Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. லண்டன் அல்லி ராஜாவுக்கு ஆப்பு ரணில்கொடுத்து விட்டார் இனி வட அமெரிக்க தமிழர்கள் ஆக்கும் 😀 நிரந்தர அமைதி முதலில் இலங்கையில் உருவாக்கபடனும் அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் காணிகளை விடுவிக்கணும் கானுற இடமெல்லாம் புத்தர் சிலை யை வைப்பதை நிறுத்தனும் யுத்தமே இல்லாத இடத்தில் அளவுக்கு அதிகமான ராணுவம் எதற்கு முதலில் இலங்கையில் இருந்து ஆரம்பியுங்க @Kapithan ஓவரா கனவு காண்கிறார் 😃
  2. புரியாமல் இல்லை எங்களில் பல திறமை சாலிகள் உண்டு துரதிஷ்ட வசமாக ஒற்றுமை என்றால் என்ன ? சரியான விளக்கமின்றி எமது படிப்பு முறை தான் காரணம் .எனது தமிழுக்காக குரல் கொடுப்பவர் யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேச வராது எனக்கு அவரை பிடிக்க வில்லை இல்லை என்றால் அமைதியாக இருப்பது மேல் .
  3. இனி அதிலும் சிலோவாக மாறுவர்கல் காரணம் பொருளாதார பிரச்சனை தொண்டை மட்ட்டும் அடைக்கும் . சில எழுத்து பிழைகள் வேணும் என்றே விடபட்டு உள்ளது .
  4. சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் . என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம்.
  5. உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .
  6. இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .
  7. சும்மா வாயாலை துண்டு போட்டு இடம் பிடிக்க அது ஒன்றும் சுடலை கிடையாது ஏற்கனவே உங்கடை ஆட்கள் தென்னிலங்கை புற்று நோயாளர் பாவித்த பஞ்சு மெத்தையை சுத்தம் பண்ணி வடபகுதியில் புதுசு போல் விற்று நல்ல காசு பார்த்தனர் அப்படியே வல்வை பக்கமும் போக அங்கு அந்த மெத்தையின் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அடையாளத்தை வைத்து மாட்டுபட்டு..................................... பிறகு நடந்தது தணிக்கை .அதன் பின் உங்க ஆட்கள் அந்த பக்கமே போவதில்லையாமே ....... அந்த ஊர் வெறுமே 25௦ ஏக்கரில் தான் உள்ளது அதுக்குள் 39 பெரிய கோயில்கள் ஒரு தேவாலயமும் உள்ள இடத்தில் உங்க கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை ராஜா .
  8. ஈஸ்டர் நெருங்குது செத்தவன் யாரோ மறுபடியும் நாட்டில் மறுபடியும் தீவிரவாதம் அதவேர் அறுக்கணும் ரிக்கட் போட்டு கொத்தாவுக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கு இன்னமும் தெரியாது குண்டு வைத்தது கோத்தா என்று?????????
  9. வெல்லபோவது ஓட்டு மிசின்தான் அதுக்கேன் இவ்வளவு அளப்பரை ?😄
  10. இ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃
  11. ஒரு மனிதனின் தாய் இறந்து பத்து நாள் ஆகவில்லை மனிதாபிமானம் அன்பு நீதி இவ்வளவும் உள்ள அவனால் இப்படியொரு கிரிகெட் களியாட்ட விழாவில் கலந்து கொள்ள முடியாது புத்தியில் பண ஆசையும் பழகத்தில் குள்ள நரி போலவும் இருக்கும் நபரால் மட்டுமே முடியும் .
  12. இங்கு நம்மவருக்கு இம்மையும் தெரியாது வறுமையும் தெரியாது ஓசி விசுகோத்து படிப்பு முறை அப்படி சொல்ல முடியாது ஏன் இலவச படிப்பு முறையை எங்களுக்கு தந்தார்கள் ? அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ? அதற்கு விடை தேடினால் பல உண்மைகள் வெளிவரும் . கடந்த உலக யுத்தம்கள் சிலரின் பணத்தை பெருக்கி யுள்ளன எப்படி ?
  13. வழகமான சுத்து மாத்து நேரம் 18.4௦நடந்த விடயத்தையே மாற்றி சொல்கிறார் யார் தனி நாடு கேட்டது இவரிடம் ? பழையது என்றாலும் அவர் சொன்னது மறக்க கூடாது அல்லவா ?
  14. வாழைபழம் உரித்து தட்டில் வைத்து இருக்கு அவரவர் தேவைக்கு ஏற்றபடி நன்றி மீரா . சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதாக கூறி தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார்-சுமந்திரன் மீது விக்கி குற்றச்சாட்டு போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்றே சுமந்திரன் பயப்பிடுகிறார். இதற்காகவே, நடக்காத சர்வதேச விசாரணையை, நடந்து முடிந்து விட்டதாக கூறி, தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது . போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் திரு. சுமந்திரன் அவர்கள். இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையைசர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி திரு.சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார். இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று திரு.சுமந்திரன் அவர்கள் சித்திரிக்கப்பார்க்கின்றார். இவ்வாறான செயலால் திரு.சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.<br /> தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும். திரு.சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது. உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை. தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன. குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு – 1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு – “செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும். ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.” 2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது – “நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகா. போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள் இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.” தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். திரு.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள். ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம். சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று. (சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன). இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும். ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை. இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டா, கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு. இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது. அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேச, சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும் தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது. திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே. வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள். ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும். இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/36210
  15. நீங்கள் 2௦௦8 லிருந்து யாழ் கள உறுப்பினராக இருகிரியல் மேல் உள்ள மூன்று கேள்வியும் இங்கு யாழில் பலமுறை வந்து போயிட்டுது விளங்கங்களும் சக உறுப்பினர் களால் கொடுக்கபட்டுள்ளது உங்களுக்கு மறதி நோய் இருப்பதாக நான் நம்பவில்லை சுமத்திரன் திரிகளில் எதாவது ஒரு திரியிலாகினும் சுமத்திரன் வல்லவன் அறிவாளி நிறுவணும் எனும் உங்கள் ஆசை நிறைவேற போவது கிடையாது ஏனென்றால் சுமத்திரன் தமிழர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை செய்தது எல்லாம் துரோகமும் குழப்பமும் வஞ்சகமும் தான் அநேக தூதுவர்களின் உடனான சந்திப்பு இவர் மட்டுமே சென்று சந்திப்பை மேற்கொள்வார் காரணம் தமிழர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வெளியில் தெரிந்து விடகூடாது எனும் காரணம் .
  16. முதலில் இந்த facts என்பதன் அர்த்தம் என்ன அந்த சொல் எங்கு பாவிக்கப்பட வேண்டியது என்பதை அறிந்து பாவியுங்கள் . அவருக்கு சிங்களவர்களுடன் கூடி குலாவுவதே பிடிக்கும் என்று சொன்னவர் ஆனால் இவ்வளவு தீவிரமாய் இருப்பார் என்று நினைக்கவில்லை .
  17. ஏனைய இனம்களை எங்கு நான் குறைத்து கூறினேன் ? எனது கருத்துக்கள் உங்களால் புரிந்து கொள்ளபட முடியவில்லை என்றால் உங்களில் தான் பிழை பெருமாள் எழுதும் கருத்துக்கள் புரிந்துகொண்டு கருத்து எழுதுவது நல்லது பெருமாள் இப்படித்தான் எழுதுவார் எனவே படிக்காமல் கருத்து போட்டு மொக்கேனை படுவது நீங்கள்தான் . 2௦௦9 ல் நாங்கள் அழியும்போது சிங்களவர்கள் வெடிபோட்டு கிரிபத் உணவை பரிமாறி கொண்டாடிய செய்தி இன்றுவரை நீங்கள் கேள்வி படவில்லை போல் தெரிகிறது .
  18. ஜப்பான் வடகிழக்கு அபிவிருத்தி என்று பணம் வாங்கி விட்டு தென்பகுதி சிங்களவரே அனுபவிக்கிறார்கள் என்று உங்களை போல் நானும் நினைக்கிறேன் கணக்கு சரியா ? சிங்களத்துக்கு எவ்வளவு நாளைக்கு முட்டு கொடுப்பதாய் உத்தேசம் ? இந்த கருத்துக்கு பிறகு சிங்கன் எப்படி கருத்து எழுத்வார் என்று தெரியும் 😀லண்டன் நேரம் 12 ஆகிறது அனைவருக்கும் இனிய இரவு .
  19. விலை குறைவோ இல்லையோ தற்போது சிங்கள இனவாத சொறிலங்கா வுக்கு டாலர் பவுன்ஸ் ஐரோ வேணும் அதனால் சொந்த நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் கவலையில்லை மறுபடியும் புலம்பெயர் காலை அவர்களுக்கு தெரியாமலே தொட்டு கும்பிட்டு டாலர் கறக்கினம் .
  20. அங்கு என்னதான் விலை போடுங்க லண்டன் கனடாவுக்கு வரும் மரக்கறிகள் விலை மாற்றம் இல்லையே ? என்ன மரக்கறி என்றாலும் ஒரு தமிழ் கடை வாசலுக்கு வரும் அடக்க விலை கிலோ ஆறு பவுன்தான் .
  21. தமிழரசு கட்சியின் யாப்பை வைத்து ஸ்ரீதரனை தூக்கியவர் அதே யாப்பின் பிரகாரம் நடக்க வில்லையே ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.