குதூகலிக்க வைத்தவர் . இங்கு நான் எழுதி உங்களை மாற்ற முடியாது ஆனால் மாற தயராக இருக்கிறேன் சம்பந்தர் தமிழருக்கு செய்த நாலு நல்ல விடயத்தை எழுதுங்கள் இன்றே நான் உங்கள் பக்கம்தான் தயாரா ? சம்பந்தருக்கு இனவாத சிங்கள அரசால் பரிசாக கொடுக்கப்பட்ட கொழும்பு வீட்டையும் சம்பந்தர் மேலே போகும்போது கொண்டு போனாரா என்று அவரின் உறவினர்களிடம் கேட்டு சொல்லவும் 😁 தமிழர்களுக்காக கடைசி வரை போராடி மறைந்த ஒரு மனிதனையும் சிங்கள அரசின் அற்ப சலுகைக்களுக்கு கொறட்டை விட்ட மனிதனை யும் ஒரே தட்டில் வைத்து நிறுவ முயலும் அளவுக்கு கருத்து வறட்சி உங்களிடம் .
  5. எல்லாம் இந்த டிக் டொக் அப்ஸ் மூலம் வியபாரம் பெறுமதி அற்ற ஓர் பொருளை டிக் டொக் விளம்பர விம்பம் கொண்டு ஊதி பெருப்பித்து அதிக விலைக்கு விற்கும் தந்திரம் உடலை குறைப்பது , உடம்பை வெள்ளை ஆக்குவது , மொகுமுகு குளிர்பானம் பிரைம் எனும் குளிர் பானம் இங்கு லண்டனிலும் முயல் எண்ணை என்கிறார்கள் அதை பூசினால் தலைமுடி மொட்டை மண்டையிலும் வளருமாம் ஒரு சிறிய துண்டு சவர்காரம் 25பவுனாம் இப்படி வகை தொகையாக பலவகையான கிரீம்கள் மனிதரின் உடல் கவலைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப கள்ள மார்கெட் மருந்துகள் கிரீம்கள் டிக் டொக் வியாபாரம் கொடிகட்டி பறக்குது கவுன்சில்களும் கடைகள் என்றால் சோதனைகளில் அள்ளிக்கொண்டு போய் எரித்து விடுவார்கள் இந்த ஆன்லைன் வியாபாரம் எப்படி பிடிப்பது என்று தலையை பிராண்டி கொண்டு இருக்கிறார்கள் .எல்லாத்துக்கும் மூல காரணம் சைனா தான் . ஒரு சிறு உதாரணம் எச்சரிக்கை இந்த பிள்ளை சொல்வது எல்லாம் எந்த ஒரு உறுதி பாடும் இல்லை சில தமிழ் பெண்களே முகத்தை வெள்ளையாக கண்ட கிரீமும் பூசி அலேர்ஜிஆகி முகம் பார்க்கவே முடியாத அளவுக்கு கறுப்பு பிடித்து மன உளைச்சலில் உள்ளார்கள் .
  6. அவருக்கு பல்லை கலட்டி விட்டு இருக்கினம் விஷம் இல்லைஎன்று யூலியனின் முக்கிய சோர்ஸ் டார்க் வெப்பில் உள்ளார்கள் ரஷ்யர்கள் கடந்தவாரம் uk nhs செர்விசை ஹக் பண்ணி பிளக் மெயில் பண்ணி காரியம் முடியாமல் அவுட் பண்ணி உள்ளார்கள் .
  7. இந்த சம்பந்தன் சும் வாலுகள் தான் பெரும் தொல்லை ஒழுங்கா போன திரி அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கோதாவில் இறங்கியதால் வந்த வினை இந்த திரி இனி கொஞ்ச பக்கம் ஓடித்தான் அணையும் சில நேரம் இழுத்து பூட்டப்படும் சம்பந்தர் சுமத்திரன் கூட்டத்தால் தமிழர் அரசியல் பல ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது அதை ஒத்து கொண்டு நடக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்துவது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால் வேலையிடத்து பிரசர் வீட்டு பிரசர் ஒப் லைசன்சில் பகல் பொழுது கை காசுக்கு வேலை பார்த்து முதலாளியின் பிரஸரை இரவு மூன்று மணி மட்டும் யாழில் கொட்ட கொட்ட முழித்து இருந்து இறக்குவது வாடிக்கையாகி போயிட்டுது . பிழையை பிழை என்று ஒத்து கொண்டு நடக்க வேண்டிய அலுவலை பார்க்க செல்வது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்ன? பிழை 1௦௦வீதம் என்று தெரிந்தும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது? என்ன ரகம் ?
  8. சிங்களம் தீர்வு தராது ஆனால் திருமலை சிங்கள மயமாக்கும் போது சின்ன எதிர்ப்பாவது தெரிவித்தாரா ? இல்லியே கன்னியா பறிபோகும் போது கொழும்பில் சிங்கள அரசு அளித்த வீட்டுக்கு நாக்கை தொங்கபோட்டு கொண்டு அமைதியாய் இருந்தவர்தானே ?
  9. துரோகம் செய்தவர்களை துரோகி என்றுதானே அழைப்பது வழமை மாறாக சந்தியில் வைத்து அடிப்பது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி ?
  10. ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம் இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் . லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க . பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை
  12. தமிழும் தமிழர்க்கும் தனது உச்சரிப்பு மூலம் தமிழை வளர்த்த தமிழ் வைரம் ஐய்யா நீங்கள் நீடூழி வாழ அந்த அல்லா அருள் புரியட்டும் .
  13. வணக்கம் சுண்டல். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
  14. அந்த மேல் தட்டு கொள்கை வகுப்பாளர்களின் முடிவே நாம் இப்படி நாடிழந்து தெரு தெருவாய் அலைவதுக்கு ஒரு காரணம் .
  15. இலங்கை புவிசார் அரசியல் போட்டி நாடாக இருக்கும் நிலையில் இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க அமெரிக்கா தயாராகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும், பின்னர் மைத்திரி,ரணில் ஆட்சிக்காலத்தில் நீடிக்கப்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச அதற்கு தடையேற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் தான் ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்ற அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கும் மேலாக அமெரிக்காவும் பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்த விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு முறுகல் திரைமறைவில் மறைமுகமாக இருக்கத்தான் செய்கின்றது. இந்த நிலையில், இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் போட்டி போட்டால் அது இரு தரப்பு போட்டியல்ல. அது முத்தரப்பு போட்டி. அதில் சீனாவின் கையே ஓங்கியிருக்கும். இலங்கையை பொறுத்தமட்டில் மகா சங்கத்தினர் பலம் அதிகம். அவர்கள் சீனாவுக்கே தங்களது ஆதரவு கொடுப்பர். குறிப்பாக, இலங்கையில் அரகலய போராட்டத்தின் போது மகா சங்கத்தினர் ஓரங்கட்டப்பட்டனர். https://tamilwin.com/article/america-new-project-in-srilanka-1719067659
  16. நாம் வாழ்வது ஒரு Simulation உலகம் என்கிறார்கள் நான் முதலில் நம்பவில்லை ஆனால் நடக்கும் செயல்கள் அதை உறுதி படுத்துவது போல் உள்ளது .
  17. கொஞ்ச நாளா இந்த தமிழ் பிபிசி இருக்கும் இல்லையா எடுக்கும் இல்லையா இப்படித்தான் செய்தி போடுகிறது லேபர் வரட்டும் இருக்குது கைமா .
  18. ஒரு மாதம் வாகன இறக்குமதி தடுப்பை எடுத்து விட்டு பாருங்க ரணில் கட்டியிருக்கும் .............. களவாடபட்டு இருக்கும் .
  19. https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml. நன்றி இணையவனுக்கு சிங்களம் படும் பாடை விளக்கமாக சொல்லியுள்ளார்கள் .
  20. அந்த விபரம் யாழில் பலமுறை பதில் அளிக்கபட்டு விட்டது தேடி படித்து கொள்ளுங்க மீண்டும் மீண்டும் எழுத லண்டன் யுனிவேர்சளில் இருக்கும் ஆள் நான் அல்ல கொஞ்சம் பிழை விட்டாலும் லண்டன் hmrc காரன்கள் கண்ணுக்குள் ரில்லர் விடுவார்கள்.
  21. அந்த தளர்வுகள் சமஸ்ட்டியை விட கூடவாக இருக்குமா ? அதனால் 3௦ வருட போராட்டத்துக்கு தீர்வு வரும் என்று நினைகிறீர் களா ? அதனால் என்பது ரணிலால் என்று புரிந்து கொள்ளனும் .
  22. அப்படியா ரணில் வந்து இருந்தால் தமிழர்களுக்கு நல்லது அப்ப புலி இல்லாத இந்த கால கட்டத்தில் ரணில் தமிழருக்கு செய்த ஒரு நல்ல வேலை ஒன்றை சொல்லுங்கள் ? கேள்வி உங்களுக்கானது அல்ல உங்களுக்கானது ..........வேறு இடத்தில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.