Everything posted by பெருமாள்
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
ஒரே ip முகவரியில் முதலில் எழுதுங்க .
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
அவரின் ஆரம்பகால யுடுப் பொய்களால் நிரப்ப பட்டு உள்ளது உதாரணம் லங்கா கிபிர் போன்றவை ஆனாலும் யுனிவேர்சல் கிரடிட் பற்றி அவர் சொல்லும்போது தான் தெரிந்தது லண்டனில் எவ்வளவு சோம்பேறிகள் உருவாகிறார்கள் என்று .நானும் லைக் பண்ணினேன் அவரின் பதிவுகளுக்கு காரணம் தமிழர்களும் அதை உபயோகபடுத்தனும் .
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
அப்ப இந்த ஐடியை புலிக்கு எதிரானவர்கள் பலரும் உபயோகபடுத்துகினம் என்பது நிருபனம் ஆகின்றது கொஞ்ச நாளைக்கு முன் எனக்கு எதிரா என்ன எழுதுனது என்பதே உங்களுக்கு தெரியவில்லை .
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
லண்டன் யுனிவேர்சல் கிரடிட்டில் வயிறு வளர்ப்பவர்களுக்கு உண்மை சுடும் .
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
வைரவன் தமிழ் அடியான் ஆளா ? இப்படியான செய்திகளை இங்கு இணைப்பதால் வைரவன் என்னத்தை நிறுவ முயல்கிறார் ? வைரவன் உண்மையான யாழின் உண்மையான பெயரில் வருவது நல்லது . குமரா சாமியார் தேடினார் பெருமாளையும் ***************************** இன்னாரையும் காணவில்லை என்று அந்த இன்னார் இப்படி வைரவன் வேஷம் போட்டுள்ளார் .
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை வதைக்குது .
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அப்ப இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி கொள்ளை நடக்கும் .
-
திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி
வேணாம் சாமியார் குழப்பம் இந்தியன் டெல்லி கூட்டத்துக்கு எதோ வகிபாகம் இருக்கும் என்று பங்களிப்பு செய்தேன் ஆனால் அவர்களின் நோக்கம் இந்து கிருத்து வத்துக்குஎதிரான ஒன்று என்று தெரிந்து கொண்டபின் விலகி கொண்டேன் அவ்வளவே என் கருத்து இன்னைக்கு .
-
"நட்பு என்பது நடிப்பு அல்ல"
முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?
-
திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி
இந்த இந்திய வடக்கு தேர்தலில் மோடி கூட்டம் தேர்தல் திகதி க்கு முன் நிறுவினால் நடக்கும் அதன் பின் என்ன நடக்கும் என்பது யாழ் வாசகர்களுக்கு தெரியும்தானே ?
-
திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி
அப்ப இந்த மணி அடிக்கிற அடியில் சுத்தி வர இருக்கும் சிங்கள கடைகள் தெறித்து ஓடுமோ ? காண்டா மணிகள் இந்தியாவில் இல்லை இங்கிலாந்தில் தான் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
அப்ப நம்மாட்களுக்கு விளையாட தெரியாதா ?
- A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
ராதிகா எத்தனையாவது மனைவி என்றாவது சரத்துக்கு தெரியுமா ?
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
கிரிக்கெட்டில் நாலு தமிழன் விளையாடியானால் உங்கள் மன நிலையில் நான் இருப்பேன் .
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறப்பினர் குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/governing-party-members-fight-1717432658
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இருப்பு கொள்ளாமல் இந்த இஸ்ரேல் காரனால் அவன் இவனுக்கு அடிக்க இவன் அவனுக்கு அடிக்க கடைசியில் கப்பல் பாதை சுற்றி வர அதே போல் பிளைட் கூட்டமும் ஏகத்துக்கு எகிறல் அடிக்க பெருமாளை இந்தபக்கம் வர விடாமல் பண்ணி விட்டது கொஞ்சம் பிசி தான் நிறைய சொரிலங்கன் ரென்சன் இருக்கு யாழில் இறக்கணும் அதுக்காவது வருவேன் சாமியார் 😀
-
இனி மூன்றே நாளில் ராக்கெட் ரெடி, 3 மாதம் தேவையில்லை - சென்னை நிறுவனம் சாதித்தது எப்படி?
பாரமில்லமால் தான் பறக்கும் பாரத்துடன் முதலில் பறக்கிறதோ என்று பார்க்கணும் .😄
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்

கொழும்பில் எரிபொருள் கசிவை ஏற்புடுத்திய இந்திய கப்பல் பிடிக்கப்பட்டது - நாட்டிலிருந்து வெளியேற கெட்டனுக்கு தடை
இந்திய வடக்கில் இருப்வர்கள் பழைய இந்தியாவை கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்பார்கால் உண்மையோ பொய்யோ தெரியாது அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது உண்மை போல்தான் உள்ளது இந்த கப்பல் விடயத்தில் சுழித்து விடுவார்கள் . "கெட்டனுக்கு தடை" தலையங்கத்தை பாருங்க இவங்களை யார் செய்தி தளம் போட்டு அழ சொன்னது .