Everything posted by பெருமாள்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியெல்லாம் எழுத தானே யூனிவேர்சல் கிரெடிட் இருக்கு முதலில் யூனிவேர்சல் கிரெடிட் உருவாக்கியவர்களை கொலு கொம்பில் ஏத்தணும் . மூன்று பவுன் மருந்தை பத்து பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை நமக்கு மட்டும் தான் எனும்போது கடுப்பாகுது யுவர் ஆனார் .
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அது சரி உங்க அடுத்த அவதார் நாத முனி இப்போதைக்கு சமூகம் அளிக்க மாட்டாரா ? நேற்று uk ஹாட் நியூஸ் பல்கெரியர்களின் செய்தியை தருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் .
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀 ஏன் என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி வாங்குவது அந்த அவதார் தானே . ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
செய்தியை வடிவா படியுங்க அண்ணாச்சி . அவர்கள் அரிசி குற்ற போகவில்லை குழப்ப போனவர்கள் .
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் இல்லை இல்லை என்றாலும் உங்களின் எதிர் குழுவில் சேர்த்து என்னை வதம் பண்ணனும் என்பது உங்கள் கனவு நனவாகாது . ”எங்கேயாவது தமிழ் தமிழுக்காக பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் உண்மைத்தமிழனே ”.
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா"
இம்கூம் இதுவேறையா எனக்கு வந்த சந்தேகம் உண்மைதான் போல் உள்ளது நோ நெவெர் 😃
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
குஸ்புவுக்கு கோயில் கட்டிய அடிமைகளின் ஜீன் அவர்களிடம் இருக்கலாம் அதே போல் இங்கும் ஒரு சிலரில் இருக்கலாம் ****
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா"
இதென்ன கூத்தாக இருக்குது பாரிஸ் சும் இத்தாலி பைசா கோபுரமும் பக்கத்துக்கு பக்கத்திலே இருக்குதா ? @kandiah Thillaivinayagalingam மன்னிக்கவும் நமக்கு இந்த வயது போன காலத்தில் இன்னும் கவிதையின் அல்காரிதம் புரிவதில்லை பிழை ஆக எழுதி இருந்தால் மன்னிக்கவும் . Artificial intelligence கவிதையும் எழுதுமாமே உண்மையா ?
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
@suvy @ரசோதரன் உங்க இருவருக்கும் விளங்கியது இங்கு சிலருக்கு விளங்கவில்லை விளங்க போவதுமில்லை .
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா சொன்னா கேட்கணும் 😀
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான் மைக் சின்னம் ஒதுக்கியதே திட்டமிட்ட சதி மைக் கில் பலவகை உண்டு சிலது தடி போலவும் உண்டு அந்த படத்தை தடி போல் ஒன்றை வோட்டு மிசினில் படமாய் போட்டால் அவ்வளவுதான் கதை இவ்வளவு காலமும் நடந்த தேர்தல்களில் நாம் தமிழர் பெரிதாக கவனிக்கபடவில்லை இம்முறை இவ்வளவு தடைகளை தாண்டி வெற்றி .........................
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இப்படித்தானே உங்க ஆள் சுமத்திரன் உளறி கொட்டுபவர் 😀 பிரசர் ஏறாமல் இருக்க குளுசை எடுக்கவும் பேராண்டி .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
பேராண்டி நீங்க உச்சி மரத்தில் நிக்கும்போதே விளக்கம் கொடுக்கபட்டு விட்டது இனிமேலும் தேவைஎன்றால் சும்முக்கு வாட்சசப்பில் போனை போட்டு கேளுங்க .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
வாங்க பேராண்டி முதலில் உங்க ஆளை சுமத்திரனை சேத்துகுழிக்குள் இருந்து வெளியில் வந்து உண்மையான விசுவாசத்தோடை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்க .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அட யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு பிரபாகரனால் முடியாமல் போன விடயம் ஸ்ரீ என்ன உங்கடை சும்மினாலும் முடியாது ஆனால் தமிழர்களின் வாக்கை பெற்று தமிழர்களின் அரசியலை பல சந்ததிக்கு பின்னுக்கு தள்ளி விட்டவர் சுமத்திரன் . உங்களுக்கு கருத்து வரட்சி கண்டால் வழக்கம் போல் சமயத்தை துக்கி பிடிப்பது உங்கள் வழமையான்செயற்பாடுகளில் ஒன்று . @தமிழன்பன் ஏதோ ஒன்றை எழு அதை தூக்கி பிடித்து கொண்டு மர உச்சியில் நின்று சத்தம் போட்டு கொண்டு நிக்கிறியள் .இறங்கி வாங்க 😀
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சுமத்திரன் எவ்வளவு கேவலமான வேலைகளை தமிழரின் அரசியல் அரங்கில் செய்தார் செய்கின்றார் இனியும் செய்வார் என்பது நேற்று பிறந்த பிள்ளைக்கு கூட தெரியும் கதை அப்படியிருக்க அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு இப்படி கேள்வி கேட்டது இருக்கே ? எங்கிருந்தான் இப்படி ?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சுருக்கமாக நச்சென்று தலையில் ஒன்றரை டன் வெயிட்டில் குட்டு நன்றி ரஞ்சித் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
வாழ்த்துக்கள்..........
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
சுமத்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியம் எழுச்சி பெரும் முடிந்தால் அவரை ஓய்வு நிலைக்கு கொண்டு போகும்கம் தயவு செய்து .உங்கள் .......................................................................... இனி வரும் தமிழ் இனம் நிம்மதியாக இருக்க .
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
நிறைய பேர் இருக்கினம் இங்கு .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
இதே போல் சுமத்திரனும் வெகு விரைவில் ஓடுவார் . ஸ்டார்ட் மியுசிக் 😀 இவ்வளவும் காணும்....................................