Everything posted by பெருமாள்
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா இப்படி பறவைகளும் மிருகங்களும் பாதுகாப்பற்ற இரசாயன உரங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி பாவிப்தால் அழிந்து போகின்றன என்றால் அதே தாக்கம் அங்குள்ள மனிதருக்கும் மட்டும் அன்றி புலம்பெயர் தமிழரையும் விட்டு வைக்கபோவதில்லை ஏனென்றால் கொழும்பு மரக்கறி எனும் போர்வையில் எமது கிச்சனுக்குள் வந்து எமன் போல் உட்கார்ந்து இருக்கிறது .
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இனவாத சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதை நாகரீகமாக எழுதுவது என்று எப்போதில் இருந்து மாற்றம் பெற்றது ?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
உண்மைதான் நான் பள்ளிகல்லூரியில் திறத்த பட்டவன் இங்கு பலமுறை சொல்லியுள்ளேன்?எனது தாய் ஆங்கில ஆசிரியை எத்தனை தரம் சொல்வது?ஒன்றுமே வேண்டாம் போ................................
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
முதலாவது கேள்வி தேவையற்றது இரண்டாவது முடிந்தால் உண்மை பெயருடன் வந்து புலிகளை திட்டுங்க இனி யாழில் புலிகளை விமரிசனம் செய்யும் உரிமை சொந்த பெயரிலையில் வரனும் என்றால் காணும் @அர்ஜூன் போன்றவர்களால் தான் முடியும் .உங்களால் முடியாது நீங்கள் புலிக்கு வாழும் சிங்களத்துக்கு தலையும் காட்டும் ஆள் நீங்கள் .
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதுதான் மேற்குகிலகின் கற்பனை ஆனால் அவனவன் தங்கடை நாட்டை பார்க்கவே நேரம் காணவில்லை பேசாமல் ஏர கட்டு விடுவதே முதலுக்கு முடிவு .
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
என்னோடைய பச்சை கருத்தும் அதுதான் அவர் ஏன்தேவை அற்று புலியை இழுக்கிறார் ?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
முக்கியமான இராஜதந்திர த்தை உங்களின் சிங்கள இனவாத அரசுக்கு பந்தம் பிடிக்குமா போல் எழுதியது சிங்கள மதனமுத்தாக்களுக்கு அறிவு கிடையாது தமிழன் எண்டு பிறந்த ஒரு சில கூட்டம்தான் அவங்களுக்கு அறிவுரை சொல்லி ஊக்குவிப்பது முக்கியமாய் சில விடயம்களில் பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் அந்த இனவாத கூட்டம் அடக்கிக்கொண்டு விடும் நம்மடை கூட்டம்தான் அவங்களுக்கு உருவி விடுவதில் முதன்மை ஆக இருக்கினம் .
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
இராஜதந்திரம் என்பது பலம் பொருந்திய எதிரலாளியை வேறுவழிகளை தேடுவதே தற்போதையை கால கட்டத்துக்கு சுகமானது என்று யாழ் புதிய சாணக்கிய கூட்டம் சொல்லியுள்ளது போல் உள்ளது .
-
என் இந்தியப் பயணம்
தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா பஞ்சி பிடித்த சோம்பேறி சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது . அந்த நாட்டில் முக்கிய சிங்கள அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை ................................
-
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
பறக்கும் பறவைக்கும் காட்டில் திரியும் மிருகத்துக்கும் பிரேக் பாஸ்ட் அதாவது காலை உணவு என்ற சமாசாரம் தெரியுமா டாக்டர் தரணி கிருஷ்ணன்? ஒரு காலம் வைத்தியர்கள் கடவுள் எனும் ரேஞ்சில் இருந்தார்கள் இப்போதுள்ளவர்கள் அநேகர் முதலாளித்துவத்துக்கு காவடி எடுப்பவர்கள் ஆக இருக்கிறார்கள்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
லண்டன் அல்லி ராஜாவுக்கு ஆப்பு ரணில்கொடுத்து விட்டார் இனி வட அமெரிக்க தமிழர்கள் ஆக்கும் 😀 நிரந்தர அமைதி முதலில் இலங்கையில் உருவாக்கபடனும் அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் காணிகளை விடுவிக்கணும் கானுற இடமெல்லாம் புத்தர் சிலை யை வைப்பதை நிறுத்தனும் யுத்தமே இல்லாத இடத்தில் அளவுக்கு அதிகமான ராணுவம் எதற்கு முதலில் இலங்கையில் இருந்து ஆரம்பியுங்க @Kapithan ஓவரா கனவு காண்கிறார் 😃
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
புரியாமல் இல்லை எங்களில் பல திறமை சாலிகள் உண்டு துரதிஷ்ட வசமாக ஒற்றுமை என்றால் என்ன ? சரியான விளக்கமின்றி எமது படிப்பு முறை தான் காரணம் .எனது தமிழுக்காக குரல் கொடுப்பவர் யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேச வராது எனக்கு அவரை பிடிக்க வில்லை இல்லை என்றால் அமைதியாக இருப்பது மேல் .
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
இனி அதிலும் சிலோவாக மாறுவர்கல் காரணம் பொருளாதார பிரச்சனை தொண்டை மட்ட்டும் அடைக்கும் . சில எழுத்து பிழைகள் வேணும் என்றே விடபட்டு உள்ளது .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் . என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .
-
வல்வை மண்ணில் பிரித்
சும்மா வாயாலை துண்டு போட்டு இடம் பிடிக்க அது ஒன்றும் சுடலை கிடையாது ஏற்கனவே உங்கடை ஆட்கள் தென்னிலங்கை புற்று நோயாளர் பாவித்த பஞ்சு மெத்தையை சுத்தம் பண்ணி வடபகுதியில் புதுசு போல் விற்று நல்ல காசு பார்த்தனர் அப்படியே வல்வை பக்கமும் போக அங்கு அந்த மெத்தையின் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அடையாளத்தை வைத்து மாட்டுபட்டு..................................... பிறகு நடந்தது தணிக்கை .அதன் பின் உங்க ஆட்கள் அந்த பக்கமே போவதில்லையாமே ....... அந்த ஊர் வெறுமே 25௦ ஏக்கரில் தான் உள்ளது அதுக்குள் 39 பெரிய கோயில்கள் ஒரு தேவாலயமும் உள்ள இடத்தில் உங்க கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை ராஜா .
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !
ஈஸ்டர் நெருங்குது செத்தவன் யாரோ மறுபடியும் நாட்டில் மறுபடியும் தீவிரவாதம் அதவேர் அறுக்கணும் ரிக்கட் போட்டு கொத்தாவுக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கு இன்னமும் தெரியாது குண்டு வைத்தது கோத்தா என்று?????????
-
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
வெல்லபோவது ஓட்டு மிசின்தான் அதுக்கேன் இவ்வளவு அளப்பரை ?😄
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !
அடையாளம் காணப்படாத நபரால் தேரர் சுட்டுகொள்ளபட்டார் . இதுதான் சொறி லங்காவின் நீதி .
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
நன்றி நன்றி ரஞ்சித் .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃