Everything posted by பெருமாள்
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரம் - ம.பி அதிர்ச்சி
- கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரம் - ம.பி அதிர்ச்சி
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
இல்லை அவர்களின் தின இறங்குதல் ஏறுதல் லிஸ்ர்ரில் கொழும்பு சிகிரியா சென்னை தான் உள்ளது . இதற்க்கு இன்னும் விளக்கமாக கருத்து எழுதலாம் பின்னால் வருபவர்களின் கருத்துக்களை பார்த்து விட்டு அதன் பின் பார்ப்பம் 😆
-
செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
அதைவிட அதிர்ச்சியான உண்மை என்ன தெரியுமா ? Electoral Bond Dark Side INDIA கூகிளில் கிண்டி பாருங்க இந்திய மக்கள் மீளவே முடியாத பாரிய யானை பொறி அங்கு நடப்பது ஜனநாயகம் அல்ல ஜனநாயகம் காப்போம் எனும் அரசியல் கொள்ளை கூட்டம்கள் மூலம் மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டு பிழிந்து எடுக்கபடுகின்றனர் . இலங்கையும் இன்னும் சில வருடங்களில் அந்த நிலைக்கு வந்து விடும் அப்போது சிங்களவர்களில் பாதி வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் போல் .
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
நடத்துங்கோ ......😀 Arrivals Show all arrivals TIME FLIGHT FROM AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:00 C79405 Sigiriya (GIU) Cinnamon Air CNC Scheduled 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled Departures Show all departures TIME FLIGHT TO AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 12:15 C79406 Colombo (CMB) Cinnamon Air CNC Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled https://www.flightradar24.com/data/airports/jaf
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
இப்படி ஐடியாவை அள்ளி வீசுங்க வருடத்தில் நாலு பள்ளிகூடா லீவுகளுக்கும் எங்களை இங்கு கரண்டி பிடிக்க வைத்து விடுவீர்கள் போல் உள்ளது .😀
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
அப்படி நான் உங்களை சொல்லவில்லை எங்கும் .
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
பலராலும் படிக்கபட்டு இருந்தாலும் ஒரு கதை பயித்தியம் தெளிந்தவர்களை கண்டு பிடிக்க ஒரு வாளி தண்ணியை கொடுத்து ஒரு கப்பையும் கொடுத்து தண்ணியை வெளியே எடுக்க சொல்வார்கள் மனநிலை சரியில்லாதவர்களால் அதை சரியாக செய்ய வராது அப்ப திருந்தியவர்கள் ஒவ்வொரு கப்பா தண்ணியை மென்று வெளியில் ஊத்தணும் என்று சொல்வதை போல் சொல்கிறிர்கள் நல்லது வெரிகுட் அதையும் தாண்டிய கதை இன்னும் உள்ளது மிகுதி நாளை பகல் ...........அல்லது நேரம் கிடைக்கும்போது .😀
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
13 வருடத்துக்கு மேல் தமிழ் அரசியலில் இருக்கிறார் எத்தனை படி எறி விட்டோம் பதில் சொல்லுங்க ? அது 2௦௦9 எல்லோருக்குமே தெரிந்த ஒன்று சும்முக்கு மட்டும் வேறையா ?பதில் சொல்லுங்க ? அதைவைத்து எண்ணத்தை தமிழருக்கு பெற்று கொடுத்தார் பதில் சொல்லுங்க ? சிங்களவருடன் வாழ்வதே தனக்கு பிடித்த ஒன்று அவர் கூறியதை மறந்து கதைக்கிறியல் பதில் சொல்லுங்க ? அப்படியா ? ஏன் இதுவரை இந்தியாவை கண்டிக்க வில்லை ? பதில் சொல்லுங்க ? டொராண்டோவில் இறங்கி தனது கறுப்பு பண முதலீட்டில் உருவாக்கப்பட்ட பிளட்களுக்கு வாடகை பணத்தில் பயணிக்கும் காரில் தானே ஒட்டி செல்லும் அளவுக்கு மேற்கு விசுவாசம் இருக்குது என்பது நமக்கும் தெரியும் . அப்ப வடகிழக்கில் நடக்கும் கஞ்சா பவுடர் கேஸ்களில் ஆஜராகுவது சுமத்திரன் ஆட்கள்தானே ?பதில் சொல்லுங்க ? அப்படி தெரிந்து தமிழருக்கு என்ன பலன் நீங்களே 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் இதுதானே தமிழர் அனுபவித்த கதை பதில் சொல்லுங்க ? நானும் ஈஸ்ட்காமில் ஆண்டு நினைவில் இல்லை சில கேள்விகள் கேட்டேன் வந்த பதில் இத்தனை ஆவது சட்ட புத்தக தொகுதியை படித்து தெளிந்து கொள்ளுங்க என்றார் மேலும் கேள்விகள் கேட்க இந்த கூட்டத்தை விட்டு பவுன்சர் மூலம் வலுகட்டயாமாக வெளியேற்றபடுவீர் என்று நேரடியாகவே எனக்கு எச்சரிக்கை செய்தார் .இதுவா அவரின் விளங்கபடுத்தும் திறமை ? பதில் சொல்லுங்க ? இது அவரால் எங்கும் வெளிப்படுத்த படவில்லை யாழ் களத்துள் உள்ளோரை திருப்தி செய்ய உங்களால் உருவாக்கப்பட்ட செய்தி .பதில் சொல்லுங்க ?
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
முடியலை எங்கிருந்த கிளம்பி வருகிறீகள் சிங்களவர்களுடன் வாழ்வதே பிடிக்கும் என்று 2௦௦9 மட்டும் வாழ்ந்த ஒருத்தருக்கு நமது வீரம் செறிந்த போராட்டம் பற்றி எப்படி தெரியும் ? அதுக்கு இங்கு குத்தி முறிவதை விட சுமத்திரனை லண்டனுக்கு அனுப்பி வையுங்க தமிழர் போராட்ட சம்பவங்களை விளக்கமாக தடியில்லாமல் அன்பாக படிப்பித்து அனுப்பி வைப்போம் .😀 என் புலிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு கைலாகு கொடுத்த கதையை சொல்லவா கேணல் கிட்டுவில் இருந்து தொடங்கணும் தொடங்கவா ? நான் புகழவில்லை ஜெயராஜ் மொழிபெயர்த்து தவறு என்று உங்கள் ஆளுக்கு சொல்லுங்க ராமா .............................. முடியலை
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
முதலில் கடந்தகால சம்பவங்களை பற்றி நன்கு படித்து விட்டு யாழில் கருத்து எழுத வாங்க பயங்கரவாதிகள் என்று தடை செய்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் Some officers smiled and shook hands with Balraj.https://dbsjeyaraj.com/dbsj/?p=81881 தமிழ் ஆக்கம் வேணுமென்றால் ஜஸ்டின் ஐயாவை கேளுங்க கூகிளை பிழிந்து எடுத்து தமிழில் தருவார் .😆
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
தேடி இங்கு போட நேரம் வேணும் ஜெயராஜ் தன்னுடைய பக்கத்தில் தனக்கே உரிய சேட்டையுடன் எழுதியதை இங்கு இணைக்க மனம் இல்லை உங்கடை எழுத்துக்களை தற்போது பார்க்கையில் அவரின் இணைப்பை இணைக்கலாம் . The President at that time was Chandrika Bandaranaike Kumaratunga. Ranil Wickremesinghe was the Prime Minister. Since the Oslo brokered ceasefire was then in progress, the Colombo Govt allowed Balraj to be flown to Singapore via Katunayake for surgery. The ailing Balraj accompanied by Norwegian officials flew with two bodyguards to Singapore . The surgery was successful and Balraj travelled back to Sri Lanka from Singapore after a few weeks. Upon his return Balraj found himself “surrounded” by about 15 military officers of captain,major and Lt.Col rank at the Katunayake international airport. The Norwegian officials accompanying Balraj were perturbed as they feared t\ the army officers intended causing harm to Balraj.That was not so. The army officers with field experience in the north were aware of Balraj’s military prowess and exploits. Despite being enemies on the battle front these officers had a healthy respect for Balraj whom they regarded as a first –class fighter. Knowing that Balraj was returning from Singapore these officers had gathered merely to see their tiger foe in the flesh. Some officers smiled and shook hands with Balraj. A few exchanged pleasant words.Afterwards Balraj flew safely to the Wanni by helicopter. The Norwegians were relieved that no ugly incident occurred. https://dbsjeyaraj.com/dbsj/?p=81881 நேரமிருக்கையில் தமிழில் மொழிபெயர்த்து போடுகிறேன் .
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
தலையை எங்கு முட்டுவது என்று தெரியலை.................. முடியலை 😃 அப்ப இவ்வளவு காலமும் நடந்தவை தெரியாமல் தான் இங்கு கருத்துக்கள் வைத்து உள்ளீர் கள் ? யாழிலே அந்த செய்தி இணைக்கபட்டு இருந்தது பால்ராஜ் அண்ணா கட்டுநாயக்காவில் வந்து இறங்கும்போது பல சிங்கள படைத்தளபதிகள் அவரை நேரில் பார்க்க தள்ளுமுள்ளு பட்டு கொண்டிருந்தவை .(ஒரு 13 வருடம் தான் கண் மூடி முழிக்கையில் போயிட்டுது கடந்த காலம்களில் நடந்தவை தெரியாமலே கருத்துக்கள் வைப்பதுக்கு தில்தான் வேணும் )😃
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பகிடிக்கு எழுதியது உண்மையாக்க வேணாம் பாஸ் . 😄
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பேயால் அவ்வளவு பெட்டியும் இழுக்க முடியாது என்று தமிழ் பட கதை உள்ளது ஆகவே உங்கள் சும்முக்கு பண ஆசை இருந்தாலும் அடுத்த பிறவிக்கு இப்பவே பணம் தேடுகிறார் என்பது உண்மையாகிறது என்று எடுத்து கொள்ளலாம் .காணுமா 😄
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இன அழிப்பு ஒன்று நடக்கவேயில்லை என்று ஓடி ஓடி உலக நாடுகளுக்குள் உள்ள து துவர்களுக்குப் சொன்னார் இல்லையா அந்த ஓடியோ வெகு விரைவில இங்கு யாழுக்கும் வரும் பொறுங்க . இவர் யாரை கேட்டு இனவழிப்பு இல்லை என்று சொன்னார் ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்ப உங்கள் சுமத்திரன் தமிழர்களுக்கு எதிரான சகுனி என்பதை ஒப்புகொள்கிறிர்கள் நன்றி .
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வினாத்தாளுக்கு விடை எழுதியபின் பாஸ் செர்டிபிகேட் வந்தவுடன் அறிவை தொலைத்து விட்டு சுமத்திரனை விட்டால் இந்த பிரபன்ஜத்தில் அறிவு ஜீவி கிடையாது என்று பின்னால் திரிபவர்களுக்கு என்னதான் சொன்னாலும் மண்டையில் ஏறாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம். யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்." வழக்கில் எதிராளி ''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன். ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071 இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .
- சுமந்திரனின் சுயபரிசோதனை
-
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும்
இந்த உண்மையின் தரிசனம் கேட்க்காமல் விட்டு பலகாலம் ஆகி விட்டது nunavilan நீங்கள் யார் என்று தெரியாது ? இவ்வளவு ராணுவ விபரங்களை கூறுபவர்கள் ஏன் இந்த குறிப்புக்களை தவற விட்டார்கள் ? https://www.adaderana.lk/news.php?nid=91365 The Indian naval submarine ‘Vagir’, the latest indigenous Kalvari-class submarine of the Indian Navy, on June 19, began its four-day visit to Sri Lanka at the same time a Pakistan naval ship docked here.
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
இந்த செய்தி பால்ராஜ் அண்ணய் சிங்கபூர் போய்வந்தபின் பெரிதாக உலாவியது அந்த செய்தியாவது உங்கள் சுமத்திரன் அவர்களுக்கு தெரியாது அந்த கதையாவது சுமத்துக்கு தெரியுமா என்று சொல்லவே srஆள் சொல்லபட்டு உள்ளது . ஏனென்றால் 2௦௦9 பின்தான் சம்த்திரன் தேசியபட்டியல் மூலம் சம்பந்தரால் உள் வாங்கபட்டார் அதாவது பின்கதவு அரசியல் மூலம் இனவெறி சகுனி ரணில் ன் ஆலோசனைப்படி அப்படி வந்தவருக்கு தமிழர் போராட்டத்தை பற்றி என்ன தெரியும் என்பது போல் இந்தக்கதை சொல்லியுள்ளார் ஆனால் தற்போது யார் தலவர் என்பது முக்கியமல்ல உண்மையில் தமிழ் இனத்தின் மேல் பற்று இருந்தால் சுமத்திரன் ஸ்ரீயின் இந்தகதைக்கு அடங்கி பாயும் இடத்தில் பாயணும் அது உங்கள் பணம் என்றால் பிணம் ஆளானும் வாயை துறப்பேன் எனும் சுமத்துரனால் முடியாது அவ்வளவுக்கு பண ஆசை பிடித்த மனிதன் .அங்குள்ள தமிழர் கதை அதோதான் . ***
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல் கேட்பது ஒருவகை அல்லது சோதனைக்கு மட்டுமே படித்து பாஸ் பண்ணிய அறிவுக்கு விளங்கவில்லை என்று நேரடியாக கேளுங்க பதில் வரும் .